Today TNPSC Current Affairs June 03 2018

TNPSC Current Affairs: June 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஜுன்  03

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – World News Image

 

 • இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க ராணுவ அமைச்சர், ஜிம் மாட்டிசை சிங்கப்பூரில் சந்தித்து உள்ளார்.

 

 • சீனா புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

 

 • உலகளவில் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 • 2015ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி மையம் அனுப்பி வைத்த “நியூ கொரைசான்ஸ்” என்ற விண்கலம் ப்ளுட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

 

 • மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வருபவர்களை வரும் ஜூலை 1ம் தேதி முதல் வெளியேற்ற உள்ளதாக மலேசிய குடியேற்றத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • 7 லட்சம் ரோஹிங்கயா முஸ்லீம்களை திரும்ப அழைத்துக் கொள்ள தயாராக உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – National News Image

 

 • இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் மணிப்பூரில் அமைக்கப்பட உள்ளது.

 

 • இந்தியா – சீனா இடையே விமான சேவையை அதிகரிப்பது குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.

 

 • வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளை கண்காணிக்க பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியுள்ளது.

 

 • ஒரே நாளில், மின் இணைப்பு வழங்கும் திட்டம் துவங்கி 11 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் 2.79 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்து.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Sports News Image

 

 • ஜாகர்த்தாவில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஆசியப் போட்டிக்கு 900 பேர் அடங்கிய அணியை அனுப்ப உள்ளதாக நரீந்தர் பத்ரா (இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்) தெரிவித்துள்ளார்.

 

 • இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போட்டிக்கு முன் நடைபெறும் நட்பு ரீதியிலான ஆட்டங்களில் பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

 

 • பிரெஞ்சி ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, கார்பின் முகுருசா (ஸ்பெயின்) தகுதி பெற்றுள்ளார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்று போட்டிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

 

புதிய நியமனம்

 

 • ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமராக பெட்ரோ சன்ஷேஸ் நேற்று (2.6.2018) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • எகிப்து பிரதமாக இரண்டாவது முறையாக அப்தேல் அல்சிசி பிதவி ஏற்றுள்ளார்.

 

 • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: June 2018 – Economic News Image

 

 • தொலைத் தொடர்பு நிறுவனங்களா பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா சென்ற ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 1 கோடி வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.

 

 • தனியார் இன்டர்நெட் மையங்களில் இம்மாத இறுதியில் இ – சேவை மையங்களை துவங்க தமிழ்நாடு அரசு கேவில், ‘டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

 • இந்தியாவின் மும்பை – அகமதாபாத் இடையேயான முதல் அதி விரைவு புல்லட் ரயில் திட்டம் வரும் 2019 ல் தொடங்கி 2022ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வர உள்ளது.

 

 • ஜீன் 1 முதல் வீட்டு கடன், தனிநபர் கடன் மீதான வட்டி விகிதத்தினை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.

 

 • போன் பில், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் போன்றவற்றை பிம் செயலி மூலம் செலுத்தும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

 

English Current Affairs 

 

National News

 • India Successfully Test-Fires SFDR Propulsion Based Missile
  • Making a breakthrough in missile technology, India successfully carried out the flight test of Solid Fuel Ducted Ramjet (SFDR) propulsion based missile, according to the Defence Ministry.
  • The technology demonstrator flight test was conducted from the Launch Centre-III of Integrated Test Range at Chandipur in Odisha.

 

 • India Ranks 113th On Childhood Index
  • According to a Save the Children’s “End of Childhood Index 2018”, India ranks 113 among 175 countries with regards to where childhood is threatened as a result of poor health, malnutrition, exclusion from education, child labour, and child marriage. The child marriages in India have come down to 2% from 21.1% in 2017.

 

International News

 • China Successfully Launches New Earth Observation Satellite
  • China successfully launched a new Earth observation satellite ‘the Gaofen-6’ which will be mainly used in agricultural resources research and disaster monitoring.
  • The Satellite was launched on a Long March-2D rocket from the Jiuquan Satellite Launch Centre in northwest China. It was the 276th mission of the Long March rocket series.

 

 • External Affairs Minister Sushma Swaraj Begins 5-Day Visit to South Africa
  • The Minister will participate in the BRICS Foreign Ministers Meeting and chair the IBSA Foreign Ministers Meeting during her visit.

Appointments

 • Spanish Socialist Pedro Sanchez has been sworn in as the country’s new prime minister by King Felipe. He has replaced Mariano Rajoy.

 

 • In Egypt, President Abdel Fattah al-Sisi was sworn in for a second four-year term in office as the country faces major economic and security challenges. Sisi won 97% of valid votes in the March presidential election.

 

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube