Today TNPSC Current Affairs July 28 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 28

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

 

  • 2017ம் ஆண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்; அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

  • 2017-2018ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான தேசிய விருது வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை ஒன்றியம், பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • புதுமைக்கான ஒரு கட்டமைக்கப்ட்ட சுற்றுச்சூழல் உருவாக்க மற்றும் ஊக்குவிக்க Atal innovation mission மற்றும் MyGov ஆகியவற்றை இணைத்து Innovate India platform என்னும் தளத்தை நிதி ஆயோக் உருவாக்கி உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • ரூர்கா பாசன அணை திட்டம் (Rukura Medium Irrigation Dam) – ஒடிசா மாநிலம் சுந்தரர்க் மாவட்டத்தில் உள்ள பிராமனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் (Brahmani Basin) ஆற்று நீர் வீணாவதை தடுக்க சுமார் 200 கோடி செலவில் ரூர்கா பாசன அணை திட்டம் அம்மாநில அரசால் செயல்படுத்த உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • அரசியல் வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் லோக் ஆயுக்தா சட்டத்தை மேற்கு வங்காளம் சட்டசபையில் ஜுலை 24 அன்று நிறைவேற்றப்பட்டது.
  • குறிப்பு
    • தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேறிய நாள் – ஜுலை 9, 2018

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) யமுனா புத்துயிர் திட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது.(The national Green Tribunal formed a monitoring committee For Yamuna Rejuvenation project)
    • இதன் தலைவராக ஆதார்ஷ் குமார் கோயல் (பசுமை தீர்ப்பாயத்தின் தற்போதைய தலைவர்) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தீர்பாயங்கள்
    • இந்திய அரசியலமைப்பின் 42வது சட்டத் திருத்தம் 1976ன் படி XIV-A தீர்ப்பாயங்கள் சேர்க்கப்பட்டது. இதில் Article 323A மற்றும் 323B ஆகியவை அடங்கும்
    • தேசிய பசுமை தீர்ப்பாயமானது, தேசிய பசுமை தீர்ப்பாயச் சட்டம் (National Green Tribunal Act) – 2010ன் படி விதி 323-B கீழ் அக்டோபர் 18, 2010ல் அமைக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவராக ஆதார்ஷ் குமார் கோயில் என்பவர் உள்ளார்

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் புதிய ரோபோவை இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இதில் சென்சார், லேசர் லைட் கொண்டு அளவிடும் ஸ்கேனர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • இந்தியா – வியட்நாம் நாடுகளுக்கிடையேயான பொருளாதார உறவுகள் பற்றிய சர்வதேச மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.(International conference on India – Vietnam economic ties)

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் மல்யுத்த போட்டியின் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சச்சின் ரதி, மங்கோலிய வீரர் பார் எர்டெனை வீழ்த்தி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய ‘மார்சிஸ்(MARSIS)’ ரேடார் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவில், பனி நிறைந்த மிகப் பெரிய ஏரி போன்ற அமைப்பில் திரவ வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

English Current Affairs

NATIONAL NEWS

  • Minister of State for Communications announced that all villages adopted by the Member of Parliament under ‘Sansad Adarsh Gram Yojana’ would get free Wi-Fi services.
    • Setting up of 25000 WiFi hotspots at existing rural exchanges of BSNL will be done.
    • Sansad Adarsh Gram Yojana’: Launch year: 2014.
    • The development of model villages, called Adarsh Grams, through the implementation of existing schemes, and certain new initiatives.
    • Creating models of local development which can be replicated in other villages.
    • Each MP to choose one village each from the constituency that they represent make it a model village by 2019.

 

  • The Justice N. Srikrishna Committee on data protection in India has suggested amendments to various laws including the Aadhaar Act to provide for imposition of penalties on data fiduciaries and compensations to data principals for violations of the data protection law.

 

  • All the 13 lakh employees of the Indian Railways will take turns to swear an oath publicly to “bring about integrity” and “eradicate corruption”.
    • Termed “Mission Satyanishtha”, the program will involve railway men attending formal training course on probity and integrity in public life.

 

  • The Gauhati High Court has declared the Arunachal Pradesh Parliamentary Secretaries (Appointment, Salaries, Allowances and Miscellaneous Provisions) Act, 2007 as “unconstitutional” in line with Supreme court’s.
    • This was against a public interest litigation filed by Kyoda Ram on the matter of appointing parliamentary secretaries.

 

  • The Indian Coast Guard and Bangladesh Coast Guard conducted a 2 day bilateral table-top exercise on maritime pollution in Kolkata that was held from July 26-27, 2018 in Kolkata.
    • This exercise was conducted in the backdrop of the MoU signed between India and South Asian Cooperation for Environment Protection (SACEP).

 

  • The West Bengal Assembly passed the Lokayukta (Amendment) Bill, 2018.
    • Maharashtra was the first state to introduce the institution of Lokayukta through The Lokayukta and Upa-Lokayuktas Act in
    • The latest Lokayukta was established in Tamil Nadu On July 09, 2018.

 

  • According to the US-based Institute for Energy Economics and Financial Analysis (IEEFA) report, Karnataka is the new national leader in renewable energy generation. It has surpassed Tamil Nadu that had for quite some time been India’s best renewable market.

 

INTERNATIONAL NEWS

  • India and the United Kingdom will enhance their partnership in the area of research and innovation. It was attended by Science and Technology and Environment Minister Dr Harsh Vardhan and his UK counterpart Sam Gyimah.
    • The objective is to address challenges, such as water pollution, life-threatening diseases and climate change.
    • This was agreed to at the delegation level meeting of 6th India-Science and Innovation Council in New Delhi.

AWARDS

  • The Cochin International Airport Ltd (CIAL) has bagged the ‘Champion of Earth Prize -2018’, the highest environmental honour instituted by the United Nations (UN).
    • CIAL has been selected for the award for its successful execution of one of the revolutionary ideas of using solar energy, which made CIAL the world’s first fully solar-powered airport.

SPORTS

  • India captain Virat Kohli was presented with the International Player of the Year award for 2017-2018 by England’s Barmy Army.
  • Barmy Army is a popular fan club of English cricket supporters. It was held after the conclusion of the first day of India’s tour match against Essex.