Today TNPSC Current Affairs July 27 2018

We Shine Daily News

ஜுலை 27

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு சார்பில் வழங்கப்படும் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது 2018 – கவிஞர் மகுடேசுவரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • பொ.மா. சுப்பிரமணியன் விருது ‘மணல் வீடு’ இதழின் ஆசிரியரான ஹரி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உள்துறை அமைச்சகம் சார்பில் ஹரியானா மாநிலம் குருகிராமில் பள்ளி மாணவர்களுக்கான காவல் படை திட்டம்(Student Police Cadet – (SPC) Programme) துவங்கப்பட்டுள்ளது.
  • குறிப்பு
    • ஹரியானா மாநிலத்தின் தற்போதைய முதல்வர் – மனோகர் லால் கட்டார்
    • ஹரியானா மாநிலத்தின் ஆளுநர் – Kaptan Singh Solanki
    • ஹரியானா மாநிலத்தின் தலைநகரம் – சண்டிகர்

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் செய்யப்படும்.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • இந்தியாவில் முதல் முறையாக அஸ்ஸாம் மாநில அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கென தனி இயக்குனரகம் அமைக்க உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • மேதினி புரஷ்கர் யோஜனா திட்டம்:
    இந்தி மொழியில் சுற்றுச் சூழல் மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் ஆகிய தலைப்புகளில் இந்திய ஆசிரியர்களின் சுயமான பங்களிப்பிற்கு விருது அளிக்கும் மேதினி புரஷ்கர் யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது.

TNPSC Current Affairs: July 2018 – National News Image

  • மிக நீண்ட கால அளவு கொண்ட அபூர்வ சந்திரகிரகணம் ஜுலை 27, இன்று தோன்றுகிறது.
    • இக்கிரகணம் 103 நிமிடங்கள் கொண்ட அபூர்வ சந்திரகிரகணம்
    • இந்தியா தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய பகுதிகள் போன்றவற்றில் ஒரே நேரத்தில் இந்த மிகப்பெரிய சந்திரகிரகணம் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடத்தில் உள்ளார்.
    • சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
      பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) முதலிடத்தில் உள்ளார். கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க், 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

  • குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கே. கோகுல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தபிதா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • இவர்கள் இருவரும் உலக இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • மலேரியாவை முற்றிலும் அழிக்கக்கூடிய ‘டபினான் குயின்’ எனும் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • கல்லீரலில் தங்கும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் என்னும் வைரஸால் இந்நோய் ஏற்படுகிறது.

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

புத்தகங்கள்

 

  • காந்தி உலகத்தை மாற்றிய வருடங்கள் (1914-1948), Gandhi : The years that Changed the world (1914-1948)என்ற புத்தகத்தை எழுதியவர் ராமச்சந்திர குஹா.
    • இப்புத்தகம் விரைவில் வெளியிட உள்ளது.

TNPSC Current Affairs: July 2018 – New Books News Image

முக்கிய தினங்கள்

 

  • கார்கில் விஜய் திவாஸ் – ஜுலை 26
    • 1999ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் எனும் இடத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே கார்கில் போர் (Kargil war) நடைபெற்றது.
    • இந்தியாவானது ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இப்போரை எதிர்கொண்டது. ஜுலை 26, 1999ம் நாள் ஆபரேஷன் விஜய் வெற்றி கொண்டது.
      இத்தினத்தை நினைவு கூர்வதற்காக நாடு முழுவதும் ஜுலை – 26ம் நாள் கார்கில் விஜய் திவாஸ் – தினமாக கொண்டாடப்படுகிறது.

 

TNPSC Current Affairs: July 2018 – Important Days News Image

 

விருதுகள்

 

  • ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இந்தியர்கள் பரத் வத்வானி மற்றும் சோனம் வாங்சக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் மகசேசேவின் நினைவாக பிலிப்பைன்ஸ் அரசால் ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.

 

 TNPSC Current Affairs: July 2018 – Awards News Image

 

English Current Affairs 

NATIONAL NEWS

  • R Ramanan, Mission Director, Atal Innovation Mission and Arvind Gupta CEO, MyGov launched the “#InnovateIndia Platform”, a collaboration between the Atal Innovation Mission and MyGov, a citizen-centric platform of the Government of India.
    • The #InnovateIndia MyGov-AIM portal creates the innovations platform for registering both grassroots and deep-tech innovators at a national level.

 

  • An international conference on India-Vietnam economic ties was held in New Delhi.
    • Ambassador of the Socialist Republic of Vietnam, Ton Sinh Thanh was present at the inauguration of the international conference.
  • Objective:
    • To enhance the economic ties with Vietnam and enable government’s Act East Policy

 

  • The National Green Tribunal formed a monitoring committee for Yamuna Rejuvenation Project.
    • B S Sajwan and former Delhi chief secretary Shailaja Chandra has been appointed as members of the committee. The committee has been asked to submit the report by December 31,2018.
    • This decision was taken by a bench headed by National Green Tribunal (NGT) Chairperson A K Goel .

 

  • Chief Minister of Odisha Naveen Patnaik inaugurated the Rs 300 crore Rukura Medium Irrigation Dam project in Sundargarhdistrict.
    • The Rukura project, built at a cost of Rs 296 crore, is constructed over the Rukura nullah in Bonai Sub-Division of Sundargarh district.

 

  • Karnataka has become the leading State for renewable energy in India, surpassing Tamil Nadu, according to the report “Karnataka’s Electricity Sector Transformation” released by the Institute for Energy Economics and Financial Analysis (IEEFA).

 

  • Almost two years after the West Bengal assembly passed a resolution to change the name of the State, the state assembly today passed a bill to change the state’s name from West Bengal to ‘Bangla’ in all three different languages.
    • This development can be seen as a bid to raise its stature in the alphabetical sequence of state names.

INTERNATIONAL NEWS

  • Thaawarchand Gehlot, Union Minister for Social Justice & Empowerment attended the Global Disability Summit held in London on 24th July 2018. The motto of the Conference was to firm up the commitments of the country leaders towards the cause of persons with disabilities.

 

  • The 6th India-UK Science & Innovation Council (SIC) meeting held in New Delhi discussed a range of issues on S&T cooperation between the two countries.
    • Harsh Vardhan, Minister of Science & Technology, Earth Sciences & Environment, Forests and Climate Change, India and Mr. Sam Gyimah, Minister for Universities, Science, Research and Innovation, UK led the Indian and UK delegations respectively.

SPORTS

  • India captain Virat Kohli was presented with the International Player of the Year award for 2017-2018 by England’s Barmy Army as India concluded Day 1 of the practice match against Barmy Army is a popular fan club of English cricket supporters who had last year shared a video of Kohli.

 

AWARDS

  • Two Indians Bharat Vaswani and Sonam Wangchuk are among six individuals who were declared winners of this year’s Ramon Magsaysay Award.
    • Established in 1957, the Ramon Magsaysay Award is Asia’s highest honour.
    • It celebrates the memory and leadership example of the third Philippine president after whom the award is named.