Today TNPSC Current Affairs July 26 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 26

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் நோயியல் மருத்துவமனை மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனையின் 175 ஆவது ஆண்டுகள் நிறைவடைந்தன.
    • இந்த மருத்துவமனை 1844 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் தேதி இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.
    • மெட்ராஸ் லையிங் இன் ஹாஸ்பிட்டல் என்ற பெயரில் பிரிட்டிஷ் பெண்களுக்கு மட்டுமே இந்த மருத்துவமனையில் முதலில் பிரசவம் பார்க்கப்பட்டது.
    • 1882 ஆம் ஆண்டிலிருந்து தான் இந்தியர்களுக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

  • தமிழ்நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதற்காக ஆதர்ஷ்  திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 7 இடங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவான வசதிகளை தரம் உயர்த்துதலுக்கு இந்திய தொல்லியல் கணக்கெடுப்புத் துறை (Archaeological Survey of India) திட்டமிட்டுள்ளது.
    • கடற்கரை ஆலயம், மாமல்லபுரம்
    • செஞ்சி கோட்டை
    • கைலாசநாதர் ஆலயம், காஞ்சிபுரம்
    • பிரகதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்
    • சித்தன்னவாசல் குகைகள்
    • வேலூர் கோட்டை
    • மூவர் ஆலயம் கொடும்பலூர்.

 

 

  • நாட்டின் மின் உற்பத்தித் துறையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் பொதுத் துறை நிறுவனத்துக்கான விருதை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஒடிசா அரசு Green Mahanadi Mission என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
    • இந்த திட்டத்தின் முலம் மாகநதி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் 2 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • நோக்கம்
    • ஆற்றுப் படுகையில் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பதற்காகவும் நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.
    • மாகநதி ஆறு சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாய்கிறது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • தேசியக் குழுவினால் நடத்தப்படும் போஷான் அபியான் திட்டத்திற்கான 2 வது கூட்டம் புதுடில்லியில் நடைபெற்றது.
    • இந்தக் கூட்டத்திற்கு நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் தலைமை விகித்தார்.
    • ஊட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்காக துவங்கப்பட்ட இத்திட்டம் மார்ச் 8-ம் நாள் தோற்றுவிக்கப்பட்டது.
    • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இந்த கூட்டத்தை இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • உத்திரப் பிரதேசத்தின் லக்னோவில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கியானது (NABARD – NATIONAL  BANK OF AGRICULTURE AND DEVELOPMENT) பருவ நிலை மாற்றத்திற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்த மையம் தென் கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத்திற்காக தொடங்கப்பட்ட முதல் மையம் ஆகும்.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • GST சபையின் 28 வது இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.
    • இந்த சபையில் Sanitary Napkin க்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • ஜுலை 30 ஆம் நாள், உலக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு World Day against Trafficking எதிரான நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
    • மகளிர் மற்றும் குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகளுக்கான அவரச அழைப்பு எண் 1098 (Child Line Number -1098) வெளியிட்டுள்ளது.
    • இந்த அவரச அழைப்பு என் ஆனது குழந்தைகளுக்கான 24 மணி நேர இலவச அவசர சேவையாகும்.
    • குழந்தைகளுக்கு ஆபத்து நேரும் போது முதலுதவி வழங்கவும் ஆபத்திலிருந்து பாதுகாக்கவும் இந்த எண் பயன்படும்.
    • தற்போது இந்த எண் இந்தியாவில் மொத்தம் 450 இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

English Current Affairs 

 

NATIONAL NEWS

 

  • Prime Minister Narendra Modi has announced to build a Gandhi Heritage Centre in Uganda’s Jinja, where a statue of Mahatma Gandhi now stands.
    • He said, “As we approach the 150th birth anniversary of Mahatma Gandhi, there can be no better homage than a Centre to remind us of Africa’s role in shaping his mission.”

 

  • The 2nd meeting of National Council on India’s Nutrition Challenges under POSHAN Abhiyaan was held in New Dehli.
    • The meeting was organized by the Ministry of Women and Child Development (WCD). It was held under the Chairmanship of Rajiv Kumar, Vice Chairman, NITI Aayog.

 

  • About POSHAN Abhiyaan:
    • Full form of POSHAN – Partnerships and Opportunities to Strengthen and Harmonize Actions for Nutrition in India
    • Launched – 8th March 2018 from Jhunjhunu, Rajasthan.

 

  • Chief Minister of Odisha Naveen Patnaik launched a plantation drive named – ‘Green Mahanadi Mission’.
    • Under this scheme, 2 crore saplings would be planted along the Mahanadi, Ib and Tel rivers.

 

  • Tamil Nadu government has released the draft state Forest Policy that aims to conserve forests and wildlife, ecosystems, and climate change mitigation etc. It was released by Tamil Nadu Chief Minister K Palaniswami as per the Vision Tamil Nadu 2023 document released by former Tamil Nadu Chief Minister J Jayalalithaa in 2014, preserving the ecology was among the themes of the document.

 

  • The Women and Child Development Ministry has invited people to share images of the logo of Childline 1098.
    • The Childline 1098 is the nationwide emergency helpline for children in distress.
    • The contest has been organised to mark ‘World Day against Trafficking in Persons’ on July 30. The Childline has been operating at 450 locations, including 76 key railway stations, across the country.

 

  • The NITI Aayog has signed an agreement with the Lupin Foundation to collaborate in the government’s ambitious aspirational districts programme.
    • It aims to quickly and effectively transform some of the most underdeveloped districts of the country.
    • The NITI Aayog and Lupin Foundation will work in three states – Dholpur in Rajasthan, Nandurbar in Maharashtra and Vidisha in Madhya Pradesh.

 

INTERNATIONAL AFFAIRS

 

  • Thaawarchand Gehlot, Union Minister for Social Justice & Empowerment attended the Global Disability Summit 2018 held in London, United Kingdom.

 

  • The 10th edition of BRICS Summit began in Johannesburg, South Africa. It is a 3-day long summit and will be attended by all the BRICS leaders.
    • The theme for this summit is ‘BRICS in Africa: Collaboration for inclusive growth and shared prosperity in the 4th Industrial Revolution’.

 

SPORTS

 

  • The 15th National Youth Athletics Championships were held at Manjalpur Sports Complex in Vadodara from July 21- 23, 2018.
    • Dhanvir and 100 meter hurdles gold medalist Aparna Roy were declared as ‘best athletes’ of the meet.

 

BOOKS & AUTHORS

 

  • A book titled “Gandhi: The years that changed the world (1914-1948)” has been written Ramachandra Guha. This book will be released in September 2018.

 

IMPORTANT DAYS

 

  • India on July 26 celebrated the 19th anniversary of Kargil Vijay Diwas to mark the success of ‘Operation Vijay’ and to remember the supreme sacrifice of the Indian soldiers who lost their lives during the 1999 India-Pakistan Kargil War.
    • Armed Forces personnel and families of soldiers who lost their lives in 1999 Kargil War paid their tributes at the Dras War Memorial in Jammu and Kashmir to commemorate the historic win. Operation Safed Sagar was successfully launched by Indian Air Force during Kargil war