Today TNPSC Current Affairs July 22 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 22

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கவுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பூமியின் 4200 ஆண்டுகால இயற்கை சூழலை தாங்கிய பழைமையான பாறைபடிமம் மேகாலயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 4200 ஆண்டு காலத்தை ‘Meghalayan Age’ என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.

 

 

  • இ-பிரகதி போர்ட்டல் (e-Pragati Portal) என்னும் சேவை தளத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் தொடங்கி உள்ளார்.
    • இந்த சேவை தளம் 34 துறைகள், 336 தன்னாட்சி அமைப்புகள் மற்றும் 745 சுயாட்சி அமைப்புகளின் சேவையை குடிமக்களுக்கு வழங்;குவதற்காக பயன்படும்.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான 4வது கடல்சார் தொடர்பான மாநாடு புதுடெல்லி நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • காச நோயாளிகளுக்கு குறைந்த விலையில் தரமான, பாதுகாப்பான மருந்துகளும், தடுப்பூசி மருந்துகளும் கிடைக்கச் செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி 8வது பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது.
    • BRICS நாடுகள் : Brazil, Russia, India, China and South Africa

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • பிட்ச் பிளாக் – 2018 போர் ஒத்திகை : பல நாடுகள் பங்கேற்கும் பிட்ச் பிளாக் – 2018 போர் ஒத்திகை ஆஸ்திரேலியாவில் ஜூலை 27 முதல் நடைபெற உள்ளது.
    • இந்த போர் ஒத்திகையில் இந்திய விமான படை (IAF) முதன்முறையாக பங்கேற்க உள்ளது.
    • Royal Australian Air Force – (RAAF) –> இப்பயிற்சியை தலைமையேற்று நடத்துகிறது.

 

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • Face Book நிறுவனம், “ஆதெனா” (thena) என்னும் பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் பயணிக்கும் இணையதள செயற்கைகோளை 2019-தொடக்கத்தில் விண்ணில் செலுத்த உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

  • ஃபெடார் (FEDAR) என்று பெயரிடப்பட்டுள்ள இயந்திர மனிதர்களை விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
    • இதை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

 விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும், பெண்களுக்கான 14வது உலககோப்பை ஹாக்கி தொடர் இலண்டனில் ஜூலை 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

 TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை, உச்சநீதி மன்ற நீதிபதியாக கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியான மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய விஜயா கமலேஷ் தஹில் ரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – New Appointment News Image

 

English Current Affairs

 

NATIONAL NEWS

  • The National Mission for Clean Ganga (NMCG) has organised the ‘Ganga Vriksharopan Abhiyan’ in five main Ganga basin states – Uttarakhand, Uttar Pradesh, Bihar, Jharkhand and West Bengal.
    • It was aimed to bring awareness among people and other stakeholders regarding the importance of afforestation for the task of Ganga Rejuvenation.
    • The afforestation drive was organised during July 9 to July 15, 2018 as ‘Shubharambh Saptah’. The campaign was initiated as part of the Forest Interventions in Ganga (FIG) component of Namami Gange Programme.

 

  • The West Bengal government has signed an agreement to implement the Centre’s health insurance scheme under the joint banner “Ayushman Bharat – Swasthya Sathi”.

 

  • The 28th meeting of the GST Council chaired by interim finance minister Piyush Goyal was held in New Delhi. The Council was deliberated upon a number of key issues on its agenda which includes rate revision on a number of items, amendments to the GST law, simplification of return, and the setting up of a National Appellate Tribunal in Delhi.
    • The GST Council has exempted sanitary napkins from Goods and Services Tax.

 

  • Minister for Science and Technology Harsh Vardhan has unveiled the first of a kind Air Quality and Weather Forecast System, SAFAR at Chandni Chowk in New Delhi. The giant true colour LED display will give real-time air quality index on the 24×7 basis with colour coding along with 72-hour advance forecast.

 

  • NABARD has launched a centre for accelerating concerted action on climate change by various stakeholders including government, private and financial sectors.
    • The Centre for Climate Change has been set up in Lucknow.

 

  • The Union Home Minister, Shri Rajnath Singh launched The Student Police Cadet (SPC) Programme nationally.
    • Objective-To instill values and ethics to students through classes in schools and outside.

 

  • On July 21, 2018, Scientists from International Union of Geological Science (IUGS) have classified as a new chapter in Earth’s history – the Meghalayan Age.

 

  • The Tamil Nadu government has set a 24-hour helpline to assist and protect inter-caste couples.
    • A special cell has been formed in all districts and cities in the state, comprising district-level officers to receive complaints of harassment.

 

INTERNATIONAL NEWS

  • The 8th BRICS Health Ministers’ Meeting was held at Durban, South Africa. Indian deligation was led by Mr. J P Nadda, Union Minister of Health and Family Welfare. He stated that India is committed to eliminating TB by 2025.

 

  • Facebook has confirmed it is working on a new satellite project, named Athena, that will provide broadband internet connections to rural and underserved areas. The company aims to launch satellite in early 2019.

 

SPORTS

  • Indian wrestler Mansi Ahlawat has won the silver medal in the ongoing Junior Asian Wrestling Championship. The event was held in Junior Asian Wrestling Championship.
    • Another Indian wrestler, Swati Shinde, bagged a bronze medal in 53 kg division by defeating Thailand’s Duangnapa Boonyasu.