Today TNPSC Current Affairs July 20 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 20

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • அதிநவீன பால் பதனிடும் தொழிற்சாலை தமிழக அரசு சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் ஜுலை 17 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • அதிநவீன தொழில்நுட்ப முறையில் பதப்படுத்தப்பட்ட பால் சாதாரண அறை வெப்ப நிலையிலேயே (Room Temperature) 90 நாள் கெடாமல் இருக்கும்

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மும்பையில் உள்ள மேற்கு இரயில்வேயின் கீழ் வரும் எல்பின்ஸ்டன் ரோடு இரயில் நிலையத்தின் (Elphinstone Rood station) பெயர் ‘பிரபாதேவி இரயில் நிலையம்’ (Prabhadevi station)என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • சுற்றுலாத் துறைக்கு முக்கியமான ஊக்கத்தை அளிப்பதற்கான, 2வது தேசிய சுற்றுலா மாநாடு இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
    முதல் தேசிய சுற்றுலா மாநாடு சண்டிகரில் 2017-ம் ஆண்டு நடைபெற்றது.

 

 TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு (UNHRC – United Nation Human Rights commission)அமெரிக்காவிற்கு பதிலாக ஐஸ்லாந்தினை ஐக்கிய நாடுகள் பொது சபை (United Nation Assembly) தேர்வு செய்துள்ளது.
    • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதை அடுத்து அதன் பணியை தொடர்வதற்காக ஐஸ்லாந்தினை U.N General Assembly தேர்வு செய்துள்ளது.
  • குறிப்பு
    • UNHRC(United Human Rights Commission)
      1946-ல் தொடங்கப்பட்டது.
    • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது.
    • Dec 10, 1948ல் மனித உரிமைகள் பிரகடனத்தை ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்துள்ளது.

TNPSC Current Affairs: July 2018 – World News Image

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் மிகவும் இளம் வயது (23வயது) இந்திய நடுவர் என்ற பெருமையை ‘சகார் காஷ்யப்’(Sagar Kashyap) பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

  • செக் குடியரசின் மில்சேன் நகரில் நடைபெற்ற 28வது சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 11 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கத்துடன் சாதனை படைத்துள்ளது.
    • இந்தப் போட்டியில் இந்தியாவின் மனுபாக்கர் 4 தங்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் இருந்து ‘ப்ளு ஆரிஜின்’ என்னும் இராக்கெட், விண்வெளிக்கு சுற்றுலா செல்வதற்காக அமேசான் நிறுவனத்தால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச மண்டேலா தினம் – ஜுலை 18
    • கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய நெல்சன் மண்டேலாவை பெருமைப்படுத்தும் விதமாக, ஐ.நா சபையால் 2009ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஜுலை 18ம் தேதி சர்வதேச மண்டேலா தினமாக கொண்டாடப்படுகிறது.
  • குறிப்பு
    • 2018ம் ஆண்டு அவரின் நூற்றாண்டுப் பிறந்த நாளாகும்.
    • இந்தியாவின் சார்பில் 1990-ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
    • 1993-ல் அமைதியையும், நிலைத்தன்மையும் ஏற்படுத்தியற்காக நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2018 – Important Days News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • ‘கிஷான் மேலா-கூட்டம்’ – SBI வங்கியானது கர்நாடகா மாநிலத்தில் உள்ள விவசாயிகளுடன் அவர்களது விவசாய கடனை தீர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ‘கிஷான் மேலா’ என்ற பெயரில் புதிதாக தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Economic News Image

 

English Current Affairs 

 

 NATIONAL NEWS

 

  • The Elphinstone Road station in Mumbai has been renamed as Prabhadevi station. The new name came into effect from the midnight of July 18.
    • The station code for newly renamed Prabhadevi station will be PBHD.

 

  • For the first time, the Indian Air Force will participate with fighter aircraft in Exercise Pitch Black 2018 (PB-18), which is scheduled from July 24, 2018 to August 18, 2018 in
    • The IAF contingent consists of 145 air-warriors including the Garud team along with its four frontline Su-30 MKI Fighters, One C-130 and one heavy lift C-17

 

  • National Institute of Wind Energy (NIWE) has installed a remote sensing instrument- LiDAR for assessment of offshore wind resource at Gulf of Khambat, off the Gujarat Coast.

 

  • Facebook and the National Skill Development Corporation (NSDC) have entered into strategic partnership to train youth and entrepreneurs in the country on digital skills.

 

  • The indigenously upgraded artillery gun Dhanush has successfully completed final user trials and is ready for induction into the Dhanush is an upgraded version of the Swedish Bofors gun procured by India in the mid1980s.
    • The first phase of trials were conducted at the Pokhran and Babina ranges.

 

  • Indian Railways will become a “net zero” carbon emitter by It was announced by Railway minister Piyush Goyal.
    • With the current action plans on anvil for 100 per cent electrification, coupled with renewable strategies, Indian Railways will become a net zero carbon emitter by He added that the electrification in 2017-18 has increased seven times.

 

  • The Visva-Bharati University (VBU), founded by Rabindranath Tagore, will set up a yoga centre inside the campus, named yoga gram (village). The centre is aimed at increasing awareness about yoga. The Visva-Bharati University is located at Santiniketan, West Bengal.
    • The campus at Santiniketan will have several single-storied buildings, termed as kuthis (cottages) dedicated to different techniques of yoga.

INTERNATIONAL

  • The United States withdrew from the United Nations Human Rights Council accusing it of a “chronic bias against Israel”.
    • Nikki Haley, the US Permanent Representative to the United Nations announced the withdrawal.

 

  • US State Department has announced that the inaugural ‘two-plus-two dialogue’ between India and the United States will be held in New Delhi in September 2018. Recently, the US had postponed the dialogue due to ‘unavoidable reasons’.

 

BANKING & ECONOMY

  • As per Asian Development Bank (ADB)’s Asian Development Outlook report India continues to be the fastest growing economy in Asia with projected GDP growth of 3 per cent.
    • Growth would accelerate to 6 percent in 2019.

 

  • Kisan Mela was organized at State Bank of India’s rural and semi-urban branches across the country to impart financial literacy to farmers. It is one-of-its-kind initiative to develop connect with farmer customers, resolve their grievances and educate them about their various rights and bank’s initiatives.

AWARDS

  • Repco Micro Finance Ltd, a non-banking finance company promoted by Repco Bank, received Nabard 2018 award for its service to self-help group (SHG) linkage in Tamil Nadu for the fiscal year 2017-18.

 

IMPORTANT DAYS

  • World Refugee Day – June 20
    • The World Refugee Day is held every year on June 20th.
    • The theme for World Refugee Day 2018 is ‘Now More Than Ever, We Need to Stand with Refugees’.
    • It is to commemorate the strength, courage and perseverance of millions of refugees.