Today TNPSC Current Affairs July 19 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 19

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பல மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட நில உருவாக்கத்தின் அடுக்குகளைக் குறித்துக் காட்டும், புதை உயிரிப் படிவ அருங்காட்சியகம் அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள வாரணவாசியில் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நாட்டின் முதல் பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் (Country’s First Field Still Institute) ஒடிசா மாநிலத்தின் ‘பாரங்க்’ (Barang) பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • வரலாற்று சிறப்புமிக்க தாஜ்மஹாலுக்கு ஏற்படும் மாசுபாடுகள் பற்றி ஆராய மத்திய அரசு ‘சி.கே. மிஷ்ரா’ (C.K. Mishra) தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • வேலையை சரியாக செய்யாமல் உள்ள 50 வயதிற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ‘கட்டாய ஓய்வு’ (compulsory retirement) வழங்க உத்திர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • மாநிலத்தின் பசுமையை அதிகரிக்க ‘பௌத்தகிரி இயக்கத்தை (Paudhagiri campaign) ‘ஹரியானா மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • இந்த இயக்கத்தின் கீழ் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான பருவகாற்று காலங்களில் மாநிலத்தில் உள்ள 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 22 லட்ச மாணவர்களும் ஒரு மரத்தை நட திட்டமிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • தேசிய மாணவர் படை (Ncc) மற்றும் தேசிய நாட்டு நலப் பணித்திட்டத்தை (Nss) வலுப்படுத்துவது தொடர்பாக ‘ஸ்ரீ அனில் சுவருப்’ (Shri Anil Swarup) தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • 2018-ம் ஆண்டிற்கான சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்கைடிராக்ஸ் என்ற நிறுவனம் சிறந்த விமான நிறுவனத்திற்கான விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-க்கு வழங்கியுள்ளது.
    • கத்தார் ஏர்வேஸ் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • உலகின் மிகப் பெரிய விமான கண்காட்சி இங்கிலாந்தின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெற்று வருகிறது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

விளையாட்டு செய்திகள்

 

  • பிரேசில் நாட்டின் ‘பிரேசிலா’ நகரில் நடைபெற்ற 7வது உலக ஜுனியர் வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் (7th World Junior Wushu Championship) இந்தியா 4 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அண்டத்தின் காந்தவிசை, அகிலத்தின் பெரும் அளவிலான அமைப்பு, கரும்பொருள் (Dark Matter) மற்றும் நிலையற்ற ரேடியோ ஆதாரங்கள் போன்றவை உள்ள பிரபஞ்சத்தினை ஆராய உதவும் புதிய 64-டிஸ் மீர்காட் எனும் வானொலி(ரேடியோ) தொலைநோக்கியை தென் ஆப்பிரிக்கா உருவாக்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

  • 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் (21st century’s Longest Total Lunar Eclipse) ஜுலை 27-28-ம் தேதிகளில் ஏற்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Science and Technology News Image

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Central government is planning to set up one National Skill Training Institute (NSTI) in every State to meet the rising demand for skilled manpower in the country.
    • Union Minister for Skill Development and Entrepreneurship Dharmendra Pradhan laid the foundation stone of country’s first such skill training institute at Barang near Bhubaneswar.

 

  • The government has formed a committee comprising officials of the environment ministry, experts from NEERI, IITs and various other forums to look into the issue of industrial pollution around the iconic Taj Mahal.
    • The committee will be headed by C K Mishra, Secretary, Ministry of Environment, Forest and Climate Change.

 

  • The city of Udaipur has once again in 2018 been ranked among the World’s Best Cities by Travel + Leisure. Udaipur, the heritage-city built by the Maharanas of Mewar in the 16th century, is on the third place among the 15 of the world’s best cities.
    • The top 2 cities are both in Mexico: San Miguel de Allende and Oaxaca.

 

  • Prime Minister’s Employment Generation Programme, PMEGP is estimated to have generated over 11,13, 000 employments during the last three years i.e. 2015-16 to 2017-18.
    • This information was given by Minister of state for Micro,Small and Medium Enterprises, Shri Giriraj Singh in a written reply in the Rajya Sabha

 

  • The 10th edition of the Delhi Dialogue begins in New Delhi. External Affairs Minister Sushma Swaraj delivered the keynote address of the two-day event. The theme of this event is ‘Strengthening India-ASEAN Maritime Co-operation’.

 

INTERNATIONAL NEWS

 

  • The 3rd BRICS Media Forum under the theme of “BRICS Media Cooperation – Fostering an Inclusive, Just World Order” will be held on July 18-19 in Cape Town, South Africa.

 

  • The UK has topped an annual global ranking of nations’ soft power, with France placed second on the list of 30 countries which does not feature India.
    • The 2018 ‘Soft Power 30’ index, published last week by UK-based strategic communications consultancy firm Portland and the University of Southern California Center on Public Diplomacy, ranked Germany as third followed by the US.

 

  • The Militaries of India and Pakistan will be part of a mega anti-terror drill in Russia in August which is being organised by the Shanghai Cooperation Organisation (SCO). The drill, “Peace Mission”, will take place nearly three months.
    • The exercise will be joined by all SCO member countries including Russia, China, Kyrgyz Republic, Kazakhstan, Tajikistan and Uzbekistan.

 

APPOINTMENTS

 

  • Actress Richa Chadha has become the face and voice of the Save the Elephants campaign by animal rights organisation People for Ethical Treatment of Animals (PETA).

 

  • Wrestling Federation of India (WFI) president Brij Bhushan Saran Singh is set to be named the Chef de Mission of the Asian Games-bound Indian contingent.