Today TNPSC Current Affairs July 15 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 15

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாள்
    • முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

 TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய புதிய மூலக்கூறை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மம்தா திரிபாதி என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • “தரோகர் பவான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்திய தொல்லியல் துறையின் (ASI) தலைமையகத்தை புதுடெல்லியில் இந்தியப் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • I am not afraid of English – என்ற திட்டத்தை ஹரியானா மாநில கல்வித்துறை, அம்மாநில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயமின்றி ஆங்கிலம் பேசுவதற்காகவும், எழுதுவதற்காகவும் தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்காக “The Winners”–என்ற அனைத்து மகளிர் குழுவை கொல்கத்தா காவல்துறை ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்த அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு உள்ள 10 நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பான 15-அம்ச கோரிக்கைகளை கொண்ட “Brethe India” என்ற திட்ட அறிக்கையை NITI Aayog வெளியிட்டுள்ளது.
  • குறிப்பு:
    • உலகளவில் அதிக அளவு காற்று மாசு ஏற்படும் பெரிய நகரங்கள் பட்டியலில் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • சீனாவின் ஷாங்காய் நகரம் முதலிடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • பிரான்ஸ் நாட்டின் 229வது தேசிய தினம் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
  • குறிப்பு
    • ஜூலை 14, 1789 – பிரெஞ்சு புரட்சி தொடங்கிய நாள் இந்த நாளை நினைவு கூர்வதற்காக பிரான்ஸ் நாட்டு மக்கள் ஜூலை 14-ஐ தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் முப்பரிமான வண்ண எக்ஸ்ரே சோதனையை (3D Colour X-ray) மனிதர்களிடத்தில் பரிசோதித்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 2018ம் ஆண்டிற்கான விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த “ஏஞ்சலிக்கா கெர்பர்” (Angelique Kerber) அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜூலை 15 – உலக இளைஞர் திறன் தினம். (World Youth Skills Day) Theme : “Skills Change Lives”

 

TNPSC Current Affairs: July 2018 – Important Days News Image

 

வர்த்தக செய்திகள்

 

  • நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைக்குவும், எந்தெந்த பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என்பதை பற்றி ஆராயவும் அமைச்சரவை செயலர் “பி.கே.சின்ஹா” (P.K. Sinha) தலைமையில் குழு ஒன்றை இந்திய அரசு அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Economic News Image

 

English Current Affairs

 

National News

  • India has become the Vice-Chair (Regional Head) of the Asia Pacific Region of World Customs Organisation (WCO) for a period of two years (from July 2018 to June 2020). The underlying Theme of the Inaugural Ceremony is “Customs – Fostering Trade Facilitation”.
  • NOTE
    • The WCO has divided its Membership into six Regions.
    • World Customs Organization Headquarters in Brussels,
    • Kunio Mikuriya (Japan) is the Secretary-General of WCO.

 

  • The government has set up a high-level task force under the chairmanship of Cabinet Secretary P K Sinha to identify various items and policy interventions to reduce dependence on import.

 

  • The Ministry of Drinking Water and Sanitation launches the Swachh Survekshan Grameen 2018 (SSG 2018) in the Delhi.
    • The objective of SSG 2018 is to undertake a ranking of states and districts on the basis of their performance attained on key quantitative and qualitative SBM-G parameters.

 

  • The Haryana Education Department has launched ‘I am not afraid of English’ initiative to promote English language right from Class 1 in the state’s primary schools.
    • The initiative is aimed at capacity building of teachers to enable them to help the students to learn, read, write and speak English.

 

  • Assam Chief Minister Sarbananda Sonowal laid foundation stone for the state’s first cultural university at Majuli to be built at an estimated cost of Rs 300 crore.
    • The Cultural University would be a great place for learning about the state’s vivid culture,” he said.

 

  • With the launch of cost-effective innovative water project, Bihar will soon provide the cheapest drinking water in the world. The first of such a water project was launched in Bihar’s Darbhanga district, by Sulabh International, an organisation that introduced the concept of ‘Sulabh Sauchalya’ in the country.
    • The ‘Sulabh Jal’ project converts contaminated pond and river water into safe drinking water.

International News

  • A new integrated state-of-the-art integrated Indian Visa Application Centre (IVAC) was jointly inaugurated by Home Minister Rajnath Singh and his Bangladeshi counterpart Asaduzzaman Khan at Dhaka’s Jamuna Future Park.

Appointments

  • Haryana Governor Kaptan Singh Solanki has been given the additional charge of Himachal Pradesh by President Ram Nath Kovind.

Awards

  • India’s Integrated Coastal Zone Management (ICZM) project has won the World Bank’s internal award for exceptional performance in achieving many development goals.

 

  • The ICZM project is among the eight projects awarded, selected out of 42 final nominations received from the World Bank Task Teams in the South Asian Countries.

 

Sports

  • Former world number one Angelique Kerber defeated seven-time champion Serena Williams in the women’s singles final to clinch her first-ever Wimbledon title. Angelique Kerber hails from Germany.