Today TNPSC Current Affairs July 12 2018

TNPSC Current Affairs: July 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 12

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தேசிய அளவிலான ஆளில்லா விமான வடிவமைப்புப் போட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி
    இதில் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய “தக் ஷா” என்ற ஆளில்லா விமானம் 6 மணி 7 நிமிடம் 45 வினாடி பறந்து உலக சாதனை படைத்துள்ளது. இந்த விமானம் பேரிடர் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்த உள்ளது.

 TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

இந்திய நிகழ்வுகள்

 

  • தாதுப் பொருட்களின் ஏல நடைமுறையை வலுப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்து செல்வதற்கான 4வது தேசிய சுரங்கங்கள், தாதுப்பொருட்கள் மாநாடு ஜுலை 13ம் தேதி இந்தூரில் தொடங்கவுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • ஒடிசா மாநிலத்தில் வரும் அக்டோபர் 2ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • விங்ஸ் செயலி என்ற செயலி மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைப்பேசி மற்றும் செல்லிடைப்பேசிகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் (GII – Global Innovation Index ) இந்தியா 57வது இடத்தில் உள்ளது.
    2017-ம் ஆண்டில் இந்தியா 60வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாலியஸ்டம் நூலிழைகள் மீது இந்திய அரசு, பொருள் குவிப்பு தடுப்புவரியை (Countervailing) விதித்துள்ளது.
    • Countervailing duty – வெளிநாட்டு பொருள்கள் குவிவதை தடுக்க பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நாடுகளால் வெளிநாட்டு பொருட்களின் மீது விதிக்கப்படும் கூடுதல், Import tax, countervailing duty (பொருள் குவிப்பு) எனப்படும்.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • இந்திய தென்கொரிய நாடுகளுக்கிடையே, விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

புத்தகங்கள்

 

  • Un Uncertain Glory: India and its Contradiction என்ற புத்தகத்தை பொருளாதார அறிஞர் அமெர்த்திய சென் 2013-ல் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
    • இதன் இந்தி மொழிபெயர்ப்பு Bharat Aur Uske Virodhabhas (தமிழில் இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் என்ற பொருள்படும்) என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – New Books News Image

 

  • மனித உரிமைகள் பற்றி R.P. தொகாலிய எழுதிய Bharat Aur Uske Virodhabhas – என்ற நூலை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

TNPSC Current Affairs: July 2018 – New Books News Image

 

நியமனங்கள்

 

  • அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கவனாக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஆல் நியமித்துள்ளார்.
  • குறிப்பு
    • நீதிபதிகள் நிர்வாகத்தால் நியமிக்கப்படும் முறை உள்ள நாடுகள் – இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா
    • நீதிபதிகள் சட்டமன்றத்தால் நியமிக்கப்படும் முறை உள்ள ஒரே நாடு – சுவிட்சர்லாந்து
    • நீதிபதிகள் மக்களால் நியமிக்கப்படும் முறை உள்ள நாடுகள் – பிரான்ஸ்

 

TNPSC Current Affairs: July 2018 – New Appointment News Image

 

English Current Affairs

 

NATIONAL NEWS

  • The Ministry of Tourism in partnership with the Federation of Associations in Indian Tourism and Hospitality (FAITH) and with the help of State/UT Governments is organizing the India Tourism Mart (ITM) 2018 from 16th to 18th September, 2018 at Vigyan Bhawan, New Delhi.

 

  • The Ministry of Statistics & Programme Implementation (MoSPI) has organised a two-day International Round Table Conference on ‘Data for New India’ in New Delhi. Such a Conference was organized in India for the first time.
    • The objective of the Round Table Conference was to identify innovative ideas for improving the statistical system in India, taking cue from the best practices followed in advanced countries like Canada, UK and Australia.

 

  • Odisha Chief Minister Naveen Patnaik announced a ban on the use of plastic in the state from October 2, on the occasion of Gandhi Jayanti.

 

  • The next Pravasi Bharatiya Divas will be held in the holy city of Varanasi in January 2019. The theme of the three-day event, which is being organised in Prime Minister Narendra Modi’s parliamentary constituency, will be the ‘Role of Indian Diaspora in building a New India’.

 

  • The Prime Minister, Shri Narendra Modi, will inaugurate the new Headquarters building of the Archaeological Survey of India (ASI), at Tilak Marg in New Delhi on July 12, 2018.
    • It shall include a Central Archaeological Library with a collection of about 5 lakh books and journals.

 

  • Inaugurating the 16th Workshop on Greenhouse Gas Inventories in Asia (WGIA16) in New Delhi, Dr. Harsh Vardhan stressed that while efforts of experts are necessary, there is also a need for an active involvement of people in the fight against climate change.
    • He said that India is committed to achieve 175 GW of installed capacity of renewable energy generation by 2022.

 

  • The Global Innovation Index (GII) has ranked India as the 57th most innovative nation in the world. The country has improved its ranking from 60th position in 2017. India has been improving steadily since it was ranked 81st in 2015.
    • The Top 3 Countries in Global Innovation Index are:
    • Switzerland,
    • The Netherlands,
    • Sweden.

 

INTERNATIONAL NEWS

  • Nepal is set to hold a two-day Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) Summit, starting from August 31, in

 

  • Union Minister of State for HRD, Dr Satya Pal Singh attended the 6th meeting of BRICS Education Ministers at Cape Town, South Africa.
    • In this meeting of BRICS, India was allotted the key theme of ‘Digitization in Education’.

 

  • He apprised to all present about the India’s initiatives like SWAYAM, SWAYAM PRABHA, National Digital Library, National Academic Depository, E-Yantra, Virtual Labs, Operation Digital Board, E- Pathshala, Diksha, and Geographic information System (GIS).

 

APPOINTMENTS

  • Recep Tayyip Erdogan was sworn-in as the President of Republic of Turkey for another term under the new governmental system.