Today TNPSC Current Affairs July 05 2018

TNPSC Current Affairs: September 2018 – Featured Image

We Shine Daily News

ஜுலை 05

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

உலக நிகழ்வுகள்

 

  • உலகிலேயே முதன் முதலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேலாண்மையை இலக்காகக் கொண்ட சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது.
  1. வாகனங்களை மின்மயமாக்கும் அரசின் இலக்கை நிறைவேற்றவும், புதுபிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை ஒருங்கிணைக்கவும், ‘குளோபல் மொபிலிட்டி சமிட்’ என்ற உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

  • ZKZM-500 என்ற அதிநவீன லேசர் துப்பாக்கியை சீனா ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

  • உலக வல்லரசு நாடுகளுக்கிடையேயான, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வியன்னாவில் ஜுலை 6 அன்று நடைபெற உள்ளது.
  1. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து தற்போது அமெரிக்கா விலகியுள்ளது.

தெரிந்து கொள்க

  • அணு ஆயுதக் குறைப்பு தீர்மானத்தை இந்தியா ஐ.நா சபையில் கொண்டு வந்த ஆண்டு – 1956
  • அணு ஆயுத தடை ஒப்பந்தம் உருவான ஆண்டு – 1963

 

இந்திய நிகழ்வுகள்

 

  • திரிபுரா மாநிலம், அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ராம் மணிக்யா கிஷோர் விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்ய உள்ளது.

தெரிந்து கொள்க

  • திரிபுரா மாநிலத்தின் தலைவர் – அகர்தலா
  • தற்போதைய முதல்வர் – பிப்லாப் குமார் தேவ்

 

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜுன் 30 முதல் பாலித்தின் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெரிந்து கொள்க

  • உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரம் – டேராடூன் தற்போதைய முதல்வர் – திரிவேந்தர சிங் ராவத்

 

  • கர்நாடக இசைமேதை எம்.எஸ் வசந்தகுமாரியின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலையை இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் வெளியிட்டுள்ளார்.

 

விருதுகள்

 

  • அமெரிக்காவின் NBA அகாடமி ஆதரவுடன் நொய்டாவில் நடைபெற்ற எல்லைகளற்ற ஆசிய கூடைபந்து பயிற்சி முகாமில் (Basket without Borders Asia Cup) சிறந்த மதிப்புமிக்க வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
  1. (Most Valuable Player) சிறந்த மதிப்புமிக்க வீராங்கனை விருதை இந்தியாவின் சஞ்சனா ரமேஷ் பெற்றுள்ளார்.
  2. சிறந்த மதிப்புமிக்க வீரர் விருதை பிலிப்பைன்ஸ் நாட்டின் Rense Forthsey Padrigao பெற்றுள்ளார்.
  3. உறுதியான மகளிருக்கான விருதினை உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த வைஷ்ணவி பெற்றுள்ளார்.

 

  • துபாய் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமதுக்கு, நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தூதர் என்ற கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்திய விளையாட்டு ஆணையம் தனது பெயரை, சாய் ஸ்போர்ட்ஸ் இந்தியா(SSI) என்பதை ஸ்போர்ட்ஸ் இந்தியா (Sports India) என பெயர் மாற்றம் செய்துள்ளது.

 

தமிழக நிகழ்வுகள்

 

  • காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் பகுதியில் பல்லவ மன்னர் கம்ப வர்மர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  1. இக்கல்வெட்டானது கி.பி. 894 காலத்தைச் சேர்ந்தது. இது சங்கரபாடியார் என்றழைக்கப்படும் எண்ணெய் வணிக சமூகத்தினர் வாழ்ந்து வந்ததைக் குறிக்கின்றது.

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Election Commission of India has launched a mobile app cVIGIL, which citizens can use to confidentially report violation of election code of conduct. The ECI hopes the app will ensure a free and fair conduct of 2019 Lok Sabha polls.

 

  • The Government think tank Niti Aayog will hold on September 7-8 here the India’s first ‘Global Mobility Summit’. It will be inaugurated by Prime Minister Narendra Modi.
  1. The summit will help drive government’s goal for vehicle electrification, renewable energy integration and job growth and also speed up India’s transition to a clean energy economy.
  2. MOVE: Global Mobility Summit’ will be organised in collaboration with various ministries and industry partners.

 

  • A motorcycle expedition comprising of ‘SHWET ASHW’ the elite Motorcycle Display Team of the Corps of Military Police, was flagged off’ on 02 July 2018 to commemorate the victory of Indian Army in Operation Vijay 1999.

 

  • The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its approval for continuance of the 8 existing schemes of the Ministry of Home Affairs upto March 2020 for relief and rehabilitation of migrants and repatriates under the Umbrella scheme “Relief and Rehabilitation of Migrants and Repatriates”.

 

  • The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi, today gave its approval to rename the Agartala Airport in Tripura as ‘Maharaja Bir Bikram Manikya Kishore Airport, Agartala.

 

  • Union Minister of Coal, Railways, Finance & Corporate Affairs, Shri Piyush Goyal launched the Coal Mine Surveillance & Management System (CMSMS) and Mobile Application ‘Khan Prahari’developed by CMPDI, Ranchi.

 

  • The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the creation of one post each of Vice-Chairperson and Member in the National Commission for Safai Karmacharis.

NOTE

  • The National Commission for Safai Karamcharis was constituted on 12 August 1994 for a period of 3 years under the provision of the National Commission for Safai Karamcharis Act, 1993 to promote and safeguard the interests and rights of Safai Karamcharis.

 

INTERNATIONAL NEWS

 

  • The 5th Regional Comprehensive Economic Partnership (RCEP) Intersessional ministerial meeting was held in Tokyo, Japan. It was first RCEP ministerial gathering to be held outside ASEAN countries.
  1. About Regional Comprehensive Economic Partnership in Brief (RCEP): RCEP is a proposed proposed free trade agreement (FTA) or comprehensive regional economic integration agreement between the 10-ASEAN countries (Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Myanmar, Philippines, Singapore, Thailand, Vietnam) and its six FTA partners (Australia, New Zealand, India, China, Japan and Korea).

 

  • The Reserve Bank of India licensed Bank of China to operate in India.  Bank of China will now have operating offices in India. This will be the second Chinese bank to be operating in the country.

NOTE

  • Urjit Patel- 24th Governor of RBI, Headquarters- Mumbai, Established on- 1st April 1935, in Kolkata.