Today TNPSC Current Affairs July 02 2018

We Shine Daily News

ஜுலை 02

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் விதமாக (Digital Transaction) ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோர்க்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்திலிருந்து ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • கேரளா மாநிலம் கோழிக்கோடு மற்றும் மாலபுரம் அகிய மாவட்டங்கள் நீபா லைரஸ் இல்லா மாவட்டம் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிக சக்தி வாய்ந்த அக்னி -5 ஏவுகணையை ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது.
  1. இந்த ஏவுகணை 5000 கி.மீ தூரம் பாய்ந்து சென்று எதிரி இல்ககை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.
  2. இதுவரை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் வடகொரியா போன்ற சில நாடுகளிடமே உள்ளன.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • கன்யா வான் சமமுதி யோஜனா – மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டம் அம்மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • ரவீந்திர தோலகியா குழு – மத்திய அரசானது அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் பொருளாதார தரவுகளை தொகுக்க ரவீந்திர தோலகியா தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

  • கல்வியை ஊக்கு விப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் பெண்களுக்கு கல்வியறிவு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது போன்றவற்றிற்கான பீஹார் மாநிலத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெறும் திருமணமாகாத மாணவிகளுக்கு ரூ 10,000 வழங்கும் முதல் அமைச்சர் பெண்கள் மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 டிரையம்ப் இரகத்தைச் சேர்ந்த 5 ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

  • ஸ்விஸ் வங்கியில் அதிக அளவில் பணம் வைத்திருப்பவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 73 வது இடத்தில் உள்ளது.
  1. இதற்கு முன் இந்தியா 88 வது இடத்தில் இருந்தது.
  2. இப்பட்டியலில் பிரட்டன் முதலிடத்திலும் அமெரிக்கா 2 வது இடத்திலும் உள்ளது.

 

TNPSC Current Affairs: July 2018 – World News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுலை 1 தேசிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) தினம்.
  1. இந்தியா முழுவதும் GST எனும் புதிய மறைமுக வரி அமல்படுத்தி ஒரு வருடம் முடிவடைந்தன் நினைவாக ஜுலை 1 GST தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: July 2018 – Important Days News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய ஆயத தொழிற்சாலை வாரியத்தின் புதியத் தலைமை இயக்குநர் மற்றும் தலைவராக பி.கே. ஸ்ரீ வஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: July 2018 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The Bhitarkanika National Park (Odisha) has become the largest habitat of the endangered estuarine crocodiles in the country with a record number of their nesting sites spotted in it. Altogether 101 nesting sites of estuarine crocodiles were found this time by enumerators.

 

  • The Odisha government signed an MoU with the Regional Integrated Multi-Hazard Early Warning System (RIMES) for enhancing early warning system for effective management of all kinds of disaster in the state, including flood, drought, heat wave, lightning, and road accidents.

 

  • Jharkhand Chief Minister Raghubar Das announced that the first ‘Khadi Mall’ of the country will be opened in Jharkhand. The land in the Heavy Engineering Corporation (HEC) campus will be made available to the Khadi Board to develop the country’s first Khadi mall.

 

INTERNATIONAL NEWS

 

  • With the persistent decline in poverty, India is no longer a nation having the largest number of poor people in the world, according to a study published by the US-based think tank, Brookings.
  1. According to the study, Nigeria has already overtaken India as the country with the largest number of extreme poor in early 2018, and the Democratic Republic of the Congo could soon take over the number 2 spot.
  2. The study, titled ‘The start of a new poverty narrative’ and published in the Brookings’ blog, is authored by Homi Kharas, Kristofer Hamel and Martin Hofer.

 

  • The ninth and final meeting of Eminent Persons Group (EPG) on Nepal-India Relations concluded in Kathmandu, Nepal.

 

  • Abu Dhabi, capital of the United Arab Emirates (UAE), has topped the list of “smart cities” in the Middle East and Africa, according to the Abu Dhabi’s Department of Culture and Tourism.

 

IMPORTANT DAYS

 

  • International Day Of Parliamentarism – June 30
  1. The 2018 International Day of Parliamentarism was observed across the world on June 30, 2018.
  2. It aims to recognise the role of parliaments in national plans and strategies and in ensuring greater transparency and accountability at national and global levels.

 

SPORTS

 

  • Former captains Rahul Dravid of India, Ricky Ponting of Australia and retired England Women wicketkeeper-batter Claire Taylor were inducted into the ICC Cricket Hall of Fame 2018 during a glittering ceremony in Dublin, Ireland.

 

  • In the summit clash of the 37th and final edition of the Hockey Champions Trophy at Breda, the Netherlands, India lost to defending champions Australia via penalty shoot-off. The match went into the shoot-off after both the teams were locked at 1-1 in regulation time.