Today TNPSC Current Affairs February 27 2018

Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 27

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • நெதர்லாந்தில் அனைவரும் கட்டாயம் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

 • சவுதி அரேபியாவில், பெண்கள் இராணுவத்தில் சேர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

 • ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று சிரியா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவின் புதிய துணைப் பிரதமராக ‘மைக்கேல் மெக்கார்மாக்’ நேற்று பதவியேற்றார்.

 

 • ஜோர்டான் மன்னர் அப்துல்லா 3 நாள் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார். இந்தியாவின் வர்த்தக கூட்டாளி நாடுகளின் வரிசையில் ஜோர்தான் 4வது இடத்தில் உள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • ‘இந்தியா – கொரியா வணிக உச்சி மாநாடு’ இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

 

 • ஒக்கி’ புயல் மற்றும் பருவமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூ.133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

 

 • அரசின் செயல்பாடுகளை இன்டர்நெட் மூலம் செயல்படுத்துவது குறித்த ‘21வது தேசிய மாநாடு’ ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் ஆதார் அட்டை மூலம் 2.95 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ‘சி.ஆர் சவுத்திரி’(மத்திய உணவுத்துறை இணை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • இந்திய கடற்படை சார்பில் மார்ச் 6ம் தேதி தொடங்க உள்ள கூட்டு கடற்பயிற்சியில் பங்கேற்கும்படி விடுத்த அழைப்பை ‘மாலத்தீவு’ நிராகரித்துள்ளது.

 

 • உத்திரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகையின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • அனைத்து வகை கடல்சார் போக்குவரத்துக்கும் மெத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக ‘நிதின் கட்கரி’(மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை பதிவு பெயர்களை நீக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் ‘சானியா மெர்சா’(இந்தியா) 13வது இடத்தில் உள்ளார்.

 

 • சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் தமிழக வீரர் ‘ராம்குமார் ராமநாதன்’ 133வது இடத்தில் உள்ளார்.

 

 • கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய போட்டியாளர்கள் 227 பேருக்கும் காப்பீடு தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று ‘எடெல்வீஸ் நிறுவனம்’ அறிவித்துள்ளது.

 

 • வங்கதேச கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ‘கோர்ட்னி வால்ஷ்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ‘மோர்னி மோர்கெல்’ அறிவித்துள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

 • நிலவில் மனிதர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், குகை போன்ற அமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

 • வியாழன் கிரகத்தின் துணை கிரகமான ‘யூரோப்பா’ முழுவதும் ஐஸ்கட்டியால் ஆனது. இங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்று பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • கரப்பூர் ஐஐடி மாணவி ‘ரம்யா’, சாக்கடையில் உள்ள பாக்டீரியா மூலம் செயல்படும் பேட்டரியை கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

 

விருதுகள்

 

 • 3வது ஸ்கார்பியோ ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ விளையாட்டு விருதுகள் (டாய்ஸா) வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய கிரிக்கெட் அணியின் ‘பும்ராவுக்கு’ வழங்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பீங்கான் பொருள்களுக்கு மத்திய அரசு பொருள்குவிப்பு வரியை விதித்துள்ளது.

 

 • பிரிட்டனை சேர்ந்த ஈஐயூ அமைப்பு இணைய சேவை பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இதில் இந்தியா 47வது(86 நாடுகளில்) இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் இந்தியா 12வது(23 நாடுகளில்) இடத்தில் உள்ளது.

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்(பிஎஃப்சி) நடப்பு நிதி ஆண்டுக்கான இரண்டாம் கட்ட இடைக்கால ஈவுத்தொகை வழங்க, அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • விமான பயணியருக்கு, மொபைல்போனில் அதி விரைவான டேட்டா இணைப்பு வசதி அளிக்க, சர்வதேச குழுமமான ‘சீம்லெஸ் அலையன்ஸ்’ உடன் ‘பார்தி ஏர்டெல்’ இணைந்துள்ளது.

 

 • மூலதன சந்தையில், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் ரூ.1.19 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

 National News

 • The second week of March will witness Andaman & Nicobar Command hosting a multinational mega event MILAN 2018.MILAN is a congregation of littoral navies conducted biennially by Indian Navy at the Andaman and Nicobar Islands, under the aegis of the Andaman and Nicobar Command.

 

 • DRDO successfully flew its Rustom 2at its Aeronautical Test Range(ATR) at Chalakere at This flight assumes significance due to the fact that this is the first flight in user configuration with higher power engine.

 

 • The 21st national conference on e-Governancewill be held in Hyderabad. The government of India and Telangana Administrative Reforms department are jointly organising the conference with the main theme around- technology for accelerating development. 

 

 • Prime Minister Narendra Modi flagged off the ‘Run for New India’ marathon in Surat, Gujarat. The Marathon is aimed at creating awareness about social causes and call upon all to resolve to build a New India.

 

 • PM Narendra Modi addressed the2nd India-Korea Business Summit in New Delhi. The theme of the Summit this year is “India-Korea: Scaling up the Special Strategic Relationship through Trade and Investments”. The Summit aims to create the framework for an open and action-oriented dialogue between top business leaders and Government officials from both countries.

 

 • Prime Minister Narendra Modi laid foundation stones for projects worth 1000 crore rupeesin Daman in the union territory of Daman and Diu. PM distributed keys for scooters to differently-abled beneficiaries, ‘SWABHIMAN’ cards to pregnant and Lactating Women, ‘Badhai Kit’ to the newly born girl children under ‘Beti Bachao, Beti Padhao’.

 

 • Amritsar, the city of Golden Temple will soon get Rs 100 croresfor the execution of various development works. Punjab Chief Minister Captain Amarinder Singh announced a grant of Rs.100 crore for the execution of various development works in Amritsar while making it clear that paucity of funds would not be allowed to scuttle the execution of these projects.

 

 • The Bureau of Energy Efficiency (BEE)signed a tripartite Memorandum of Understanding (MoU) with the Andhra Pradesh Capital Region Development Authority (APCRDA) and the Andhra Pradesh State Energy Conservation Mission (APSECM), state-designated agency for providing technical assistance to the APCRDA, for construction of energy efficient buildings as per Energy Conservation Building Code (ECBC) – 2017.

 

 • The Indian Space Research Organisation (ISRO) has started working towards developing ‘igloos’ on Moon, called the lunar habitats, for safe keeping of astronauts. 

 

 • The Odhisha government on Monday launched ‘KHUSHI’ a scheme to provide free sanitary napkins to school girls under this scheme.

 

 • The 15th edition of BioAsia,the annual flagship event of the Government of Telangana, was held Hyderabad. The theme of BioAsia 2018 was “Right Time, Right now” focusing on strategies to keep up with the pace of change and innovative ways to develop new models for distribution & healthcare delivery.

International News

 • Satya Pal Singh, Minister of State, Ministry of Human Resource Development; and Ministry of Water Resources, River Development & Ganga Rejuvenation, Government of India led the Indian delegation to the 20th Conference of the Commonwealth Education Ministers (20CCEM) held in Nadi, Fiji during 19-23 February 2018.

 

 • China has become the vice chair of the Financial Action Task Force (FATF), a global body mandated to combat terror financing.

 

Sports

 • Aruna Budda Reddy has created history by becoming the first Indian to win an individual medal at the Gymnastics World Cup in Melbourne, Australia.She clinched a Bronze medal in the Women’s Vault.

 

 • Indian stars Seema Poonia and MC Mary Komhave settled for Silver medals after losing in the final of 69th Strandja Memorial Boxing tournament at Sofia in Bulgaria.

Appointment and Resignations

 • Michael McCormack has been elected new Deputy Prime Minister of Australia. He has replaced former Deputy Prime Minister Barnaby Joyce.

 

 • South African pacer Morne Morkel has announced retirement to international cricket after the home test series

 

 • Ravichandran Ashwin has been named the captain of kings XI Punjab

 

Obituary

 • TSR Subramanian, former Cabinet Secretary of the Union governmenthas passed away due to prolonged illness.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube