Today TNPSC Current Affairs February 26 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 26

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு(எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவர் பதவிக்கு சீனா தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள் பட்டியலில், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டுகள் முன்னிலை வகிக்கின்றது

 

 • குவைத்தில் பணிக்கான விசா காலம் முடிந்த பிறகு சட்ட விரோதமாக தங்கியிருப்போர், தங்களது ஆவணங்களை சமர்பித்து, எந்த அபராதமும் இல்லாமல் பொது மன்னிப்பு பெற்று தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

 

 • பிரிட்டனில், குளிர்பானங்கள் அருந்துவதற்காக பயன்படும் ‘ஸ்ட்ரா’ எனும் பிளாஸ்டிக் குழாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • சீனாவில் அதிபர் பதவியை, ஒருவர் தொடர்ந்து 2 முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற நிபந்தனையை நீக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது

 

 • இலங்கை பிரதமர் ‘ரணில் விக்கிரமசிங்கேவுக்கு’ அந்நாட்டு அரசு ஒழுங்கு, தேசிய கொள்கை அமைப்பு மற்றும் பொருளாதார விவகாரங்கள் ஆகிய 3 துறைகளை கூடுதலாக அளித்துள்ளது

 

 • அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஓபாமாவின் மனைவி மிச்செல், ‘பிகமிங்’ என்ற புத்தகத்தை 2018 நவம்பர் மாதம் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டையை(பால் ஆதார் அட்டை – நீல நிறம்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது

 

 • நீட் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது ஆதார் தகவல்களை கட்டாயம் பதிவிட வேண்டும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது

 

 • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராய்ப்பூரில் குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ட்ரோஷ் மஹோத்சவ்’ திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது

 

 • நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

 

 • உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச பஸ் பயணச் சலுகை அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது

 

 • தமிழகத்தின் முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா) பிறந்த நாள் விழாவில்(பிப்ரவரி 24), பிரதமர் நரேந்திர மோடி 70 மரக்கன்றுகள் நடும் திட்டம் மற்றும் மகளிருக்கான இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்

 

 • இரயிலில் மகளிர் பிரிவின் கீழ் நிரப்பபடாத படுக்கைகள், இருக்கைகளை, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மகளிருக்கு முதலில் ஒதுக்கீடு செய்துவிட்டு, அதன்பின் மூத்த குடிமக்களுக்கு அளிக்க வேண்டும் என இரயில்வே புதிய உத்தரவிட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டியில் சிறந்த அணிக்கான விருது ‘விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு’ வழங்கப்பட்டுள்ளது

 

 • சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ‘அமித் பாங்கல்’(49 கிலோ எடை பிரிவு) மற்றும் ‘விகாஸ் கிருஷன்’(75 கிலோ எடை பிரிவு) தங்கப் பதக்கம் வென்றனர்

 

 • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ‘மேரி கோம்’ வெள்ளிப் பதக்கம் வென்றார்

 

 • 11வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ‘அஸ்வின்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

 • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதல் 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை ‘ரோகித் சர்மா’ படைத்துள்ளார். இவர் சர்வதேச அளவில் 6வது கேப்டன் ஆவார்

 

 • இந்தியா-இலங்கை-வங்கதேசம் விளையாட உள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ‘ஹார்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார்’ உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது

 

 • தென் கொரியாவில் நடைபெற்ற 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 14 தங்கம் உள்பட 39 பதக்கங்களுடன் நார்வே அணி முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி மற்றும் கனடா 2, 3வது இடத்தை பிடித்துள்ளது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

 • ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘கஸ்தூப் கவுண்டியா, ஸ்ரீகாந்த் கோம்முலா, ஆனந்த் குமார்’ ஆகிய 3 இளைஞர்களும் சேர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கென ஏசி பொறுத்தப்பட்ட தலைகவசத்தை தயாரித்துள்ளனர்

 

 • இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமான ‘ருஸ்டம் – 2’ சோதனை வெற்றியில் முடிந்தது.

 

 • பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அர்சோஸ் நிறுவனம் முதன் முறையாக ‘அன்ராயிட் இயக்குதளத்தின்’ உதவியுடன் கட்டுப்படுத்தக்கூடிய ‘ஸ்கூட்டரை’ அறிமுகம் செய்துள்ளது

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளிப்பதில் சர்வதேச அளவில் ‘மும்பை’ முதலிடம் பிடித்துள்ளது

 

 • தொலைத் தொடர்பு துறையில் 5ம் தலைமுறை(5ஜி) சேவைகளை வழங்க தயாராகும் வகையில், அமெரிக்காவின் இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து, டெக் மகேந்திர நிறுவனம் பெங்களுருவில் ஆய்வு மையம் ஒன்றை அமைத்துள்ளது

 

 • இந்தியாவின் முண்ணணி வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (SBI) ஏப்ரல் மாதம் UKவில் உள்ள தங்களது வர்த்தகத்தினை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளது

 

இறப்பு செய்திகள்

 

 • மத்திய மந்திரிசபை முன்னாள் செயலர் ‘டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்’(தமிழகம்) இன்று காலமானார்

 

 • தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவராக களப்பணி ஆற்றிய  ‘குன்வர் பாய்’(மூதாட்டி) காலமானார்

 

 • நடிகை ‘ஸ்ரீதேவி’ பிப்ரவரி 24ம் தேதி காலமானார்

 

English Current Affairs

 

National news

 • The 44th edition of Khajuraho Dance Festival 2018 was held at Khajuraho temple, a UNESCO world heritage site in Madhya Pradesh. It was inaugurated by Madhya Pradesh Governor Anandiben Patel and was organized by culture department of state government.

 

 • Chinese technology giant Huawei and telecom services provider Bharti Airtel announced to have successfully conducted 5G network trial under a test set-up in India. The trial was conducted at Airtel’s Network Experience Centre in Manesar (Gurugram).

 

 • Andhra Pradeshwoke up welcoming over more than 2000 delegates in its Partnership Summit 2018.The 3rd edition of Partnership Summit 2018 aims to facilitate investments, foster innovations in creating business models. Chief Minister Chandrababu Naidu expressed his keenness towards Partnership Summit 2018 eager to establish partnerships aimed at collective development and hoping for great engagements with global investors at the Partnership Summit 2018

 

 • Darjeeling tea but little bit we know about the grief of workers of Tea Garden in North Bengal. Deaths from malnutrition, suicide owing to poverty are regular phenomena in those tea estates. In a change, the Bengal government directed all tea estates in the Darjeeling hills to pay by March 10 the bonus dues of workers for last year.

 

 • Prime Minister Narendra Modi launched the Amma Two Wheeler Scheme (in Chennai) of the state government coinciding with the birth anniversary of former Chief Minister of Tamil Nadu, The scheme, with the objective of enhancing the livelihood of working women,aims to provide subsidised two-wheelers to women, transgenders and differently-abled persons. Nearly 23,000 beneficiaries have registered for the scheme, which provides subsidies ranging up to 50% of the cost of the vehicle

 

 • Prime Minister, Shri Narendra Modi launched various development projects worth Rs.1000 crores in Daman & Diu. He distributed certificates to beneficiaries of programs and addressed a public meeting at the Daman college ground.

 

 • A two- day International Conference on Sustainable Biofuels is jointly being organized by Department of Biotechnology, Govt. of India on behalf of Mission Innovation and Biofuture Platform at the Stein Auditorium, India Habitat Centre, New Delhi.

 

 • India has successfully test-fired the nuclear-capable ‘Dhanush’ ballistic missile with a strike range of 350 km from a naval ship off Odisha coast, defence officials said.
  • The surface-to-surface missile, a naval variant of the indigenously-developed ‘Prithvi’ missile, was test-fired from the ship positioned near Paradip in the Bay of Bengal.
  • ‘Dhanush’ missile is capable of carrying a payload of 500 kg and hitting both land and sea-based targets.

 

 • India will host the first International Solar Alliance (ISA) summit on 11th March, which will be attended by French President Emmanuel Macron and United Nations Secretary General Antonio

 

 • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath inaugurated two-day Rasotsav, jointly organised by the state tourism department, the Brij Tirth Vikas Parishad and the Brajbhumi Vikas trust.

 

 • The third Partnership Summit of the Confederation of Indian Industry (CII) begin in Visakhapatnam, with over 2,000 delegates attending the meet, 40 per cent of them being from abroad.
  • Vice-president M Venkaiah Naidu inaugurated the three-day event.
  • This summit is being jointly organised by the Andhra Pradesh State Government, the CII, and the Department of Industrial Policy and Promotion under Union Ministry of Commerce and Industry.

 

International news

 • The eighth joint military exercise between the Indian Army and Seychelles People’s Defence Forces started on February 24 and will continue till March 4 at Mahe Island, Seychelles.
  • The exercise is named “Lamitye” which in the local dialect ‘Creole’ means friendship.
  • This exercise is the eighth in the series of bilateral exercises being conducted in the beautiful island nation.

 

 • A three –day India International Textiles Expo (IITExpo) of India began in Sri Lankan capital of Colombo. (IITExpo
  • It is being organized by Powerloom Development & Export Promotion Council (PDEXCIL) with the support of Union Ministry of Textiles & Ministry of Commerce & Industry.

Business

 • The government-run Energy Efficiency Services Ltd (EESL) has signed MoUs with Andhra Pradesh government to invest Rs 3,730 crore in the state.
  • The MoUs, spanning across e-mobility, energy efficiency and renewable energy and aimed to create 15,000 jobs, were signed at CII Partnership Summit.
  • Through the MoUs, EESL, a joint venture of PSUs under the Union Power Ministry, hopes to save Rs 3,185 crore.

 

 • The e-way bill, to be generated under the GST for all inter-state movement of goods valued at over Rs 50,000, will become mandatory from April 1.
  • The recommendation of the Group of Ministers on Information Technology would be considered by the Goods and Services Tax (GST) Council during its March 10 meeting.
  • However, the implementation date for intra-state movement of goods is not yet decided and it would be implemented in a phase-wise manner.

 

 • Digital payments startup Paytm has launched two insurance companies, Paytm Life Insurance and Paytm General Insurance.
  • Paytm Founder Vijay Shekhar Sharma, CFO Madhur Deora, and Shankar Prasad Nath are the three signatory stakeholders in both the companies.

Banking and Finance

 • Aditya Birla Idea Payments Bank Ltd (ABIPBL) started operations, making it the fifth payments bank to roll out operations. The Reserve Bank has issued a licence to the bank under Section 22 (1) of the Banking Regulation Act, 1949 to carry on the business of payments bank in India

 

 • The Government of India and Asian Development Bank (ADB)signed a $84 million loan for improvement and expansion of water supply in Bhagalpur and Gaya towns in Bihar. The tranche 2 loan is part of the $200 million multi-tranche financing facility (MFF) for the Bihar Urban Development Investment Program that was approved by ADB in 2012.

Sports

 • Reigning Commonwealth Games champion Parupalli Kashyap overcame Malaysia’s June Wei Cheam in straight games in the men’s singles final to clinch the Austrian Open International Challenge, his first international title in over three years.

 

 • Canada’s own first franchise-based Twenty20 league“Global T20 Canada”, was announced in New Delhi. The Global T20 Canada League will begin functioning from July 2018 at three venues in Toronto. It is conceptualised, designed, developed and managed by Mercuri Group with Cricket Canada.

Obituary

 • Veteran Bollywood actressand Padma Shri awardee Sridevi, who had an illustrious career spanning over four decades, passed away. She was

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube