Today TNPSC Current Affairs February 24 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 24

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து அமைக்கும் ‘இயற்கை எரிவாயு குழாய்’ திட்டம் துர்க்மெனிஸ்தானில் நேற்று தொடங்கியது

 

 • துபாயில், விமானங்களை விட அதிவேகமாக செல்லும்ஹைபர்லூப்’(காந்த விசையால் இயங்கும் தொழில்நுட்பம்) போக்குவரத்து சேவையை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்யவுள்ளது

 

 • ஜெருசலேம்(இஸ்ரேல்) நகரில் மே மாதம் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்

 

 • நேபாளத்தில், ஜனாதிபதி தேர்தல் மார்ச் 13ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • பீகார் மாநிலத்தில் 2 குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 8.4 கோடி டாலர்(ரூ.544 கோடி) கடனுதவி வழங்க உள்ளது

 

 • கனடா மற்றும் இந்தியா இடையே தொழில், மின்சாரம், கல்வி, மருத்துவ சேவை, தகவல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

 

 • குஜராத் மாநிலத்தில், 1.11லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

 

 • லோக்பால் அமைக்க பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 1ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது என உச்ச நீதிமன்றத்தில்
  மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு உயர்த்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது

 

 • தேசிய கல்வி நிறுவனங்களுக்கு தரவரிசை சட்டமைப்பு மூலம் தர வரிசை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • தென் கொரிய ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி கேப்டனாக ‘ராணி ராம்பால்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ‘விராட் கோலி’ 3வது இடத்தில் உள்ளார்

 

 • 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் ரஷ்யா முதல் தங்கப்பதக்கத்தை வென்றது

 

 • 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 11 பதக்கங்களை உறுதி செய்துள்ளது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • இந்திய இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்த ‘தனுஷ்’ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: February 2018 – New Appointment News Image

 

 • தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ‘சத்யபிரதா சாஹூ’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • கழிப்பறை கட்ட புதிய கடன் திட்டத்தை(ஐஓபி ஸ்வச்தா) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் படி தனிநபர் அல்லது சுய உதவி குழுக்கள் கழிப்பறைகள் கட்ட அல்லது புதுப்பிக்க ரூ.20,000 வரை கடன் பெறலாம்

 

 • இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் அந்நிய முதலீடு  3,594 கோடி டாலராக உள்ளது

 

 • ‘தி ஸ்டேட் ஆப் எல்டிஇ’ என்ற மொபைல் போன் ஆய்வு நிறுவனம் 88 நாடுகளில் 4ஜி அலைவரிசை வேகத்தை அளவிட்டுள்ளது. இதில் கஜகஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை விட இந்தியாவில் 4ஜி அலைவரிசை வேகம் குறைந்துள்ளது

 

இறப்பு செய்தி

 

 • நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ‘நீலப் மிஸ்ரா’ காலமானார்

 

English Current Affairs

 

National News

 • The Haryana Government launched Parivartan, a scheme designed to address 10 issues including cleanliness and pollution in 46 developmental blocks of the state.

 

 • Shri Anant Kumar Singh inaugurates Five day Handicraft and gifts fair at India Expo Centre & Mart, Greater Noida

 

 • The 2 dayRAS BANARAS SANSKRITI MAHOTSAV” concludes in Varanasi. The festival witnessed folk dance and songs, food & shopping delights in full

 

 • To celebrate the idea of unity in diversity, Ministry of culture is organizing a ‘Rashtriya Sanskriti Mahotsav’ under the ‘Ek Bharat Shrestha Bharat’ in Madhya Pradesh.

 

 • Assam has organized a tribal festival called ‘Aadi Mahotsava’ at Gandhi Mandir Indoor Stadium field in Guwahati to celebrate the ethnic tribal culture of the country.

 

 • Assam Government will be observing September 22 as ‘Rhino day’ to generate public awareness on protection of the one – horned pachyderm.

 

International News

 • The Government of India has issued an order to constitute “NITI Forum for North East” to identify constraints and recommend suitable interventions for speedy and sustainable growth in

 

Business

 • The Government of India and Asian Development Bank signed a $84 million loan for improvement and expansion of water supply in Bhagalpur and Gaya towns in Bihar.

 

 • An Indo – German MOU has been signed for an “Implementation Agreement in sustainable urban development and Smart cities in India”.

 

 • RBI has launched “Ombudsman Scheme” for non – banking financial companies (NBFC) for redressed of complaints against them.

 

 • On a rapid expansion mode mobile fintech major paytm has launched two more firm with an aim to enter the insurance sector in the country.

 

Obituary

 • Violinist MS Anantharaman dies aged 94

 

 • Swachh Bharat Abhiyan ambassador Kunwar Bai passes away.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube