Today TNPSC Current Affairs February 23 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

We Shine Daily News

பிப்ரவரி 23

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • உலகிலேயே முதல் முறையாக ரஷ்யாவில் உள்ள அணு உலை ஒன்றுக்கு, பாதுகாப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ள அணுஉலை என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது

 

  • 2017ம் ஆண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகள் பட்டிலை டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சோமாலியா முதல் இடத்தில் உள்ளது இந்தியா 81வது இடத்தில் உள்ளது

 

  • நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து மீட்கும் அதிநவீன கருவிகளை இந்தியக் கடற்படைக்கு வழங்க உள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனம் ஜேஎஃப்டி தெரிவித்துள்ளது

 

  • பாகிஸ்தானில் முதல் முறையாக பார்லிமெண்ட் எம்.பி.யாக ஹிந்து மதத்தைச் சேர்ந்த(கிருஷ்ண குமாரி கோல்ஹி)
    தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

  • கார்களின் தேசமாகிய ஜெர்மனியில், பொது மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துதை தவிர்க்கும் விதத்தில்(காற்று மாசுப்பாட்டை குறைக்க) இலவச பொது போக்குவரத்து திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த விதியை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபாராதமும் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • உலக சுகாதார அமைப்பு, உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஷபோல்(ஈரான்) நகரம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது

 

  • குஜராத் ஜாம்நகரில் நடைபெற்ற போர் விமானப் பயிற்சியில், ‘மிக்-21 பைசன்’ என்ற போர் விமானத்தை ‘அவனி சதுர்வேதி’ தனியாக இயக்கியுள்ளார். ‘நாட்டில் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண்’ என்ற சாதனையை படைத்துள்ளார்

 

  • மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான விருது வழங்கப்பட உள்ளது

 

  • மத்தியப் பிரதேச பல்கலைக்கழக வளாகத்தில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக சைக்கிளை பயன்படுத்தும் முறை சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது

 

  • 70 ஆண்டுகளுக்குப்பின் மராட்டியத்தில்(எலிபெண்டா தீவு) உள்ள 3 கிராமங்களுக்கு தற்போது மின்சார வசதி(கடலுக்கு அடியில் 7.5 கி.மீ நீளத்துக்கு கேபிள் பதித்து) செய்யப்பட்டுள்ளது

 

  • கோவா முதலமைச்சர் ‘மனோகர் பாரிக்கர்’, சட்டப்பேரவையில் 2018-2019ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு ரூ.548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.144 கோடி உபரி பட்ஜெட் வருவாயாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

  • சர்வதேச திரைப்பட விழா பெங்களுரில் நேற்று தொடங்கியது

 

  • விஜிபி உலகத் தமிழ் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து கனடா மற்றும் அமெரிக்காவிற்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

 

  • தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கான 11வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நேற்று நிறைவேறியது. இதில் மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் 2.57 காரணி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் ‘ஹர்மன்பிரீத் கவுர்’(டி20 கேப்டன்) பஞ்சாப் மாநிலத்தின் ‘டிஎஸ்பியாக’ பதவியேற்கவுள்ளார்

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அமெரிக்க அணி தங்கம் வென்றது

 

  • குளிர்கால ஒலிம்பிக்கில் அரைவளைய பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்க வீரர் ‘‘டேவிட் வைஸ்’ தங்கப்பதக்கம் வென்றார்

 

  • குளிர்கால ஒலிம்பிக்கில் பனி உறைந்த ஆற்றில் மீன் பிடிக்கும் போட்டி நடைபெற்றது

 

  • இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் வெஞ்சூர்ஸ் நிறுவனம் இடையே அடுத்த 10 ஆண்டுகள் தொழில்முறை இந்தியன் வாலிபால் லீக் போட்டியை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம், கையெழுத்தானது

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

  • இரும்பு உருக்கை விட அதிக உறுதி கொண்ட அலுமினிய அலோகத்தை அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த அலோகத்திற்கு ‘அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது

 

  • ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் என்ற நிறுவனம் விவசாயத் துறைக்கு உதவுக்கூடிய ‘கேட்ச்’ என்ற வெள்ளரிக்காய் பறிக்கும் ரோபோவை வடிவமைத்துள்ளது

 

  • உத்தரக்காண்டை சேர்ந்த ‘பிரகாஷ் சந்திரா உபாத்யே’ என்பவர் உலகிலேயே ‘மிகச் சிறிய பென்சிலை’(5மி.மீ நீளம் 0.5மி.மீ அகலம்) உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • நாட்டில் உள்ள தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து அவர்களது வாத்தகத்திற்கு உதவி செய்ய மத்திய அரசின் நிதி ஆயோக்கில் பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது

 

  • சினிமா உலகில் சிறந்து விளங்கும் அதி நவீன தொழில்நுட்பமான ‘ஐ-மேக் ப்ரோ கணினி’(ஆப்பிள் நிறுவனம்) இந்திய சந்தைக்கு ரூ.4,15,000 விலைக்கு வந்துள்ளது

 

  • பொதுத் துறையைச் சேர்ந்த பாரத் டைனமிக்ஸ் மற்றும் இந்தியன் ரினீவபிள் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி(ஐ.ஆர்.இ.டி.ஏ) ஆகிய நிறுவனங்களின் பொது பங்கு வெளியிட்டுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது

 

  • வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம்(ஈபிஎஃப்) 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
  • இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் பிரிவில் செயல்பட்டு வரும் எக்யுரஸ் கேபிடல் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை பெடரல் வங்கி வாங்கியுள்ளது

 

  • இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்வோம் என உபெர் தலைமைச் செயல் அதிகாரி ‘தாரா கோஸ்ரோஷகி’ தெரிவித்துள்ளார்

 

English Current Affairs

 

National News

  • Israeli Ambassador Mr Daniel Carmon informed that a Centre for Agriculture, with collaboration of Israeli expertise, is going to be inaugurated in Mizoram on 7th March this year.
    • This will be the first such centre in the North East region of India that is being established with Israeli collaboration, he added.

 

  • The CPI(M)-led Left Front government in Kerala has made vaccination compulsory for school admissions from next academic year onwards.
    • Parents will have to show details of shots given to children at the time of enrolment in schools.
    • Earlier the government had constituted a 17-member experts panel headed by Dr E Ekbal to chalk out a comprehensive health policy.

 

  • .The Gandhi Nagar railway station in Jaipur, became the country’s first major railway station to be fully-managed by women.
    • Gandhi Nagar is important railway station in Jaipur situated on the Jaipur-Delhi rail route with more than 50 trains passing through the station out of which 25 halting at the station.

 

  • Agriculture Minister affairs Radha Mohan Singh launched six new features in the National Agriculture Market (e-NAM)platform to make it more user-friendly. The six new features of e-NAM platform includes-
    • MIS dashboard for better analysis,
    • BHIM payment facility by traders,
    • Mobile payment facility by traders,
    • Enhanced features on mobile app such as gate entry and payment through mobile,
    • Integration of farmer’s database, and
    • e-Learning module.

 

  • The Telangana Government signed an MOU with Taoyuan City of Taiwan for better technology partnership in the state. The agreement was signed after the World Congress on Information Technology (WCIT) 2018 in Hyderabad..

 

  • Uttar Pradesh’s Khadi and Village Industries Board signed a pact with Amazon Indiato facilitate online selling of Khadi products. As part of a MoU, Amazon India will educate, train and enable rural khadi artisans to directly sell their products to in customers across the country under the brand of UP Khadi.

 

  • US Marines in Thailand for the Cobra Gold training exercisetook part in one of the wildest parts of the drills – drinking cobra blood. This was the 37th edition of the exercise. Cobra Gold is an annual military exercise for Marines and one of the largest in the Indo-Pacific region.

 

  • Government has constituted Empowered expert committee to select 20 institution of eminence from among 104 institutions that have applied for the status. The committee will be headed by former chief election commissioner N Gopalaswami.

 

  • At the UP Investors Summit, the government launched a mobile application – e-Saathi. Through the app, people will be able to avail public services sitting at home.

 

International News

  • According to United Nations (UN), India is contributing $1 million for relief efforts in the Pacific Ocean Kingdom of Tonga that was devastated by Cyclone Gita last week. Of that $500,000 would be given as immediate relief to Tonga and another $500,000 would be allocated to it from the India-UN Development Partnership Fund (I-UNDPF).

 

Business

  • A life-like avatar called Cora is being put through her paces by Royal Bank of Scotland, helping customers with basic queries and giving its digital banking drive a more human face.
    • RBS, which recently axed a quarter of its branches and has announced thousands of job cuts in the past year alone as it reduces costs, will only deploy Cora to Nat West customers if the bank’s female avatar passes her probation period.

 

  • Retirement fund body Employees’ Provident Fund Organisation (EPFO) has reduced interest rate on deposits to 8.55% for 2017-18 following a general decline in interest rates.
    • The decision was taken by EPFO’s central board of trustees at its 220th board meeting, labour Minister Santosh Kumar Gangwar said.
    • EPFO had announced an interest rate of 8.65% for 2016-17 and 8.8% in 2015-16.

 

  • Google combined its two payment services, Google Wallet and Android Pay, into a new app called Google Pay. The platform includes features like the ability to pay at checkout counters with a smart phone or pay for public

 

Banking and Finance

  • Capital First announced that the regulator National Housing Bank (NHB)approved the merger of the company along with Capital Home Finance and Capital First Securities Limited with IDFC Bank. The amalgamation is subject to the receipt of approval from the Reserve Bank of India and other statutory and regulatory approvals.

 

  • Venezuela becomes the first sovereign country to officially launch its first crypto currency called petro backed by oil gas, gold and diamond reserves to circumvent US led financial sanctions.

 

Science and Technology

  • India successfully conducted a night trial of its indigenously developed nuclear capable
    • Prithvi-II missilewith a strike range of 350 km, from a test range in Odisha.
      The surface-to-surface missile was test-fired from a mobile launcher from launch complex-3 of theIntegrated Test Range at Chandipur, Odisha. The perfect test launch came after the successful trial of the Agni-5 missile.

 

Awards and Recognition

  • Flying officer Avani Chaturvediscripted history by becoming the first Indian woman to fly a fighter aircraft solo. She flew a MiG-21 bison in her first solo flight from Jamnagar base of Indian Air Force (IAF) in Gujarat.

 

  • India ranked81st in the global corruption perception index for 2017, released by Transparency International, which named the country among the “worst offenders” in terms of graft and press freedom in the Asia Pacific region.

 

  • Crime drama Three Billboards Outside Ebbing, Missouriwon maximum prizes at the British Academy of Film and Television Arts (BAFTA) Awards 2018, which took place at the Royal Albert Hall in London, UK.

 

Here is the list of BAFTA’s award winners

S. No. Category Winners
1. Best Film Three Billboards Outside Ebbing, Missouri
2. Outstanding British Film Three Billboards Outside Ebbing, Missouri
3. Best Director Guillermo Del Toro, The Shape of Water
4. Best Actress Frances McDormand, Three Billboards Outside Ebbing, Missouri
5. Best Actor Gary Oldman, Darkest Hour
6. Best Supporting Actress Allison Janney, I, Tonya
7. Best Supporting Actor Sam Rockwell, Three Billboards Outside Ebbing, Missouri
8. Best Cinematography Roger Deakins, Blade Runner 2049
9. Original Screenplay Martin McDonagh, Three Billboards Outside Ebbing, Missouri
10. Adapted Screenplay James Ivory, Call Me by Your Name
11. British Short Film Cowboy Dave British Short Animation: Poles Apart
12. Special Visual Effects Blade Runner 2049Best Animated Film: Coco
13. Best Film Not In The English Language The HandmaidenBest Documentary: I Am Not Your Negro
14. Best Production Design Paul Austerberry, Jeff Melvin, Shane Vieau, The Shape of Water
15. Best Editing Jonathan Amos, Paul Machliss Baby Driver
16. Best Sound Dunkirk
17 Best Original Music The Shape of Water
18. Best Costume Design Phantom Thread
19. Best Makeup & Hair Darkest Hour
20. The Ee Rising Star Award (Voted For By Public) Daniel Kaluuya

Appointments

  • K.P. Sharma Oli was sworn in as Nepal’s Prime Minister for the second time, weeks after his Left alliance with the Communist Party of Nepal-Maoist (CPN-Maoist) swept the parliamentary polls. He has replaced Sher Bahadur Deuba.

 

Obituary

  • Veteran author and civic rights activist K Panoor has passed away owing to age related illness.

 

­