Today TNPSC Current Affairs February 22 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி  22

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • 2017ம் ஆண்டின் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தையும், டென்மார்க் 2 வது இடத்தையும் பிடித்துள்ளது.

 

 • இலங்கை அரசின் சார்பில் தமிழர்களுக்கென புதிய தொலைக்காட்சியை (பெயர் – நல்லிணக்க தொலைக்காட்சி) அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிரிசேன தொடங்கி வைத்தார்.

 

 • சவுதி அரேபிய அரசு, பொழுதுபோக்குத் துறையை ஊக்குவிக்கும் விதத்தில் 64 மில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 • கித்தா” புயலால் பாதிக்கப்பட்ட “டோங்கா” நாட்டுக்கு நிவாரண உதவியாக இந்தியா ரூ.6.5 கோடி வழங்கியுள்ளது.

 

 • அமெரிக்காவின் 27 மாகாணங்களில்யோகாத்தான்” எனப்படும் சூரிய நமஸ்கார யோகா பயிற்சி நடைபெற்றது.

 

 • துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் ‘ஓபன் ஹவுஸ்’ எனப்படும் சிறப்பு நிகழ்ச்சி நாளை (23-02-2018) நடைபெறுகிறது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • உத்திரப் பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் 4.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 1,045 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

 

 • மிஷின் டு மிஷின்’ எனப்படும் விமானங்கள், கப்பல்கள் போன்ற போக்குவரத்து துறைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘சிம்’ கார்டுகளின் எண்கள் மற்றும் ஸ்வைப்பிங் மிஷின்களுக்கான எணகள் 10 இலக்கத்திலிருந்து 13 இலக்கமாக மாற்றப்பட்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

 

 • இந்திய கடலோர பாதுகாப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய ‘வஜ்ரா’ கடலோர ரோந்து கப்பல் விடைபெற்றுள்ளது.

 

 • அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • முத்தரப்பு டுவெண்டி – 20 தொடரில் டக்வொர்த் – லீவிஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை வென்றுள்ளது.

 

 • இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தொடர் டி-20 கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 6ம் தேதி தொடங்க உள்ளது.

 

 • தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான அல்பைன் பனிச்சறுக்கு பிரிவில் இத்தாலியின் சோபியா கோகியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 • தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்பீடு ஸ்கேட்டிங் அணிகள் பரிவில் ஜப்பான் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

 

 • தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் அணிகள் பரிவில் நார்வே தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

 

 • தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவின் பிராடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 • துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு விராங்கனை) தகுதி பெற்றுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் 50 புதுமையான நிறுவனங்களின் வருடாந்திர தரவரிசையில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

 • அமேசான் ஆன்லைன் வீட்டு உபயோக பொருள் விற்பனையில், அகில இந்திய அளவில் தமிழகம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

 

 • நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு வர்த்தகத்தில் உதவி செய்ய மத்திய அரசின் நிதி ஆயோக்கில் பிரத்யேக பிரிவு தொடங்க உள்ளது.

 

 • ஜப்பான் தயாரிப்பான தோஷிபா நிறுவனம் தற்போது இந்திய சந்தைகளில் ஆடியோ சாதனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: February 2018 – Science and Technology News Image

 

 • அதிவேக இண்டர்நெட் வசதிக்காக ‘ஜி சாட் – 11’ செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 • அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.

 

English Current Affairs 

National News

 

 • Union Government has issued order setting up the ‘Niti Forum for North-East’. The forum will be co-chaired by the Vice-Chairman of NITI Aayog Mr. Rajiv Kumar and Minister of State (I/C), Ministry of Development of Northeastern Region (DoNER), Dr. Jitendra Singh. The NITI Forum for Northeast is tasked to identify various constraints on the way of accelerated, inclusive and sustainable economic growth in the North East Region of the country.

 

 • The Centre has constituted a committee headed by the Vice Chairman of the NITI Aayog, Rajiv Kumar to study the Brahmaputra and flood control measures in Assam and neighbouring states.

 

 • The Ministry of Railways and the Maharashtra government signed a Memorandum of Understanding (MoU) to set up a rail coach factory at Latur, Maharashtra. The project aims to generate direct employment to thousands and manifold indirect employment opportunities in Marathwada, one of the most backward regions of the state.

 

 • Facebook India will work with the Andhra Pradesh government in order to take up innovative pilot projects in the state. Both of them have decided to work on providing internet facility to every household through fiber grid project, internet, WiFi, and TV services at nominal cost of Rs 149.

 

 • Two defence industrial corridors were announced in the Union Budget 2018-19. PM Narendra Modi announced that his government will establish a Rs 20,000-crore defence industrial production corridor in Bundelkhand — a region divided between Uttar Pradesh and Madhya Pradesh — that will generate 250,000 jobs and bring development to one of the most impoverished regions of the country. Earlier, the government had announced to build first such corridor between Chennai and Bengaluru – connecting Kattupalli port, Chennai, Tiruchi, Coimbatore and Hosur.

 

 • Kerala Government has made vaccination compulsory for school admissions from next academic year onwards. Parents will have to show details of shots given to children at the time of enrolment in schools. The move comes in the wake of stiff opposition from certain communities against the vaccination drive.

 

 • The Delhi government announced the launch of “Mission Buniyaad” for improving learning skills of children studying in state and municipal-run schools. Under the programme which will run from April to June for Class 3 to 5 in Municipal Corporation of Delhi (MCD) schools and for Class 6 to 8 in government’s schools, children will undergo a reading level assessment based on which they will be enrolled in specialized “Mission Buniyaad” classes.

 

 • Actor Kamal Haasan launched his political party Makkal Needhi Maiam (people justice centre) in Madurai, Tamil Nadu. He also unfurled his party’s flag, which has six hands – three in red and three in white – joined together around a star on a white background.

 

 • A three-day India International Textiles Expo (IITExpo) of India began in Sri Lankan capital of Colombo. It is being organized by Power loom Development & Export Promotion Council (PDEXCIL) with the support of Union Ministry of Textiles & Ministry of Commerce & Industry.

 

International News

 

 • The Indian and Indonesian armies began the sixth edition of their annual military exercise named ‘Garuda Shakti’ in Bandung, Indonesia. The exercises will include experience sharing in counter-terrorism operations, close quarter combat, and other areas of special operations.

 

 • Google announced the launch of a unified payment service app for its Google Pay platform. Google Pay will combine the features of the already existing Google Wallet and Android Pay. The app provides a simple interface where the user is allowed to store credit and debit card details, loyalty programs and other such linked payment services.

 

Banking & Finance

 

 • In the wake of the Rs 11,300 crore fraud at the Punjab National Bank, the Reserve Bank of India has constituted a five member panel under former board member Y H Malegam to look into the wide divergence by banks in asset classification and provisioning and reasons for frauds and measures to prevent it and also asked them to strengthen the SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) operating environment.

 

 • The regulator National Housing Bank (NHB) has approved the merger of Capital First along with Capital Home Finance and Capital First Securities Limited with IDFC Bank.

 

Economy

 

 • Allocations for the Ministry of Planning, which is embodied by the NITI Aayog, have increased by more than 20% over last year i.e. to Rs 339.65 crore in 2018-19 from Rs 279.79 crore in 2017-18.

 

 • According to a report by UNICEF, India ranks 12th among 52 low-middle income countries having highest infant mortality rates with over six lakh children dying within the first month of their birth in 2016.

 

 • Babies born in Japan, Iceland and Singapore have the best chance of survival, while newborns in Pakistan, the Central African Republic and Afghanistan face the worst odds with Japan being ranked first and Pakistan being ranked last.

 

Sports

 

 • India’s highest ranked men’s singles player Kidambi Srikanth and Olympic medallists PV Sindhu and Saina Nehwal will lead the country’s challenge in the 2018 Commonwealth Games, which is slated to be held in Gold Coast, Australia from April 4.

 

Important Days

 

 • World Day of Social Justice: 20 February

 

 • Social Equality Justice day is observed every year on 20th February.  It is a day recognizing the need to promote efforts to tackle issues such as poverty, exclusion and unemployment. The theme of World Day of Social Justice 2018 is “Workers on the Move: the Quest for Social Justice.”

 

Obituary

 

 • BK Goyal, renowned cardiologist and Honorary Dean of the Bombay Hospital, passed away in Mumbai’s Breach Candy Hospital. He was 82.

 

 • He was awarded the Padma Shri, Padma Bhushan and Padma Vibhushan by the Government of India. The Jaipur-born doctor authored a book, Heart Talk, besides having more than 50 publications in various Indian and globally recognized journals. In 2012, the All India Medical Council proposed his name for the post of President of India.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube