Today TNPSC Current Affairs February 19 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 19

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவராக மூத்த போலீஸ் அதிகாரி ‘நீல் பாசு’(இந்திய வம்சாவளி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

  • சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது

 

  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் சில பகுதிகளில் (மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் குரு கிராமம்) சொகுசு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன

 

  • பாஃப்டா பிரிட்டன் திரைப்பட விருதுகள்’ லண்டனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘த்ரி பில் போர்ட்ஸ்’ என்ற திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான விருது உள்பட 5 விருதுகளை வென்றுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • இந்தியாவில் அதிவேக பயணம் மேற்கொள்ளும் ‘ஹைபர் லூப்’ போக்குவரத்து முதன்முதலாக மும்பை-புனே இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

 

  • தமிழகத்தின் கோட்டா, தோடா மொழிகள் உள்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பில்  உள்ளதாக ‘யுனெஸ்கோ’ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

 

  • தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ‘நாஸ்காம் இந்தியா தலைமை மாநாடு’ (ஐஎல்எஃப்), தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ‘உலக காங்கிரஸ் மாநாடு’ இன்று தொடங்குகிறது

 

  • பீகாரில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் ஷூ மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது

 

  • கேரளா முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைகளின் தகவல்களை ஒருங்கிணைத்து, ‘புவியியல் தகவல் அமைப்பு’ என்ற திட்டத்தின்கீழ் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

  • நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு, பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், ரோபோ எந்திரத்தை ஈடுபடுத்தியுள்ளது. ஜென்ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது. இதற்கு ‘பெருச்சாளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது

 

  • விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அறிவிக்கும் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு டெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் இன்று தொடங்கியுள்ளது

 

  • ‘மோடி கேர்’ என்று அழைக்கப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது

 

  • நவி மும்பையில்(மகாராஷ்டிரா) அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • கத்தாரில் நடைபெற்ற ஷாட்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ‘சிங் ரத்தோர்’ வெள்ளிப் பதக்கம் வென்றார்

 

  • தேசிய நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் ‘சௌம்யா பேபி’(டெல்லி) தங்கப் பதக்கம் வென்றார்

 

  • நெதர்லாந்தில் நடைபெற்ற ‘ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்’ போட்டியில் சுவிட்சர்லாந்தின் ‘ரோஜர் ஃபெடரர்’ சாம்பியன் பட்டம் வென்றார். இது இவர் பெறும் 97வது பட்டமாகும்

 

  • குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான அல்பைன் பனிச்சறுக்கின் ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் ‘மார்செல் ஹிர்ஸ்செர்தங்கப்பதக்கத்தை வென்றார்

 

  • ஏ.எஸ் வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டியில், மத்திய கலால்வரி அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

  • தி இந்து, குழுமம் தைரோகேர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், செல்லூர் எஸ்.கே. கிளப் அணி வெற்றி பெற்றது

 

வர்த்தக செய்திகள்

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கி அதிகாரிகளை கட்டாய பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம்  உத்தரவிட்டுள்ளது

 

  • பிரான்ஸ் அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் பிரான்ஸ் வளர்ச்சி வங்கியான ஏஎஃப்டி இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள ‘பொலிவுறு நகரங்கள்’ திட்டத்தில் ரூ.800 கோடி முதலீடு செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது

 

  • கூகுள் நிறுவனம், இமேஜஸ் சேவையில் இருந்து View image ஆப்ஷனை நீக்கியுள்ளது

 

  • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் பேட்டரி பஸ்களை தயாரிப்பதற்கு கோல்டு ஸ்டோன்(ஹைதராபாத்) குழுத்துடன் பிஒய்டி நிறுவனம்(சீனா) இணைந்துள்ளது

 

  • இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, வாடகை கார் சேவை வழங்கும் ‘ஜும்கார்’ நிறுவனத்தின் ‘இந்திய கிளை’ மற்றும் ‘அமெரிக்க கிளையில்’ முதலீடு செய்துள்ளது

 

English Current Affairs

 

 National News

  • President of Iran, Hassan Rouhani arrived in India on a three-day State visit. He has signed these MoUs with India
    • Agreement for the Avoidance of Double Taxation
    • MoU on Exemption from Visa requirement for holders of Diplomatic Passports.
    • Exchange of Instrument of Ratification of Extradition Treaty.
    • Lease Contract for Shahid Beheshti Port- Phase 1 of Chabahar during Interim Period between Port and Maritime Organization (PMO), Iran and India Ports Global Limited (IPGL).
    • MoU on Cooperation in the field of Traditional Systems of Medicine.
    • MoU on the establishment of an Expert Group on Trade Remedy Measures to promote cooperation in areas of mutual interest.
    • MoU on Cooperation in the field of Agriculture and Allied Sectors.
    • MoU on Cooperation in the field of Health and Medicine.
    • MoU on Postal Cooperation.

 

  • The government will set up 562 more Ekalavya Model Residential School (EMRS) in tribal areas across the country that will be on par with the Navodaya Vidyalayas, Tribal Affairs minister Jual Oram
    • Detailing about the budgetary provisions for budget 2018-19, Oram said 271 EMRSs have already been sanctioned out of which 190 are currently operational.
    • The EMRS are planned under a government scheme for model residential school for Indian tribals (Scheduled Tribes) across India.

 

  • The Union Agriculture & Farmers Welfare Minister, Shri Radha Mohan Singh addressed at the National Banana Festival, 2018 held in Thiruvananthapuram, Kerala.
    • India is the largest producer of banana in the world with 29.7 million tonnes from an area of 0.88 million hectares with a productivity of 37 MT/ha.
    • Although India accounts for only 15.5per cent in area, its contribution in the world’s production is 25.58per cent.

 

  • Prime Minister Shri Narendra Modi will inaugurate the Fourth Container Terminal (FCT) of Jawaharlal Nehru Port Trust in
    • The project is being implemented in two Phases. i.e. Phase –I and Phase –II. The indicative cost of the project for Phase – I is Rs 4719 Crore. The foundation stone for the project was laid by Prime Minister Shri Narendra Modi  in October 2015, and Phase I has been completed in record time.

 

  • The Ministry of Railwaysinstructed all rail zones to discontinue pasting reservation charts on reserved coaches of all trains at the A1, A and B category stations as a pilot project for 6 months, starting March 1.

 

  • Ola successfully launched ‘Auto Unnati’ programto assist its auto driver partners through the firm’s ‘Chalo Befikar’ insurance program, family welfare initiatives.
    The aim is to create an inclusive environment in which driver partners can operate and thrive. ‘Auto Unnati’ is a milestone program in the same direction that will offer better financial and emotional stability for thousands of auto drivers in Bangalore. The program is aimed to enhance business assurance plan to ensure a healthy professional ecosystem for Auto driver partners and for those hoping to target high business profits with ease.

 

  • Madhya PradeshChief Minister Shivraj Singh Chouhan met the farmers who incurred heavy crop losses due to the heavy hailstorm that occurred recently at Sagar district. Around 984 villages were affected by the

 

  • Setting its own records and achieving milestones, India’s space research organization ISRO is set to launch Chandrayaan-2 mission around April this year. The Union Minister for Atomic Energy and Space, Dr Jitendra Singh said that Indian Space Research Organisation (ISRO) is planning to launch Chandrayan-2 Mission around April this year. Chandrayaan-2 is the country’s second mission to the moon.

 

  • A sudden diarrhea outbreak in Southern suburbs of Kolkata has scared citizens.
    Out of fear of water contamination, many citizens are buying packaged drinking waters but a recent sample test found bacteria in the packaged water. Kolkata Corporation officials on Friday collected water samples from local companies that produce packaged drinking water in affected areas.

 

  • PM Modi inaugurated Maharashtra’s first global investor’s summit Magnetic Maharashtra: convergence 2018 in Mumbai.

Banking and Finance

  • The Apex bankissued a notification in Mumbai, saying such denial of service causes inconvenience to the public at large as shopkeepers and traders refuse to accept coins for payment of goods and services. The branches to accept coins of all denominations tendered at their counters either for exchange or for deposit in accounts
    Also, RBI advised all banks to accept coins, particularly in one and two rupee denominations by weightment or sachets of 100 coins each.

 

  • Russian space agency Roskosmos has successfully launched Progress MS-08, an unmanned cargo spacecraft for the International Space Station (ISS).
    It was launched onboard of Soyuz-2.1a rocket from Russian-leased Baikonur launch facility in Soyuz-2.1a has four strap-on boosters and core engine, all fueled by a mix of kerosene and liquid oxygen.

 

  • Russia – US relationto face another major crisis as the federal grand jury indicted 13 Russian nationals and three Russian entities for alleged illegal interference in the 2016 presidential elections. The Special Counsel Robert Mueller’s office has charged them with conspiracy to defraud the United States.

Business

  • India’s largest IT services company TCS is recognised as world’s best employer by the Top Employer Institute for the third consecutive year.
    • The Top Employer Institute, Amsterdam-based global certification company in employee conditions, selected TCS for its exceptional employee offerings from a pool of more than 1,300 companies in 113 countries.
    • TCS picked up the latest Top Employer endorsement for 27 of its individual country teams across Europe, Asia Pacific, North America, Latin America and the Middle East.

Obituary

  • The long-serving Dutch Prime Minister Ruud Lubbers, who led the Netherlands from 1982 to 1994, has died at the age of
  1. Mr Lubbers had the longest tenure of any prime minister in the country’s history, and guided the Netherlands through economic turmoil to prosperity.

 

 

­