Today TNPSC Current Affairs February 17 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 17

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • ‘ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்’ தயாரித்த இந்தியாவைச் சேர்ந்த ‘விகாஸ் சதாயீ என்பவருக்கு ‘சயீன்டிஃபிக் அண்ட் டெக்னிகல் ஆஸ்கர் விருது 2018’ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸ் நகரில் வழங்கப்பட்டுள்ளது

 

 • சுவிட்சர்லாந்தில் பயண சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே சலுகை விலை பயணச்சீட்டுகள் பயன்பாட்டை ஒழிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது

 

 • கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமர் ‘ஐலிமரியாம் தேசாலென்’ தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

 

 • சூரிய மண்டலத்தில் 100 புதிய கிரகங்களை ‘கெப்லர்’ விண்கலம் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • சுவிஸ் உளவு துறையின் பட்ஜெட் கடந்த ஆண்டை விட  4 சதவீதம் அதிகரித்து 75.6 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • கனடா நாட்டின் பிரதமர் ‘ஜஸ்டின் ட்ரூடோ’ அரசு முறை பயணமாக, இன்று இந்தியா வருகிறார்

 

 • 113 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை சட்டத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 109 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ‘ஹசன் ரூஹானி’ தெரிவித்துள்ளார்

 

 • வங்கிகள் அளித்துள்ள விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை நீதிமன்றங்கள் ஆய்வுக்குட்படுத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

 

 • சந்திரன் -2 விண்கலம்’ ஏப்ரல் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ  தெரிவித்துள்ளது

 

 • இசை கலைஞர் ‘டி.வி. சங்கரநாராயணனுக்கு’ ‘தியாக பிரம்ம நாத விபூஷன் விருதை’ ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா வழங்கியுள்ளது

 

கர்நாடக அரசின் பட்ஜெட்

 

 • மீனவ பெண்களின் நலனை கருத்தில் கொண்டு வர்த்தக மற்றும் கிராம வங்கிகளில் ரூ.50000 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

 

 • விவசாயிகள் மரணம் அடையும் தருவாயில் இருக்கும் போது அவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்

 

 • வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் பென்ஷனும், நிவாரணமாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்

 

 • மின் பகிர்வு மையம் அமைக்க ரூ.14,136 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

 • சட்டத்துறை மேம்பாட்டு வசதிக்காக ரூ.1247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

 • சுற்றுலா தளங்களை மேம்படுத்த ரூ.459 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

 • பத்திரிக்கையாளர்களின் ஓய்வூதிய தொகை ரூ.1000ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • சஞ்சீவினி திட்டத்தின் கீழ் பணியில் இருக்கும் போது அல்லது விபத்தில் உயிரிழக்கும் தருவாயில் இன்சூரன்ஸ் தொகையாக ரூ.5லட்சம் வரை வழங்கப்படும்

 

 • சினிமா தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த 8 திரைப்படங்களை தேர்வு செய்து அதன் தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.20 லட்சம் சிறப்பு ஊக்க தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • டி20 மும்பை லீக் கிரிக்கெட் போட்டியின் தூதராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ‘சச்சின் டெண்டுல்கர்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 600 கேட்சை பிடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்

 

 • செக் குடியரசில் நடைபெற்ற ஜுனியர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ‘மானவ் தக்கார் -மானுஷ் ஷா’ ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றது

 

 • ஏடிபி தரவரிசையில் சுவிட்சர்லாந்தின் ‘ரோஜர் ஃபெடரர்’ முதலிடத்தில் உள்ளார். இவர் ஏடிபி தரவரிசையில் அதிக வயதான(36) வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

 

 • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது

 

 • நேபாளத்தில் நடைபெற்ற ஊரக விளையாட்டுப் போட்டியில் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 18 தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • பங்கு வெளியீட்டில் தகுதி உள்ள சில்லரை முதலீட்டாளருக்கு பங்கு ஒதுக்கீடு செய்யாவிட்டால் தவறுக்கு காரணமான வணிக வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது

 

 • எக்கி பம்ப் நிறுவனம் ஜெர்மனியைச் சேர்ந்த ஹோமா நிறுவனத்துடன் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • உள்நாட்டில் புதிய விமான நிலையத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும் வரும் நிதி ஆண்டில் ரூ.15000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(ஏஏஐ) தெரிவித்துள்ளது

 

 • ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் 11.47 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது

 

 • நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தில் தாலை தொடர்பு சேவை தொடர்பான விதிமுறைகள் ஜுன் மாதத்திற்குள் வெளியாகும் என தொலை தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்

 

English Current Affairs 

National News

 • ISRO planning to launch chandrayan – 2 mission around April this year. It is the country’s second mission to the moon.

 

 • National Conference “Agriculture 2022 – Doubling Farmer’s Income” started at New Delhi

 

 • Mumbai to have India’s first artificial Intelligence centre. It is inaugurated by Prime Minister Narendra Modi

International

 • Botanical Survey of India (BSI) and National History Museum (NHM) signed a MOU for cooperation in the field of genetic studies and research

Business

 • SBI launches global NRI centre in Kochi. It will be a one – stop centre for all Non – Resident Indian (NRI)

 

 • Milk basket, India’s first and largest micro – delivery platform has been recognized as ‘startup of the year’ 2017

Appointments

 • Japan’s Government has reappointed Bank of Japan Governor ‘Haruhiko Kuroda’ for another term

Awards

 • India’s Aadhaar and Umang App have won awards at recently concluded World Government Summit 2018 in Dubai

 

 • Sanjiv Bajaj – Managing Director. Bajaj Finserv has been named the Earnest Young’s Entrepreneur of the year 2017

Sports

 • Roger Federer becomes oldest ATP World number one by beating Dutchman Robin Haase.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube