Today TNPSC Current Affairs February 15 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image

 

We Shine Daily News

     பிப்ரவரி 15

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

  • பிட்காயினை பயன்படுத்துபவர்களுக்கு 9 ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என வியட்நாம் அரசு அறிவித்துள்ளது

 

  • தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு, இந்தியா சார்பில் 20 மில்லியன் டாலர் நிதி மற்றும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என இந்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்

 

  • நேபாள நாட்டின் பிரதமராக ‘சர்மா ஒலி’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

  • தென் ஆப்பிரிக்காவின் அதிபர்ஜேக்கப் ஜுமா’ இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

 

  • சீனா, அமெரிக்க இராணுவத்தின் ‘எப்-22 ராப்டார்’ என்ற போர் விமானத்தை எதிர்கொள்ளும் வகையில் ‘ஜே-20’ என்ற அதிநவீன போர் விமானத்தை தனது இராணுவப் படையில் சேர்த்துள்ளது

 

  • அரசு முறை பயணமாக ஈரான் அதிபர் ‘ஹசன் ரௌஹானி’ நாளை இந்தியா வரவிருக்கிறார்

 

  • ஜெர்மன் நாட்டில் மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், பொது போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை ஜெர்மன் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

  • ‘ஒற்றுமைக்கான சிலை’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின், 182 அடி உயர சிலை, அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ல் திறக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது

 

  • மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

 

  • விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க ‘2022ம் ஆண்டு தேசிய மாநாடு’ என்ற பெயரில் தேசிய மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறுகிறது

 

  • விரைவு இரயில்களில் மார்ச் 1ம் தேதி முதல் முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் ஒட்டப்பட மாட்டாது என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

 

  • மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனம் தயாரித்த 3 போகிகள், மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது

 

  • மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

  • தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழக அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

 

  • ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ‘சிமொன்ஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • சட்டக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

  • 23வது குளிர்கால ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ‘ஒயிட்’ தங்கப் பதக்கம் வென்றார்

 

  • ஏ.எஸ். வேதநாயகம் நினைவுக்கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ஐஓபி அணி வெற்றி பெற்றது

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

  • மேக்னெட்டிக் மகாராஷ்டிரா’ என்ற பெயரில் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாடு பிப்ரவரி 18ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது

 

  • அமெரிக்காவின் ‘எதிஸ்பியர் இன்ஸ்டியூட்’ கல்வி நிறுவனத்தின் நன்னெறி விருதினைடாடா ஸ்டீல்’ நிறுவனம் 6வது முறையாக பெற்றுள்ளது

 

  • 2017ம் ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.90,700 கோடியை முதலீடு செய்திருக்கின்றன என மார்னிங்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

  • நிறுவனங்களிடமிருந்து திரட்டிய நிதியைக் கொண்டு டிஎல்எப் நிறுவனத்தின் கடன் ரூ.5,513 கோடியாக குறைந்துள்ளது

 

  • 2017-2018ம் நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.65 சதவிதமாக இருக்கும் என இபிஎஃப் ஆணையம் தெரிவித்துள்ளது

 

  • இந்தியாவில், ஆன்லைன் மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது 14 சதவீதம் உயர்ந்துள்ளது

 

English Current Affairs 

 

 National News

  • President of India Inaugurated the International conference ‘Agricon 2018’ and ‘Agriexpo 2018’ at Kanpur.

 

  • Meghalaya governor inaugurates the ‘Friendship Gate’ Constructed with an aim to have a Wagah – like beating retreat ceremony for the India and Bangladesh border guards.

 

  • India’s first radio festival is being held in New Delhi to mark World Radio day. The theme for world Radio day 2018 is radio and sports.

 

  • The Hampi monument’s which are part of Karnataka’s cultural Heritage will be one of the 10 tourist destinations across India to be developed as ‘Iconic Tourism Site’ by the Central Government.

International

  • Tamil Nadu among nine global market leaders in renewable. TN have achieved an outsize share of wind and solar generation.

Business

  • Punjab National Bank (PNB) said it had detected some “fraudulent and Unauthorised” transaction in Mumbai branch.

 

  • Equitas small Finance Bank has interactive digital savings account.

Appointments

  • Chandrashekhara Kambara elected Sahitya Akademi

 

  • Shri Ashok Das has been appointed as the next ambassador of India to Republic of Brazil.

 

  • Jacob Zuma resigned as President of South Africa reluctantly heeding orders by the ruling African National Congress (ANC)

 

  • KP Sharma Oil has become new Prime Minister of Nepal for the second time.

 Sports

  • Tamil Nadu has won the senior women’s National football Championship for the first time.

 

 

­