Today TNPSC Current Affairs February 12 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 12

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் டோக்கியோ 2, 3வது இடத்தில் உள்ளது. மும்பை(இந்தியா) 12வது இடத்தில் உள்ளது.

 

 • இந்தியா – அபுதாபி இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அடுத்து, அபுதாபியில், இந்தியாவின் முதல் முதலீடு பெட்ரோலியத் துறை ஆகும்.

 

 • துபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் (கெவோரா) திறக்கப்பட்டுள்ளது.

 

 • இத்தாலியில் பாரம்பரிய ஆரஞ்சு திருவிழா கொண்டாடப்பட்டது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைகளில் வழக்கறிஞர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.9,940 கோடியை ஒதுக்கியுள்ளது.

 

 • பள்ளிகளில் கரும்பலகைக்களுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் போர்டுகள்’ அறிமுகப்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ‘உபேந்திர குஷ்வாகா’ தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவில் முதன்முறையாக திருநங்கைகளுக்கு கேரளாவில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

 

 • பெங்களுருவில் உள்ள ஓரியன் மாலில் 10வது சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 22ம் தேதி துவங்குகிறது.

 

 • நிர்பயா நிதியில் இருந்து இதுவரை ரூ.825 கோடி மட்டுமே செலவாகியுள்ளது என ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • தமிழகத்தில், ‘2வது உலக முதலீட்டாளர் மாநாடு 2019ஜனவரி 23, 24ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 • தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் இன்று திறந்து வைத்தார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • ஆசிய விளையாட்டு இன்விடேஷனல் தடகள போட்டியில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

 

 • பியோங்சங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஸ்னோபோர்டு பிரிவில் அமெரிக்காவின் ‘ரெட்மான்ட் ஜெரார்டு’ தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தாமதமாக பந்துவீசியதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம்(வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், 10 சதவீதம், கேப்டன் எய்டன் மார்க்ரம் சம்பளத்தில், 20 சதவீதம்) விதித்துள்ளது.

 

 • 8வது சீனியர் தேசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பங்குதாரராக முத்தூட் நிதி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த சைமன் ஹக்ஸ்டாட் க்ரூகர், மார்ட்டின், ஹன்ஸ் கிறிஸ்டர் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சூரியனின் வெப்பக்கதிர்வீசல் 2050ம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என்று அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

 

புதிய நியமனம்

 

TNPSC Current Affairs: February 2018 – New Appointment News Image

 

 • கொழும்பு (இலங்கை) மாநகராட்சி தொடங்கி 152 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் முறையாக பெண் மேயராக முன்னாள் உலக அழகியான ரோசி சேனாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • பிரான்சு-இந்தியா சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக பா.தசரதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • எஞ்சின் கோளாறு காரணமாக A320 ரக விமானங்களில் 3 விமானங்களின் சேவையை இண்டிகோ விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

 

 • 2016-2017ம் நிதியாண்டில் பாரத் ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் மதிப்பு ரூ.20,339 கோடி ஆகும்.

 

 • இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன் அளிக்கும் வங்கிகள் பட்டியலில் எஸ்பிஐ முதலிடத்தில் உள்ளது. 8.30 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை அளிக்கின்றது.

 

 • ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(ஹெச்பிசிஎல்) 3வது காலாண்டில் ரூ.1,950 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • பணமதிப்பு நீக்கத்தின் போது திரும்பப்பெறப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி இன்னும் முழுமையடையவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • ஐக்கிய அரபு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அபுதாபி சுற்றுப்பயணம் முடித்து ஓமன் சென்றுள்ளார்.

 

 • மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மோடி ஓமன் நாட்டின் துணை பிரதமர் சய்யித் ஃபஹத் பின் மஹ்மூத் அல்-சைத்தை சந்தித்துள்ளார்.

 

இறப்பு செய்தி

 

 • பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆஸ்மா ஜகாங்கிர் காலமானார்

 

English Current Affairs

 

National news

 • A record was set on the second day of Rajim Kumbh Melain Chhattisgarh after over 2,100 saints and locals blew ‘shankh’ (conch shells) together. Golden Book of World Records certified the record. Chhattisgarh Chief Minister Raman Singh had inaugurated Rajim Kumbh Mela and Ganga Aarti performance at banks of river Mahanadi in Gariyaband’s Rajim.

 

 • The central government has approved the construction of over 86 lakhmore houses under the Pradhan Mantri Awas Yojana (Urban) scheme, taking the total number of affordable houses sanctioned to over 39.25 lakhs.

 

 • Integrated Automatic Aviation Meteorological system was inaugurated at INS Garuda, a naval air station located in Kochi, Kerala. INS Garuda has become the fourth naval air station to be the part of this integrated system

 

 • Union Minster of health and family welfare, JP Nadda launched National Deworming Day-10

 

 • National Highways Authority of India (NHAI) has floated a Request for Proposal (RFP) to implement ‘Pay as You Use’ tolling on the Delhi-Mumbai Highway, for which bids are expected to be submitted by February 26. The pilot project involves implementing a satellite based electronic toll collection system running on GPS/GSMtechnology for around 500 commercial vehicles on the Delhi-Mumbai National Highway.

 

 • Prime Minister Modi will deliver the keynote address at the inaugural day of the World Government Summit in Dubai India has been given the status of Guest of Honour at summit. More than 140 countries are participating in the summit.

 

 • Union Home Minister Rajnath Singh has launched the centre for learning Sanskrit language in Gujarat University, Ahmedabad

 

 • India and Palestine has signed six memorandums of understandings worth USD 40 million. This was welcomed by Palestine President Mahmoud Abbas

 

 • India health fund will financially support innovations and technologies aimed at combating Tuberculosis and Malaria

 

 • Central Government has released a sum of Rs.1269 crore to Andhra Pradesh for various projects Out of Rs.1269 crore, 417.44 crore has been given as grant for the Polavaram multipurpose project across the Godavari River.

 

 • Ministry of Power has launched Web based monitoring System and Fly Ash mobile application named ASH TRACK. It was launched by Minister of State (IC) for Power and New & Renewable EnergyK Singh in New Delhi. These platforms will enable better management of fly ash produced by thermal power plant and potential ash users such as –cement plants, road contractors etc…. 
 1. ASH TRACK App: The app shows coal based power plants situated within radius of 100 km and 300 km from a given location. It will allow user to select power station from where he wants to take fly ash. It will also show ash availability distance from user location

Finance and Banking

 • Direct tax collections grew by nearly 20 per centbetween April and January this year with strong growth in both corporate and personal income tax receipts. According to official data released, net direct tax collections grew by 19.3 per cent up to January 2018 to Rs 6.95-lakh crore.

 

 • The country’s largest lender SBI wrote off bad loans worth Rs 20,339 crore in 2016-17, the highest among all the public sector banks, which had a collective, write off of Rs 81,683 crore for the fiscal. The data pertains to the period when the associate banks of State Bank of India (SBI) were not merged with it.

 

 • Besides SBI, Punjab National Bank had a write-off of Rs 9,205 crore in 2016-17, followed by Bank of India (Rs 7,346 crore), Canara Bank (Rs 5,545 crore) and Bank of Baroda (Rs 4,348 crore).

International News

 • According to a report by New World Health , Mumbai has ranked 12th out of 15 Wealthiest city globally

 

 • China’s People’s Liberation Army Air Force (PLAAF) has commissioned its new generation J-20 fourth-generation stealth fighter into combat service. With this, China became second country in world to commissioned domestically developed stealth aircraft after United States

Appointments

 • National Payment Corporation of India Appointed Biswamohan Mahapatra as non executive chairman for two years with immediate effect.

Obituary

 • Pakistani Activist Asma Jhangir passes away

 

 • Golden Globe award winner musician Johanan Johannson passes away

Science and Technology

 • Scientist has successfully accomplished growing of human eggs in a laboratory environment for the first time. Scientist has achieved successful growth of human egg from the earliest stage in ovarian tissue till maturity for the first time in laboratory. The result of this process were published in the Journal molecular Human Reproduction

 

 • Indian Railways has launched the “Voluntary Safety Reporting website” for its employees to anonymously report internal safety issue and hazards.

Important Day

 • International Day of Women and Girls in Science was celebrated all over the world on 11th

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube