Today TNPSC Current Affairs August 13 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஆகஸ்ட் 13

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் என்பவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • தேசிய மனித உரிமை ஆணையத்தின் குறும்பட விருது திட்டம் – 2018-ன் கீழ் சிம்லாவைச் சேர்ந்த தேவ்கன்யா லோக்தெத்தா – என்பவரின் திரைப்படம் “Behind The Bars” முதல் பரிசை வென்றுள்ளது.
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்:
   • 12 அக்டோபர் 1993 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
   • இதன் தலைநகரமாக டெல்லி உள்ளது.
    இதன் தற்போதைய தலைவர் – R.L. தத்து

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • நிலவினை பற்றிய ஆய்விற்காக இந்தியாவால் அனுப்பப்படும் சந்திராயன் – 2 விண்கலம் 2019-ஆம் ஆண்டு ஜனவரி – 3 ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
  • மேலும் PSLV  C – 42 என்ற ராக்கெட் மூலம் பிரிட்டனின் இரண்டு வர்த்தக செயற்கோளை செப்டம்பர் – 2018 ல் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரில், “பன்னாட்டு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு திட்டம் (MCIP) என்ற தலைப்பில், ஆசிய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான பசுபிக் எண்டெவர் – 2018 தொடர்பு பயிற்சி (Pacific Endeavor – 2018) நடைபெற்றுள்ளது.
  • [MCIP – Multinational Communications Interoperability Program]
  • ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் இராணுவப் படைகள் இடையே பேரழிவு தொடர்பான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்காக, பொதுவான தகவல் தொடர்பு செயல்முறைகளை உருவாக்குவது என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி நடைபெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு செய்திகள்

 

 • கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ ரபெல் நடால் (ஸ்பெயின்), ரஷ்யாவின் கரென் காச்சனோவை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இது இந்த ஆண்டின் இவர் பெறும் 5-வது சாம்பியன் பட்டமாகும்.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

 • வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இந்தோனியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச இளைஞர் தினம் – ஆகஸ்டு 12
  • சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 சர்வதேச இளைஞர் தின கருப்பொருள் 
  • “இளைஞர்களுக்கான பாதுகாப்பு வெளிகள்”

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

 • உலக யானைகள் தினம் – ஆகஸ்ட் 12
  • அழிந்து வரும் யானை இனத்தை காப்பாற்றுவதற்காகவும், இதற்காக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 அன்று உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

 • சர்வதேச உள்நாட்டு மொழிகள் ஆண்டு – 2019 (2019 – International Year of Indigenous Languages)
  • உள்நாட்டு மொழிகளின் குறித்த விழிப்புணர்வுக்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 2019-ஆம் ஆண்டினை, “சர்வதேச உள்நாட்டு மொழிகள் ஆண்டாக” (International Year of Indigenous Languages – 2019) கடைபிடிக்க முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

புத்தகங்கள்

 

 • இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் (V.S Naipal) இலண்டனில் காலமானார்.
  • இவர் எழுதிய பிரபலமான புத்தகங்கள்:
  • 1971-ஆம் ஆண்டு இன் ஏ ப்ரீ ஸ்டேட்(In a Free State) என்ற புத்தகத்துக்காக மேன் புக்கர் விருது வழங்கப்பட்டது.
  • 2001- ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.
  • இந்தியாவைக் குறித்து An Area of darkness, A wounded Civilization போன்ற புத்தகங்களை நைபால் எழுதியுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – New Books News Image

 

 • ‘Devil’s Advocate : The Untold Story” என்ற புத்தகத்தை சமீபத்தில் “கரண் தாப்பர்” என்பவர் எழுதியுள்ளார்.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 • Israel has opened a Visa Application Centre in Kolkata for tourists from West Bengal and the northeastern states to encourage more Indian travelers to visit that country. Israel recently announced a reduction in visa fees to INR 1,100 rupees from its previous 1,700 charged from Indians.
  • The Union Government has unlocked green funds worth over Rs 66,000 crore to increase the country’s forest cover. The fund is an accumulated amount of money, which user agencies have been depositing as compensation for diverting forest land for non-forest purposes, including industries and infrastructure, since the past 10 years.

 

 • Digital technologies to transform the lives of people of the northeast and enhance the ease of living, the Union Minister for Electronics & Information Technology   Ravi Shankar Prasad released ‘Digital North East Vision 2022’ in Guwahati.
  • The foundation stone for a common facilitation centre and smart meter manufacturing facility at the Electronics Manufacturing Cluster (EMC) in Tech City at Bongara village was laid

 

INTERNATIONAL NEWS

 

 • Nepal-India Literature Festival 2018 has begun in Birgunj, Nepal. The festival was inaugurated by Chief Minister of Province 2 Mohammad Lalbabu Raut. The festival is aimed at strengthening Indo-Nepal ties.
  • On this occasion, eminent writers from both the countries were also felicitated. Around 250 participants from India and Nepal attending the two-day festival. The event is organised by Nepal India Co-operation Forum.

 

 • A special meeting of Senior Officials of the Bay of Bengal Initiatives for Multi-Sectoral, Technical and Economic Cooperation (BIMSTEC) was held in Kathmandu today. The meeting also agreed to recommend a theme “Towards a peaceful, Prosperous and Sustainable Bay of Bengal Region” for the Summit.

 

 • Santhali has become the first Indian tribal language to get a Wikipedia edition in its own script. Wikipedia contributors from India, Bangladesh and Nepal generated the content.

 

AWARDS

 

 • Indian-American Aruna Vishwanathan was one of the 3 women honoured with ‘Women in Business: Making a Difference Award’ at the 19th annual Indo-American Chamber of Commerce of Greater Houston (IACCGH) gala, in Houston, United States.
  • The 3 women honoured with ‘Women in Business: Making a Difference Award’ are: Aruna Vishwanathan (Indian), Carlecia Wright (American), Jewel Smith (American)

 

APPOINTMENTS

 

 • Justice M R Shah has been appointed as Chief Justice of Patna High Court.  He became a judge of the Gujarat High Court on March 7, 2004 and was confirmed as permanent judge on June 22, 2005.

 

 • Justice Rajendra Menon was sworn in as the new Chief Justice of the Delhi High Court by Lt Governor Anil Baijal at a ceremony held at the Raj Niwas in New Delhi.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • India will launch its second lunar mission “Chandrayaan-2” on January 3, 2019, to land on the moon with a lander and rover. According to Indian Space Research Organisation Chairman K. Sivan, ISRO is aiming to launch the mission but the window to land on the lunar surface is open till March 2019.
  • The 800-crore rupees is the cost of lunar mission named “Chandrayaan-2”. The 3,890-kg Chandrayaan-2, which will be launched onboard the Geosynchronous Satellite Launch Vehicle Mk-3, will orbit around the moon and study its lunar conditions to collect data on its topography, mineralogy and exosphere.

 

 • NASA’s Parker Solar Probe, the world’s first mission to touch the Sun, was launched from Space Launch Complex 37 at Cape Canaveral Air Force Station, in United States.
  • The Parker Solar Probe was carried by a United Launch Alliance Delta IV Heavy rocket.
  • The Parker Solar Probe has been sent on a 7 year long mission to study the Sun’s outer atmosphere and its effects space weather.on

 

IMPORTANT DAYS

 

 • 18th International Youth Day
  • August 12 is annually celebrated as International Youth Day.  It is an awareness day designated by the United Nations to draw attention to cultural and legal issues surrounding youth.
  • The Theme for IYD 2018 is: “Safe space for Youth”.
  • The first IYD was observed on 12 August, 2000.

 

 • August 12 is annually celebrated as World Elephant Day.  It is an international annual event dedicated to the preservation and protection of the world’s elephants.
  • To celebrate this day in India, the Coochbehar Mountaineers Club (CMC) have started awareness programmes and campaigns at Jaldapara National Park, West Bengal. It was started in August 12, 2012.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube