Today TNPSC Current Affairs August 10 2018

Spread the love

We Shine Daily News

ஆகஸ்ட் 10

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள் 

 

 • சிக்கிம் மாநிலத்தில் உள்ள ‘கஞ்சன்சுங்கா உயிர்கோளக் காப்பகம்’(Khangchendzonga Biosphere Reserve) UNESCO-வின் உலக உயிர்கோளக் காப்பக வலையமைப்பில் (WNBR – World Network of Biosphere Reserve) சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் இருந்து WNBR ல் சேர்க்கப்படும் 11வது உயிர்கோள காப்பகமாகும்.
  • மேலும் இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம் (World’s Largest Bird Sculpture) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள ஜடாயு தேசிய பூங்காவில் அமைய உள்ளது.
  • இந்த சிற்பத்திற்கு ‘ஜடாயு சிற்பம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், ஏலம் எடுப்போருக்கான தகவல் மேலாண்மை அமைப்பை தொடங்கியுள்ளது.
  • இந்த அமைப்பின் மூலம் சாலை போக்குவரத்து திட்டத்திற்காக ஏலம் எடுப்போர்கள், அவர்களுக்கு தேவiயான தகவல்களை முன்னரே அறிந்து கொள்ள முடியும். (BIMS – Bidder Information Management System)

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

 • இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு (FIEO – Federation Of Indian Export Organization) உருவாக்கிய நிர்யாத் மத்ரா மொபைல் செயலியை மத்திய வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ளார்.
  • சர்வதேச வாணிபத்தை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், சர்வதேச வாணிபத்தில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை அறிந்து கொள்ளவும், நடப்பில் உள்ள ஏற்றுமதி சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த செயலி பயன்படும்.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

விளையாட்டு செய்திகள் 

 

 • ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ‘அபினவ் பிந்த்ரா’ சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) வீரர்கள் குழுவின் உறுப்பினராக (Athletes Commission) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

 

 • ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் சைபிரியாவில் விழுந்த விண்கல்லில் (Meteorites) இருந்து Uakitite என்ற புதிய தாதுப் பொருளைக் கண்டறிந்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: August 2018 – Science and Technology News Image

 

 • Xingkong-2 – ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய (Hypersonic wave Rider) சீனாவின முதல் விமானமான ‘Xing kong-2 வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள் 

 

 • ஆகஸ்ட் 8 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்(Quit India Movement) 76வது ஆண்டு தினம். 
 • குறிப்பு 
  • 1942 ஆகஸ்ட் 8ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடி புகழ் வாயந்த வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • காந்தி, செய் அல்லது செத்துமடி என்று அறைகூவலை விடுத்தார்.

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

நியமனங்கள் 

 

 • மாநிலங்களவை துணைத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன் மாநிலங்களின் துணைத்தலைவராக இருந்த பி.ஜி. குரியன் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து ஹரிவன்ஷ் நாராயணன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • UNESCO designated World Network of Biosphere Reserves (WNBR) included Khangchendzonga Biosphere Reserve in its list. This decision was taken at the 30th Session of International Coordinating Council (ICC) of Man and Biosphere (MAB) Programme of UNESCO held at Palembang, Indonesia, from July 23-27, 2018.
  • It is India’s 11th Biosphere Reserve that has been included so far.

 

 • The Ministry of HRD has embarked on a major and new initiative Project called ‘Study Webs of Active Learning for Young Aspiring Minds’ (SWAYAM), which will provide one integrated platform and portal for online courses. This covers all higher education subjects and skill sector courses.
  • The objective is to ensure that every student in the country has access to the best quality higher education at the affordable cost.

 

 • Union Minister of Commerce & Industry and Aviation Suresh Prabhu launched ‘Niryat Mitra’ – mobile App in New Delhi. The app is developed by the Federation of Indian Export Organisations (FIEO).
  • It provides wide range of information required to undertake international trade right from the policy provisions for export and import, applicable GST rate, available export incentives, tariff, preferential tariff, market access requirements – SPS and TBT measures.

 

 • The Global Innovation Index 2018 was launched in New Delhi by Ratan P Watal, Principal Adviser, NITI Aayog & Member Secretary of the Economic Advisory Council to the Prime Minister. The event was organized by the Confederation of Indian Industry (CII) – one of the founding partners of GII along with the World Intellectual Property Organization (WIPO), in collaboration with the Department of Industrial Policy and Promotion (DIPP).
  • India’s rank on the Global Innovation Index (GII) has improved from 60 in 2017 to 57 in 2018. India has been consistently climbing the GII ranking for the past two years.

 

 • The agriculture minister Radha Mohan Singh announced that government would implement Swaminathan Committee’s report to improve living standards of farmers and upliftment of farm sector.
  • In 2006, President of the National Commission on Farmers (NCF) Swaminathan had recommended the following:
   1. reformatory schemes for welfare of farmers,
   2. transparency in the market, increase productivity and eliminate malnutrition.
   3. improving the infrastructure.

 

INTERNATIONAL NEWS

 

 • To develop common communications operating procedures to enable military forces in the Asia Pacific region to work together in times of disaster,Pacific Endeavor-2018 (PE-18), a communication exercise under the Multinational Communications Interoperability Program (MCIP) begun in Kathmandu, Nepal.

 

ECONOMY

 

 • International Monetary Fund (IMF) has projected India’s GDP (Gross Domestic Product) to grow at 7.5 % in the 2019-2020 fiscal year.
  • India’s GDP forecast is 7.3 % in fiscal year 2018/19 and 7.5 % in 2019/20.
 • International Monetary Fund (IMF):
  • CEO – Christine Lagarde
  • Headquarters – Washington, D.C., United States

 

APPOINTMENTS

 

 • NDA candidate and JD(U) member Harivansh was elected as Rajya Sabha Deputy Chairman.
  • The election process in Rajya Sabha was initiated by Rajya Sabha Chairman M Venkaiah Naidu. Harivansh secured 125 votes and defeated Congress MP B K Hariprasad who got 105 votes.

 

AWARDS

 

 • Indian-American high school student Avi Goel has won the world championship at the International Geography Bee’s junior varsity division which was held in Berlin, Germany. 14-year old Avi is a tenth grader at Silver Creek High School in Evergreen, San Jose, California.

 

BOOKS

 

 • Actress Manisha Koirala has penned her first book titled “The Book of Untold Stories”. Manisha, who was diagnosed with cancer in 2012, will reportedly be authoring the book about the experience of surviving the illness.

 

IMPORTANT DAYS

 

 • On 9th August 2018, the 76th anniversary of Quit India movement named as August Kranti Day was observed in India.
  • On 9th August 1942, father of the nation Mahatma Gandhi started the Do or Die campaign to drive away Britishers from India.  The movement started from Gawalia Tank in Mumbai. This day is observed as August Kranti Day every year.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube