Today TNPSC Current Affairs August 08 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஆகஸ்ட் 08

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • உணவுப் பொருளில் கலப்படத்தை தடுக்கவும் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு சார்பில் உணவு பாதுகாப்பு மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (Food Safety Appeal Tribunal) அமைக்கப்பட்டுள்ளது.
    • இதன் தலைவராக நீதிபதி ஏ.ஜாகீர் உசேன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குறிப்பு:
    • உணவு பாதுகாப்பு சட்டம் (Food safety Act) – 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

 

இந்திய நிகழ்வுகள்

 

  • “பொருட்கள் மறுசுழற்சி: கொள்கை வழிகாட்டுதல்” மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்-கின் சர்வதேச மாநாடு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது.

 

  • கிராம பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் “மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
    • இத்திட்டம் 2017-18 முதல் 2019-20 வரை செயல்பாட்டில் இருக்கும். சமுதாய பங்களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் 60 சதவீத நிதியும், மாநில அரசின் 40 சதவீத நிதியும் ஒதுக்கப்படும்
    • வடகிழக்கு மாநிலங்களை பொறுத்த வரையில் மத்திய அரசு 90 சதவீத நிதியும் மாநில அரசு 10 சதவீத நிதியும் ஒதுக்கும்.

 

  • E–விசா திட்டம் : 165 நாடுகளுக்கு விரிவாக்கம் 
    • 2014-ஆம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி மத்திய அரசு, இணைய தளம் வாயிலாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கும் E–விசா திட்டத்தை அறிமுகம் செய்தது. முதலில் 40 வெளி நாடுகள் இணைக்கப்பட்டன.
    • 2015-ஆகஸ்டு மாதத்தில் 113 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது (ஆகஸ்டு 07, 2018) மத்திய அரசு 165 நாடுகளுக்கு E–விசா வசதியை விரிவுபடுத்தியுள்ளது.

 

  • நாட்டிலேயே முதல் முறையாக பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டையானது, உத்ரகாண்ட் மாநில அரசால் வழங்க உள்ளது.
    • இதன் மூலம் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக தாக்குவது மற்றும் கொலை செய்வது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள ஹாக்கி ஆடவர் அணி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பெற்றுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் அர்ஜென்டினா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்
    • மகளிர் அணி தரவரிசை பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் நெதர்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

 

  • தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான 17 வயதிற்குட்பட்ட பிரிக்ஸ் பெண்கள் கால்பந்து போட்டியில் (BRICS U-17 Foot Ball – 2018) பிரேசில் கால்பந்து அணி முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • இளைஞர்களுக்கு ஆன்லைன் தொழில் நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்காக முக நூலானது (Face Book), “டிஜிட்டல் கல்வியறிவு நூலகம் (Digital Literacy Library) தொடங்க உள்ளது.

 

விருதுகள்

 

  • அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கு வழங்கப்படும் ராபர்ட் எஃப் கென்னடி மனித உரிமை விருது (Robert F. Kennedy Human Rights Award) அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • The world’s first-ever facility to create thermal batteries will be inaugurated in Amaravati, Andhra Pradesh. The Thermal batteries will be manufactured by Bharat Energy Storage Technology Private Limited (BEST).
    • These batteries are based on alternative sources of energy production, and their presence is expected to reduce the dependence on fossil fuels. Energy can be stored in it that can power telecommunications, commercial enterprises, electric vehicles as well as charging systems.

 

  • NITI Aayog’s International Conference on “Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions” was inaugurated by the Union Minister of Road Transport, Highways & Ganga Rejuvenation, Nitin Gadkari in New Delhi.
    • It is expected that the deliberations at the conference will provide inputs for the policy formulation on various aspects related to material recycling.

 

  • The National Green Tribunal constituted a committee, to be headed by a former Allahabad High Court judge, for monitoring the rejuvenation project of Ganga from Haridwar to Unnao in Uttar Pradesh.

 

  • The National Academy of Art, Lalit Kala Akademi (LKA) celebrated its 64th Foundation Day and the event was inaugurated by Minister of State for Culture (I/c), Dr. Mahesh Sharma.
    • A book on eminent artist Ganesh Pyne– “A Painter of Eloquent Silence” written by Pranav Ranjan Ray was launched.

 

  • The Union Ministry of Water Resources, the NABARD and the National Water Development Agency (NWDA) signed a revised Memorandum of Agreement (MoA) for funding of central share of 99 prioritized irrigation projects under Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY).

 

  • Goa Chief Minister Manohar Parrikar and Tourism Minister Manohar Ajgaonkar flagged off the Goa Tourism Development Corporation’s app-based taxi service called ‘GOAMILES’ in Panaji.
    • It would ensure that commuters are not cheated as there would be transparency in fares for the customers. It will also ensure the increase in earnings of taxi drivers by “two to three” times.

 

INTERNATIONAL AFFAIRS

 

  • The opening ceremony of Exercise Maitree, a joint military exercise between Indian Army and Royal Thai Army, was held in Chachoengsao province , Thailand. It will be conducted between August 6-19th 2018.
    • It is an annual reciprocal training event. Earlier it took place in Bakloh, Himachal Pradesh  in 2017.

 

  • Google has released its latest version of Android Opera ting System — Android 9 Pie, which harnesses the power of Artificial Intelligence (AI) to predict how users would like to experience their devices while offering a smoother navigation system and an easier way to track and limit usage of apps.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • ISRO announced that it would launch the heaviest communication satellite GSAT -11 from French Guiana on November 30, 2018. This satellite weighs over 5.7 tonnes or 5700 kg. It will be launched from the European spaceport Arianespace.
    • This will help in increasing internet speed of the country of 14 gigabit per second data transfer speed.

 

SPORTS

 

  • Indian men’s hockey team has improved one rank and has reached the 5th spot in the latest FIH rankings chart released on 7th August 2018.
    • Men’s FIH rankings released on 7th August 2018     
      1. Australia
      2. Argentina
      3. Belgium
    • In the women’s rankings, the Indian team improved one spot to and reached 9th position.  Netherlands remained in the top position of women’s FIH rankings.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp