Today TNPSC Current Affairs August 02 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image

We Shine Daily News

ஆகஸ்ட் 02

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ‘மிஷன் சத்யா நிஷ்தா (Mission Sathyanishtha) திட்டம் – இந்திய இரயில்வேத் துறை அமைச்சகமானது, இரயில்வே ஊழியர்கள் பணியிடத்தில் நல்ல நெறிமுறைகளை (Good ethics) கடைபிடிக்கவும், உயர் தரத்திலான நேர்மையை (High Standards of Integrity) பின்பற்றவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க ‘மிஷன் சத்யா நிஷ்தா’ திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • ‘மொமைல் திஹார் (Mobile Tihar) திருவிழா – சத்தீஸ்கர் மாநில அரசானது, கிராமப்புறங்களில் உள்ள 45 லட்சம் பெண்கள் மற்றும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்குவதற்காக ‘மொபைல் திஹார்’ திருவிழா நடத்தப்பட்டது.
    இந்த திருவிழா அம்மாநிலத்தின் ‘சன்சார் கிராந்தி யோஜனா’(Sanchar Kranti Yojana) திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • நாட்டில் முதல் முறையாக உயிரி எரிபொருள் கொள்கையை (Bio – Fuel Policy) ‘ராஜஸ்தான்’ மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இலக்கு
    • 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களிலும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் 5 சதவீதம் பயோ டீசல் கலக்கப்பட்ட டீசல் போன்றவை எரிபொருளாக உபயோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • சேவ் போஜ் யோஜனா (Seva Bhaj Yojana) மத்திய கலாச்சார அமைச்சகம் (Ministry of Cultural) சேவ் போஜ் யோஜனா திட்டத்தை ஆகஸ்ட் 01, 2018 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • குறிப்பு
    • மத்திய கலாச்சார அமைச்சகமானது மக்களுக்கு இலவச உணவினை வழங்குகின்ற அனைத்து மத தொண்டு நிறுவனங்களுக்கும் (Charitable Religious Institutions) சிறப்பு நிதியியல் உதவியினை வழங்க திட்டத்தை தொடங்கியுள்ளது.
      தகுதியுடைய தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் கண்டிப்பாக (DARPAN.Portal -ல்) பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள, 2018 மின் – ஆளுமைக் குறியீட்டு பட்டியலில் (United nation’s E Government Index – 2018) மொத்தம் 193 நாடுகளில் இந்தியா 96வது இடத்தைப் பெற்றுள்ளது.
    டென்மார்க் நாடு, 2018-மின் ஆளுமைக் குறியீடு பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

  • உலக வானியல் நிறுவனத்தின் (WMO) சார்பாக வியட்நாம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளுக்கு வெள்ள முன்னறிவிப்பு (Advance warning of floods) அறிவிப்பதற்கான தலைமை மையமாக (Modal Agency) இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • WMO – World Meteorological Organization

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • Wow– செயலி – பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த இந்திய தொழில் வர்த்தக சபையின் (FICCI) பெண்கள் பிரிவு சார்பில் ‘Wow’ என்னும் செயலி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • Wow- Wellness For Woman

 

TNPSC Current Affairs: August 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • 3வது பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான திரைப்பட திருவிழா (BRICS Film Festival) தென் ஆப்பிரிக்கா நாட்டின் ‘டர்பன்’ (Durban) நகரில் நடைபெற்று முடிந்துள்ளது.
    • இதில் இந்திய திரைப்படமான ‘நியூட்டன்’ (Newton) சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Awards News Image

 

  • கணிதவியல் துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியரான ‘அக்சய வெங்கடேஷனுக்கு கணிதவியலின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் பீல்டு மெடல் வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Awards News Image

 

 நியமனங்கள்  

 

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான சீமா நந்தா ஜனநாயக தேசியக் குழுவின் (Democratic National Committee) முதன்மை செயல் அலுவலகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய காகித தினம்(National Papers Day)
    • இந்தியாவில் முதன் முறையாக 2018 ஆகஸ்ட் 1-ல் காகித தினம் கொண்டாடப்படுகிறது.
    • 1940- ஆகஸ்ட் 1-ம் தேதி, ஜவஹர்லால் நேரு புனேயில் ‘பேப்பர் டெல்ஸ்’ என்ற கைவினை காகித ஆலையை தொடங்கி வைத்தார்.
    • இந்தியாவின் முதல் காகித ஆலை துவங்கப்பட்டதன் அடையாளமாக காகித தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • பண வீக்கம் காரணமாக, மத்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
  • குறிப்பு (ரெப்போ ரேட்)
    • ரிசர்வ் வங்கியானது, அரசு வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: August 2018 – Economic News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

  • India and Germany signed an agreement on financial and technical cooperation. According to this agreement, Germany will give nearly Rs 8,500 crore (1,055 million Euros) for development of India.
    • This will focus on sustainable urban development and renewable energy in areas of sanitation, solid waste management and promotion of urban mobility.

 

  • Union Minister of State (Independent Charge) for AYUSH Shri Shripad Yesso Naik laid the foundation stone of the 2nd Phase of Construction of North East Institute of Ayurveda & Homeopathy (NEIAH) at NEIAH Campus in Mawdiangdiang, Shillong.

 

  • To know the availability of vessels in the market, the Inland Waterways Authority of India (IWAI) launched a dedicated portal named FOCAL to connect cargo owners and shippers with real time data on availability of vessels.

 

  • NITI Aayog is set to host an Investors’ Conference for the Holistic Development of Islands, at Pravasi Bharatiya Kendra in New Delhi.
    • This Conference will be inaugurated by Amitabh Kant, CEO, NITI Aayog. It is expected to gain investment for the sustainable development of eco-tourism projects in Andaman & Nicobar and Lakshadweep islands.

 

  • A two-day Indo-US Military Cooperation Meeting began in New Delhi as a prelude to 2 plus 2 Dialogue between the two countries scheduled in September 2018. The meeting was co-chaired by Lt Gen Satish Dua, Chief of Integrated Defence Staff to the chairman, Chiefs of Staff Committee (CISC) and Lt Gen Bryan Fenton, Deputy Commander, Indo-Pacific Command.

 

 INTERNATIONAL AFFAIRS

  • To foster greater collaboration and knowledge-sharing among the think tanks of the two countries, ‘Nepal-India Think Tank’ Summit held in Kathmandu, Nepal.

 

  • France’s Parliament has signed into law a controversial asylum and immigration bill. The bill is designed to accelerate asylum procedures by cutting the maximum processing time from the current 120 days to 90 days after entering France.
    • The United States Congress has passed the National Defense Authorisation Act-2019 (NDAA-19) which capped its security-related aid to Pakistan to $150 million, significantly below the historic level of more than $ 1 billion to $750 million per year.
    • This year’s defence legislation removes certain conditions like action against Haqqani network or Lashkar-e-Taiba (LeT) as was the case in the past few years for disbursement of US aid to Pakistan.

 

ECONOMY

  • RBI hikes interest rate by 25% or 25 basis points on inflationary concerns.
    • RBI has raised benchmark repo, or the short term rate at which it lends to other banks, by 25 per cent to 6.5 per cent.
    • Reverse repo rate stands at 25%, Marginal Standing Facility stands at 6.75%.

 

AWARDS

  • Akshay Venkatesh, a renowned Indian-Australian mathematician, is one of four winners of mathematics’ prestigious Fields medal, known as the Nobel prize for math. New Delhi-born Venkatesh, 36, who is currently teaching at Stanford University, has won the Fields Medal for his profound contributions to an exceptionally broad range of subjects in mathematics.