Today TNPSC Current Affairs April 30 2018

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

We Shine Daily News

ஏப்ரல் 30

தமிழ்

உலக செய்திகள்

 

 

  • குற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொள்ளும் விதமாக வண்ணமய ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

 

  • சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா வரும் செப்டம்பர் மாதத்தில் ராணுவ பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

 

  • அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ முதல் முறையாக மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

 

  • சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

  • பிரிட்டனின் உள்துறை அமைச்சரான ஆம்பர் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். (குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததற்காக)

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • நாட்டிலேயே முதன்முறையாக ஹைதராபத் காவல் நிலையம் முற்றிலுமாக கணினி மயமாயக்கப்படவுள்ளது.

 

  • நாடு முழுவதும் மே மாதத்தில் 650 அஞ்சலக பேமண்ட் வங்கிக் கிளைகள் தொடங்கப்படும் என மனோஜ் சின்ஹா(மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

  • மகாராஷ்டிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) புதிய தலைவராக ஜெயந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இந்தியா சொந்தமாக GPS புதிய செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது.

 

  • ஹாக்கி பயிற்சி முகாமிற்கு, புதுச்சேரி ஹாக்கி அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேயின் 148வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • பிரேசில் கால்பந்து தலைவர் பதவியில் இருந்து மார்கோ போலோ டெல் நீரோவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

  • ஜெர்மனியில் நடைபெற்ற போர்ஷே கிராண்ட் பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியின் பட்டம் வென்றார்.

 

  • ஐஸ்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

  • சீனாவில் நடைபெற்ற குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் கன்னேஸ்வன் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

  • தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

  • செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

 

  • உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

 

  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ரூ.4,221 கோடி முதலீட்டில் பெட்ரோகெமிக்கல் ஆலையை அமைக்கும் திட்டத்துக்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

  • ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.144.60 கோடி ஆகும்.

 

 

English Current Affairs

 

National News

 

  • Sikkim’s Pawan Chamling becomes longest serving Chief Minister. Pawan Kumar Chamling has surpassed the record of former West Bengal Chief Minister Jyoti Basu by becoming the longest serving Chief Minister of any Indian state.

 

  • President of India, Ram Nath Kovind, visited Madhya Pradesh on 28th and 29th April, 2018. He addressed a function related to Mini Smart City Mission of Government of Madhya Pradesh.

 

  • Delhi govt. to set up Rogi Kalyan Samiti in every Assembly constituency in order to provide support to the health institutions in the national capital.

 

  • Andhra Pradesh Deputy Chief Minister (Revenue) K E Krishnamurthy initiated Andhra Pradesh government’s ‘Bhu Seva’ (land hub) project aimed at offering integrated services related with land.

 

  • Indian Government will soon launch a uniform and credible national-level disaster database on UN Office for Disaster Risk Reduction (UNISDR’s) insistence to implement its commitment to the Sendai Framework.

 

  • Google says its Internet Saathi programme, which is aimed at making rural women digitally literate and enhance their livelihood options, has touched 1.5 lakh villages so far, covering 1.5 crore women.

 

  • Minister of State for Tourism (Independent Charge) and Minister of State for Electronics and Information Technology inaugurated the Indian Culinary Institute (ICI) at Noida.

 

  • Odisha Chief Minister Naveen Patnaik inaugurated ‘Odisha Skills 2018’, the state-level chapter of India Skill competition organised by National Skill Development Corporation (NSDC) in Cuttack, Odisha.

 

International news

 

  • The Pakistan Navy has delivered medical assistance to an Indian boat which had developed engine problems nine days ago and was lost at the sea.

 

  • North Korea promised to close its atomic test site next month and invite U.S. weapons experts to the country, Seoul

 

  • No May Day for workers of Sri Lanka. The Sri Lankan Cabinet’s decision to postpone May Day events to May 7, to avoid any overlap with the celebrations around the Buddhist festival of Vesak.

 

Banking

 

  • As per NITI Aayog Vice Chairman Rajiv Kumar, Indian economy is expected to grow by at least 7.5 per cent in 2018-19.

 

  • HDFC Bank has launched IRA 2.0, the second version of its interactive humanoid at the Koramangala branch in Bengaluru, Karnataka.

 

  • As per data provided by Union Finance Ministry, Government has collected Rs 7.41 trillion in taxes in the first year of the Goods and Services Tax (GST) ending March 31, 2018.

 

Awards

 

  • Parijat Industries (India) Pvt. Ltd, an Indian agrochemical company, has been conferred the “Sarvashrestha Suraksha Puraskar” gold award for the year 2017.

 

Important Days

 

  • 29 April 2018 is observed as “Day of Remembrance for all Victims of Chemical Warfare

 

Sports

 

  • Sumit Sangwan (91kg), Nikhat Zareen (51kg) and Himanshu Sharma (49kg) are the three gold-medalists in India’s stupendous campaign at the 56th Belgrade International Boxing Tournament in Serbia.

 

  • Mercedes’ British driver Lewis Hamilton on Sunday won the Formula 1 Azerbaijan Grand Prix. Hamilton grabbed his 63rd career win and his first in 2018.

 

  • Rafael Nadal of Spain earned his 11th Barcelona Open tennis title on Sunday as he crushed the rising Greek star Stefanos Tsitsipas 6-2, 6-1.

 

Books

 

  • Former Prime Minister Manmohan Singh released a book titled ‘My Journey from Marxism-Leninism to Nehruvian Socialism’.

­