Today TNPSC Current Affairs April 29 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 29

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • பாகிஸ்தான் நாட்டின் புதிய நிதி அமைச்சராக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • தென் கொரியாவில் பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா முடிவு செய்துள்ளது. (வட கொரியா நாட்டின் நேரம் அரைமணி நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது)

 

  • இந்தியாவும் சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

  • சர்வதேச அளவில் வல்லமை மிக்க நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உருவெடுத்து வருவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

 

  • ஜெருசலேமில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அமெரிக்க தூதரக கட்டிடத்தை திறந்து வைக்க ஜெருசலேம் செல்ல டிரம்ப் (அமெரிக்க அதிபர்) திட்டமிட்டுள்ளார்.

 

  • வட கொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக கைவிட முடிவு செய்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • மாநில முதல்வராக தொடர்ந்து அதிக ஆண்டுகளாக பதவி வகித்து சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் சாதனை படைத்துள்ளார்.

 

  • இந்தியா முழுவதும் டிவி செட் டாப் பாக்ஸ்களில் ‘சிப்’ பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • மத்திய அரசின் தீன தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஸ்னா திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • புதுச்சேரியில் சுத்தமான கிராமங்களுக்கு தான் இலவச அரிசி அளிக்கப்படும் என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர் டயானா எடுல்ஜிக்கு மகளிருக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

 

  • உலக வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா – ஜோதி சுரேகா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

 

  • ஆசிய பாட்மிண்டன் கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

 

  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடையில் ஏற்பட்ட காணம் காரணமாக விலகியுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றும் பாறைகளின் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

 

  • யாழ் பல்கலைக்கழக (அமெரிக்கா) நிபுணர்கள் உயிருடன் உள்ள பன்றிகளின் மூளைகளை அகற்றி உயிருடன் இருக்க செய்து சாதனை படைத்துள்ளனர்.

 

  • கொலரோடா பல்கலைக்கழக (அமெரிக்கா) சேர்ந்த வேதியியலாளர்கள் சுற்றுச்சூழல்களுக்கு ஆபத்தை விளைவிக்காத வகையில் புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்துள்ளனர்.

 

  • தேஜாஸ் போர் விமானம் மூலம் அதிநவீன பி.வி.ஆர் ஏவுகணையை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

  • 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை அடையும் என ராஜீவ் குமார் (மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர்) தெரிவித்துள்ளார்.

 

  • எல்.ஐ.சி. நிறுவனம் 2017-18ம் நிதியாண்டில் காப்பீட்டு திட்டங்களில் கீழ் முதலாண்டு பிரீமியம் வருவாயாக 1,34,552 கோடி அடைந்து சாதனை படைத்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஏப்ரல் 29சர்வதேச நடன தினம்

 

 

English Current Affairs

 

National news

 

  • NDMA conducts its first-ever Mock Exercise on Bio-Disasters at Patna airport.  During the course of this training, National Disaster Management Authority (NDMA) and National Disaster Response Force (NDRF) jointly conducted its first-ever full-scale Biological Management Emergency Exercise.

 

  • Swedish-Swiss multinational giant ABB announced commissioning of India’s first industrial solar microgrid at its factory in Vadodara, Gujarat.

 

  • A first of its kind Israeli Modern Art Exhibition was inaugurated in New Delhi on April 28, 2018. This exhibition titled ‘To the End of Land’ was organized by National Gallery of Modern Art, New Delhi

 

  • Maharashtra State Government signed a memorandum of understanding (MoU) with the British Council to strengthen educational and cultural cooperation.

 

  • NITI Aayog and ITC Ltd will be collaborating in the area of agriculture and allied sectors with an objective to strengthen farming systems.

 

  • The environment ministry has banned plastics in all protected areas throughout India, declaring them “plastic free zones”.

 

  • Andhra Pradesh government and MasterCard, along with Fintech valley conducted the Andhra Pradesh Cyber Security Summit in Visakhapatnam.

 

  • All India Institute of Medical Sciences (AIIMS) set up India’s first Virtual Bronchoscopy Navigation (VBN), an advanced facility for diagnosis and treatment of small tumour-like spots in lungs.

 

  • Defence Acquisition Council (DAC), chaired by Union Defence Minister, Nirmala Sitharaman, approved Capital Acquisition Proposals of defence equipments/ammunition valued at over Rs 3687 crore.

 

  • Airports Authority of India (AAI) has signed its Annual Performance Contract (APC) for 2018-19 with Ministry of Civil Aviation.

 

International News

 

  • Indian Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping held the first-ever informal summit in China’s Wuhan city on 27th and 28th April, 2018 to discuss measures for strengthening bilateral ties between both the countries.

 

  • India-Nepal Inter Governmental Committee (IGC) meeting on Trade, Transit and Cooperation to Control Unauthorized Trade was held in Kathmandu, Nepal

 

  • Paytm introduces ‘Tap Card’ offline payments solution. The Tap Card utilizes Near Field Communication (NFC) technology to enable safe and convenient digital payments, totally offline at Paytm-issued, NFC PoS terminals, within a second.

 

Awards

 

  • KK Birla Foundation has announced that, Gujarati poet Sitanshu Yashaschandra’s poetry collection “Vakhar” has been selected for the Saraswati Samman for 2017.

 

  • Budgam district of Jammu and Kashmir has been shortlisted for Prime Minister Narendra Modi’s excellence award for promoting digital payments and cashless economy.

 

Science & technology

 

  • Brahmos, the fastest missile in the world co-developed by India and Russia, will be breaching the mach 7 barrier to be a ‘hypersonic’ system in the next decade

 

Important Day

 

  • On 28th April 2018, the World Day for Safety and Health at Work was observed all over the world. The theme for 2018 is: Occupational safety health (OSH) vulnerability of young workers.

 

Sports

 

  • Sumit Sangwan (91kg) and Nikhat Zareen (51kg) were among the three gold-medallists in India’s stupendous campaign at the 56th Belgrade International Boxing Tournament in Serbia.

 

­