Today TNPSC Current Affairs April 27 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 27

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • ஜப்பானில் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்துடன் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் ரோபோவை ரோபாடிக் எஞ்சினியர்ஸ் உருவாக்கியுள்ளனர்.

 

  • சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் அறிய வேண்டிய தகவல்களுக்கென “இன்ச்-செயலி” எனும் புதிய ஆப் ஒன்றை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

  • அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் வருமானம் ஒரே நாளில் 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

 

  • 65 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தென் கொரிய அதிபர் மூன் ஜோவை சந்தித்துள்ளார்.

 

  • 2018ம் ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர், உலகில் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சிஙகப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசார குழு தலைவரைக ஜோதிராதித்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்தித்துள்ளார்.

 

  • இந்தியாவில் வாழை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • 2021ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள சாம்பியன் கோப்பை 20 ஓவர் போட்டிகள் உலகக் கோப்பை போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

  • 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

  • ஐ.பி.எல் 25வது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

 

  • ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் தரவரிசைப் பட்டியலில் உமேஷ் யாதவ் 5ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பௌலிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

 

  • 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி யுனைடெட் அரபு அமிரகத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இனி நடத்தப்படாது என ஐசிசி தெரிவித்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • 2017-18ம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.19 லட்சம் கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் காசோலை புத்தகங்கள், பற்று அட்டைகள் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு தனியாக கட்டணம் வசூலிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளது.

 

  • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வென்ட் இந்தியா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு லாபம் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

  • யெஸ் வங்கியின் நான்காம் காலாண்டு லாபம் ரூ.1,179.44 கோடி ஆகும்.

 

 

English Current Affairs

 

National News

 

  • Google on Friday celebrated with a doodle the life and work of Mahadevi Varma, an influential Hindi poet, essayist, and freedom fighter.

 

  • The Centre on Friday moved an application in the Supreme Court for a two-week extension in time to frame the Cauvery water-sharing ‘scheme’.

 

  • Prime Minister Narendra Modi has given in-principle approval for the diversion of 77 hectares of forest land for the Rs 1.08 lakh crore bullet train project between Mumbai and Ahmadabad.

 

  • The Madras High Court on Friday rejected Rajiv Gandhi assassination case convict Nalini’s plea for premature release.

 

  • The Aadhaar numbers of over 89 lakh persons enrolled in the MGNREGA scheme in Andhra Pradesh have been made available in the public domain by the State government.

 

  • Senior advocate Indu Malhotra was administered the oath of office as a Supreme Court judge by Chief Justice of India Dipak Misra, making her the first woman lawyer to enter the top judiciary directly.

 

International News

 

  • India-Nepal Inter-Governmental Committee (IGC) meeting on trade, transit and cooperation to Control Unauthorized Trade started in Kathmandu, Nepal. The main focus of the two-day meeting will be on further strengthening trade and investment ties between both the countries.

 

  • India agreed for the most revered Buddhist relics from Sarnath to be taken to Sri Lanka for public exposition on the occasion of Vesak festival. It will be on public display at Temple Trees in Colombo for four days.

 

  • Pakistani foreign minister Asif disqualified by court for holding UAE work permit. Mr. Asif is one of top leaders of ruling Pakistan Muslim League-Nawaz and his disqualification is considered as another huge blow to the party.

 

  • US Senate approved former CIA director Mike Pompeo as secretary of state, after a bruising battle by Democrats against President Donald Trump’s nominee.

 

Economy

 

  • Technology giant Microsoft India declared the most attractive employer brand, followed by e-commerce giant Amazon India.

 

  • National Stock Exchange of India (NSE) announced the launch of its “e – Gsec” platform for facilitating the non-competitive bidding in Government of India Dated Securities (G-Sec) and Treasury Bills (T-Bills).

 

Appointment

 

  • United Nations Secretary-General Antonio Guterres has appointed Christine Schraner Burgener, a Swiss diplomat with conflict resolution experience in Southeast Asia, as his special envoy for Myanmar.

 

Banking

 

  • According to the National Bank for Agriculture and Rural Development NABARD provided an assistance of Rs 10,012 crore to Uttar Pradesh during 2017-18 to facilitate overall development with special focus on agricultural credit.

 

Sports

 

  • The International Cricket Council (ICC) confirmed on Thursday that India will open its World Cup campaign against South Africa in Southampton on June 5.

 

  • Rahul Dravid has been recommended for the Dronacharya award, while India captain Virat Kohli is nominated for the second time for the Rajiv Gandhi Khel Ratna award.

­