Today TNPSC Current Affairs April 26 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 26

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • பத்திரிக்கை சுதந்திரம் அளிப்பதில் இரண்டாவது முறையாக நார்வே முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்தியா 138வது இடம்)

 

 • நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் வாஸ்ப் – 104பி என்ற கிரகத்தை பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • வங்காள தேசத்தின் பிரதமர் சேக் அனிஷா-விற்கு சர்வதேச பெண் தலைமையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

 

 • ரஷ்யாவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட “வேரா” என்ற ரோபோ இண்டர்வியூ நடத்தும் பணிகளை செய்து வருகிறது தற்போது இண்டர்வியூ செய்வது மட்டுமல்லாமல் வேலை தேடுபவர்களை அதுவாகவே அழைக்கும் பணியையும் செய்து வருகிறது.

 

 • மின்சாரம் பாய்ச்சினால் அதிக எடையை தூக்கும் திறன் கொண்ட செயற்கை தசைகளை இல்லினாய் (அமெரிக்கா) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

 • ஆழ்ந்த தூக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ ‘ஸ்லீப் இயர் பட்’ என்ற காதில் அணியும், ‘இயர் போன்’ கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

 

 • பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிப்பை இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

 

 • ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு இரும்புத்தாது ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் அந்த பதவியில் இருந்து விலகுவதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

 

 • இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெயரை துரோணாச்சாரியர் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

 

 • ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுகா ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

 

 • கேல் ரத்னா விருதுக்கு விராட் கோஹ்லி (இந்திய அணி கேப்டன்), மற்றும் விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுக்கு சுனில் கவாஸ்கர் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

 

 • விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 26அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

 • சீனாவில் 27, 28ம் தேதி நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சீனா செல்ல உள்ளார்.

 

 • இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மங்கோலியா சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்தியா – மங்கோலியா இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 • நடப்பாண்டின், முதல் அரையாண்டில், ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் சராசரியாக 7.8 சதவீதமாக உயரும் என நோமுரா (ஜப்பான்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • சாப்ட்வேர் நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜீஸ் நிறுவனம் காலாண்டில் ரூ.72.65 கோடி லாபம் பெற்றுள்ளது.

 

 • ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

இறப்புச் செய்தி

 

 • இந்திய தடகள சங்கம் இணைச் செயலாலரும், தொழில்நுட்பக் குழு தலைவருமான டோனி டேனியல் (66) மாரடைப்பால் நேற்று காலமானார்.

 

English Current Affairs

National News

 

 • The Madras High Court became the first court in south India and overall eighth in the country to introduce e-court fee payment facility. It was jointly launched by Chief Minister Edappadi K. Palaniswami and Chief Justice Indira Banerjee.

 

 • The Atal Innovation Mission (AIM) under the NITI Aayog will launch the Atal New India Challenge on 26th April. It will be run in collaboration with five ministries

 

 • The Minister of Housing & Urban Development Hardeep Singh inaugurated the 48th Foundation Day of Housing and Urban Development Corporation (HUDCO).

 

 • The Cabinet Committee on Economic Affairs (CCEA) has approved restructured National Bamboo Mission (NBM), a Centrally Sponsored Scheme under National Mission for Sustainable Agriculture (NMSA) during remaining period of 14th Finance Commission (2018-20) with an outlay of Rs. 1290 crore.

 

 • Prime Minister Narendra Modi left on a three-day visit to China. Mr. Modi will hold talks with Chinese President Xi Jinping during an informal summit in Wuhan city.  It is expected that the meeting between Mr Modi and Mr Xi will be a milestone in India-China relations.

 

 • The Union Cabinet has approved Memorandum of Agreement (MoA) between India and World Health Organisation (WHO) represented by its Regional Office for South-East Asia acting through its country office in India.

 

 • National Physical Laboratory (CSIR-NPL) and Department of Telecommunications (DoT) have signed Memorandum of Understanding (MoU) on technical knowledge sharing for establishing nationwide Time Stamping and Time Synchronization network (TSTSN) and traceability of Time signal to UTC NPL Time.

 

 • The Union Government has entered into agreement with World Bank for flexible financing arrangement to accelerate research towards early development for biopharmaceuticals under National Biopharma Mission.

 

 • Foreign tourists, except those from Pakistan, China and Afghanistan, would now be allowed to visit some of the most pristine locations of the country. The home ministry has decided to relax the six-decade-old Protected Area Permit regime.

 

International News

 

 • Bilateral joint training exercise HARIMAU SHAKTI 2018 between India and Malaysia will be conducted in the dense forests of Sengai Perdik, Hulu Langat, Malaysia from 30 April 18 to 13 May 2018 as part of ongoing defence cooperation between both countries

 

 • Bangladesh is all set to become a member of the exclusive club of satellite-owning countries as its first commercial satellite “Bangabandhu-1” will likely be flying to space on May 7 from the US.

 

 • India slipped in the annual World Press Freedom Index 2018 for the second straight year, falling two places to rank 138th among 180 countries in the latest list.

 

Economy

 

 • Telecom Secretary Aruna Sundararajan said the government is likely to release the draft of new National Telecom Policy on May 1 to seek public comments.

 

Science & Technology

 

 • The Bhabha Atomic Reseach Centre (BARC) has developed a next-generation bulletproof jacket for the Indian armed forces, which is not only cheaper but also much lighter.

 

 • World’s only ‘tropical polar bear’ dies at 27 in Singapore zoo. Singapore mourned the death of polar bear.

 

Sports

 

 • Blistering knocks from M.S. Dhoni and Ambati Rayudu powered Chennai Super Kings (CSK) to an exciting five-wicket victory over Royal Challengers Bangalore (RCB)

 

 • Gautam Gambhir steps down as Delhi Daredevils captain, Shreyas Iyer to lead the team

 

 • Cristiana Ronaldo became the player with the most wins in Champions League history as Real Madrid claimed a 2-1 victory at Bayern Munich.

 

Books

 

 • The Vice President of India, Shri M. Venkaiah Naidu released the Book ‘Smart Cities Unbundled’ authored by Dr. Sameer Sharma.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube