Today TNPSC Current Affairs April 25 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 25

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் முதல் முறையாக ஊழியர் இல்லாமல் தானாக இயக்கும் (எந்திரம், பேசும் ரோபோக்கள் மூலமாக) அரசு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

  • சவுதி அரேபியாவில் வருமானத்தை அதிகரிப்பதற்காக பொழுதுபோக்கு நகரத்தை உருவாக்க முகமது பின் சல்மான் (இளவரசர்) திட்டமிட்டுள்ளார்.

 

  • ஆர்டிக் கடல் பனியில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் பனிக்கட்டியில் 12 ஆயிரம் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் பிங்க் அல்லது சகி வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

  • வங்கதேசம், நேபாளம், இந்தியா நாடுகளுக்கு இடையிலான பயணிகள் பேருந்து சேவையின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து சமயங்களில் பயன்படுத்தும் பொத்தான்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • தென் கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஷாஹ்சார் ரிஸ்வி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • 2019-ம் ஆண்டு ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா நடத்தும் என ‘உஸ்பெகிஸ்தான் அர்கெஞ்ச் நகரில் நடைபெற்ற பளுதூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில்’ முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

  • ஐ.பி.எல் போட்டியில் இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாதின் பில்லி ஸ்டான்லேக் (வலதுகையின் சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக) விலகியுள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • ஏசியாமணியின் வருடாந்திர வங்கித் துறை விருது வழங்கும் விழாவில் கொமர்ஷல் வங்கி மூன்று (‘சிறந்த வங்கி’, ‘பிரீமியம் வங்கிச் சேவையில் சிறந்த வங்கி’ மற்றும் ‘கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தில் சிறந்த வங்கி’) விருதுகளைப் பெற்றுள்ளது.

 

  • டில்லி விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கான சுங்க வரியில்லா கடைகளில் இனி ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.539.33 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் தேடுதல் தளத்தின் வாயிலாக வேலைவாய்ப்புகள் தேடும் சேவையை (கூகுள் ஃபார் ஜாப்ஸ்) என்ற வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

புதிய நியமனம்

 

  • சிங்கப்பூரில் கேபினட் அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் இந்திராணி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • அமெரிக்காவில் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக மைக்கேல் பாம்பியோவை (சிஐஏ-வின் இயக்குநர்) அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.

 

  • பங்களாதேஷில் 2வது முறையாக அப்துல் ஹமீத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணம்

 

  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மங்கோலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

  • ஏப்ரல் 25சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்

 

  • ஏப்ரல் 25மார்க்கோனி (வானொலியை கண்டுபிடித்தவர்) பிறந்த தினம்

 

 

English Current Affairs

 

National news

 

  • Railways to hand over 113-year old Lord Curzon Bridge in Allahabad UP government. The construction of the 61-metre- long “Lord Curzon Bridge” that caters to both rail and vehicular traffic was sanctioned in 1901 as a state railway bridge.

 

  • Prime Minister Narendra Modi launched the Rashtriya Gram Swaraj Abhiyan, at a public meeting, in Mandla in Madhya Pradesh. He unveiled a Road Map for overall development of tribals during the next five years.

 

  • The Union Home Minister, Shri Rajnath Singh, chaired the third meeting of the Island Development Agency (IDA) in Delhi

 

  • The Union Government (Ministry of Finance) has signed a Loan Agreement with the World Bank for IBRD credit of US$ 125 (equivalent) for Innovate in India for Inclusiveness Project.

 

  • Sh. Hardeep Puri, Minister of State for Housing and Urban Affairs (I/C) launched a Mobile App (m-Awas) for allotment of Government accommodations in General Pool Residential Accommodation (GPRA) in Delhi under the control of the Directorate of Estates.

 

  • The two-day Secure India Conclave got underway in New Delhi on April 24, 2018. The conclave is being organised by Global Counter Terrorism keeping in view Prime Minister Narendra Modi’s vision of New India : Secure India 2018.

 

  • Meghalaya government has launched ‘Mission Lakadong‘  to achieve a five-fold increase in the production of lakadong turmeric, an organic variety of turmeric grown in Meghalaya

 

  • A two day coastal security exercise ‘Sagar Kavach’ began on April 24 along Kerala shores. It is to strengthen the coastal security mechanism which is held twice a year

 

International news

 

  • India is participating in the Shanghai Cooperation Organisation (SCO) Defence Ministers Meeting for the first time. The 15th SCO Defence Ministers Meeting was held at Beijing in China.

 

  • Six countries of the Union of South American Nation (UNASUR) have suspended their membership amid differences over who should the lead the group.

 

  • Indian External Affairs Minister led the delegation at the 6th joint committee for cooperation with Mongolian foreign minister

 

  • India is tying up with United States and Finland to create a pollution forecast system that will enable anticipation of particulate matter (PM) levels at least two days in advance with a better resolution.

 

Sports

 

  • India have clinched the title of team champion in the 8th series of South Asian Judo Championship held in Nepal.

 

  • India’s Jeremy Lalrinnunga won a silver and bronze medal at Asian youth and Junior weightlifting championship.

 

Science & Technology

 

  • Researchers have discovered the world’s smallest land fern named Malvi’s adder’s-tongue fern (Ophioglossum malviae) in Ahwa forests of Western Ghats in Gujarat’s dang district.

 

  • Scientists have discovered a giant mosquito with a wingspan of 11.15 centimetres in China’s Sichuan province. The mosquito belongs to the world’s largest mosquito species Holorusia mikado.

 

Award

 

  • Egyptian photojournalist Mahmoud Abu Zeid, known as Shawkan, is the recipient of the 2018 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize.

 

Important Day

 

  • On 25th April world malaria day is observed every year. The theme for the day is “Ready to beat malaria

­