Today TNPSC Current Affairs April 24 2018

TNPSC Current Affairs: April 2018 – World News Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 24

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அமெரிக்க உளவு பிரிவு சிஐஏவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.

 

 • உலகின் மிகப் பெரிய விமானத்தை (ஸ்ட்ரேட்டோலான்ச்) பால் ஆலென் (மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியர்) வடிவமைத்துள்ளார்.

 

 • சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய பிரச்சணைகளுக்கு தீர்வு காண எமானுவேல் மேக்ரான் (பிரான்ஸ்) டொனால்ட் ட்ரம்ப்-ஐ (அமெரிக்கா) சந்தித்துள்ளார்.

 

 • உலகின் மிகப்பெரிய கொசு வகை ஒன்றினை சீனாவில் உள்ள பூச்சியியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • அன்னிய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகப் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. பிலிப்பைன்ஸ் இரண்டாம் இடத்திலும், மெக்சிகோ மூன்றாம் இடத்திலும், நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் நைஜீரியாவும், எகிப்தும் உள்ளன.

 

 • எச்1-பி விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்-4 விசாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவிற்கு 131 வது இடம் கிடைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.

 

 • மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியினங்கள் மாநிலங்களிடம் இருந்து உரிய நேரத்துக்கு எளிதாக பெற ஏதுவாக வால்ட் போன்ற வசதியை உருவாக்கியுள்ளது.

 

 • இந்திய விமானப்படையின் மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மின்னணு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

 

 • ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை அறிவதற்கான ‘ஆப்’ எனப்படும் செயலியை ஐ.ஆர்.சி.டி.சி. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 • ராணுவ பயன்பாட்டுக்கு உதவும் வகையில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமியின் படத்துடனான தபால் தலையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

 

 • மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 225ம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்றுள்ளார்

 

 • இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 2017-18ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • இங்கிலாந்து வங்கி தலைவர் பதவிக்கு இங்கிலாந்து இதழ் வெளியிட்ட வாய்ப்புள்ளவர்களுக்கான பட்டியலில் ரகுராம் ராஜன் (இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்) இடம் பெற்றுள்ளார்.

 

 • 2018-19ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதம் அடையும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

 

 • 1991ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் கொள்ளையை மாற்றி புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியடப்போவதாக சுரேஷ் பிரபு (வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • இந்தியாவில் முதல் முறையாக 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்று ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

 

 • கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 2018 ஜனவரி-மார்ச் காலாண்டில் 73 சதவிகிதம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

 

 • பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனம் நான்காம் காலாண்டில் ரூ.606 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு பைனான்ஸ் நான்காம் காலாண்டில் 32 சதவீத லாபம் ஈட்டியுள்ளது.

 

விருதுகள்

 

 • ஜெர்மனியில் நடைபெற்ற 12வது சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 • சென்னையில் நடந்த மருத்துவ உச்சி மாநாட்டில், ஜிப்மர் மருத்துவமனைக்கு சர்வதேச மருத்துவ சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • IT major Tech Mahindra has established Andhra Pradesh Cyber Security Operations Centre (APCSOC) in Vijayawada which is equipped with predictive threat analytics capabilities.

 

 • Minister of Commerce & Industry and Civil Aviation, Suresh Prabhu, will chair the first meeting of the think tank on the Framework for National Policy on E-commerce to be held on April 24th, 2018.

 

 • Diu Smart City has become the first city in India, that runs on 100% renewable energy during daytime setting a new benchmark for other cities to become clean and green. Diu had been importing 73% of its power from Gujarat until last year.

 

 • Delegates from 37 countries are participating in the first ever International SME Convention being held in New Delhi from 22nd to 24th April 2018.

 

 • Union Cabinet stated that India will now maintain a database of sexual offenders to monitor and track those individuals convicted of such crimes. It will be maintained by national crime records bureau

 

 • The Centre has revoked The Armed Forces (Special Powers) Act (AFSPA) from Meghalaya since April 1. Earlier the AFSPA was effective in 20 km area along the Assam-Meghalaya border

 

 • Sunderban reserve forest is likely to be declared a Ramsar site as west Bengal state government has given approval to its state forest department to apply for recognition under the Ramsar convention

 

International News

 

 • Iran banned the use of bitcoin and crypto currencies by its bank and financial institution.

 

 • India and Finland have reached an agreement on the dispute between Indian income tax department and Finnish telecom firm Nokia under Mutual Agreement Procedure (MAP)

 

Banking and Finance

 

 • Bank of India has entered into an agreement with National e-Governance Services Ltd (NeSL) for availing NeSL’s Information Utility (IU) service to expedite the Corporate Insolvency Resolution Process.

 

 • India retained the top position as recipient of remittances with its diaspora sending about USD 69 billion back home last year, the World Bank said.

 

Appointments

 

 • Taniya Sanyal from Kolkata has become the first woman firefighter appointed by Airports Authority of India (AAI)

 

 • Suresh Kumar took the additional charge as chairman and managing director of coal India limited

 

 • Former Indian foreign secretary S. Jaisankar was appointed as the new president of Tata sons global corporate affairs

 

Science & Technology

 

 • Researchers from Indian institute of technology (IIT) Roorkee have discovered a small molecule called “Pep-1” that exhibits good antiviral activity against chikungunya virus.

 

 • Scientist have successfully removed Sulphur from fossil fuels such as petroleum and coal bacterial strains

 

Important Days

 

 • National Panchayati Raj Day is the national day of India celebrated by Ministry of Panchayati Raj on 24 April annually.

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube