Today TNPSC Current Affairs April 20 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 20

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • பாகிஸ்தான், ராவல்பிண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்துக்கு ‘மலாலா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

 

 • இஸ்ரேல் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு புறாக்களை கௌரவிக்கும் விதத்தில் ‘சிறகடிக்கும் வீரர்கள்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

 

 • ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணிகள் இயற்கையான பகுதியில் முகாம் அமைத்து தங்குவதற்கு அதிக விலை வசூலிக்கும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. 

 

 • கியூபா நாட்டின் புதிய அதிபராக மிகேல் டயஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

 • அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிக்கை, உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

 

 • பிரிட்டன் அரசி எலிசபெத், காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக, இளவரசர் சார்லஸை நியமித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப் பயன்பாட்டில் (அதிக நேரம் செலவிடுவதன் மூலம்) இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தோனேஷியாவும், 3வது இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளது. 

 

 • அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, மனித உரிமைகள் ஆர்வலரும், வழக்கறிஞருமான இந்திரா ஜெய்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

 

 • சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என தேசியப் பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 • தமிழகத்தில் 122 கோடி மதிப்பில் 45 துணை மின்நிலையங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். 

 

 • சுங்கச் சாவடிகளில் நிற்காமல், தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டணத்தை செலுத்துவதற்கான முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

 • 2017 சிறந்த திரைப்பட இணங்க மாநிலங்களுக்கான விருது, மத்திய மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நடுவர் குழுத் தலைவர் ரமேஷ் சிப்பி அறிவித்துள்ளார். 

 

 • துப்புரவு, கழிவு மேலாண்மை, நோய்த்தொற்று தடுப்பு உள்ளிட்ட அளவீடுகளை எட்டாத மருத்துவமனைகளை அடுத்த ஆண்டு முதல் ‘காயகல்ப்’ திட்டத்தின் கீழ் பட்டியலிட மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • 2020ம் ஆண்டில் 100 பந்து வீச்சுக்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்ய உள்ளது. 

 

 • ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் உள்ள பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் 11வது ஐ.பி.எல் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

 

 • ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 4 விடியோ உதவி நடுவர்கள் மற்றும் இராட்சத திரைகள் வைப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிஃபா) அறிவித்துள்ளது. 

 

 • தேசிய அளவிலான இளையோருக்கான தடகளப்போட்டிகள் இன்று கோவை விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சிங்கப்பூரில் உள்ள நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை தயாரித்துள்ளது. இந்த ரோபோக்கள் 9 நிமிடத்தில் ஒரு நாற்காலிகளை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • 19 கோடி இந்தியர்களுக்கு வங்கிகளில் கணக்கு இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. 

 

 • பணத்தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கையாக, பொருட்கள் வாங்கும் இடங்களிலும் ஏடிஎம் அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என பாரத் ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. 

 

 • டாடா குழுமத்தைச் சேர்ந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நான்காவது காலாண்டில் ரூ.6,904 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 

 

 • தனியார் துறையைச் சேர்ந்த இன்டஸ்இண்ட் வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்காக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் மற்றும் செஷெல்ஸ் அதிபர் டேனிஃபாரே ஆகியோரை சந்தித்தார். 

 

 • ஏப்ரல் 21ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்திற்கு பாகிஸ்தான கிரிக்கெட் வாரிய தலைவர் நஜித் ஷேதி மற்றும் குழுவினர் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் இந்தியா வருகின்றனர். 

 

 • இந்திய கடற்படைத் துணைத் தளபதி அஜித் குமார் நான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். 

 

English Current Affairs

National News

 

 • Vice President M. Venkaiah Naidu inaugurated the two-day Civil Services Day event in New Delhi on April 20.The day is celebrated for the civil servants to rededicate themselves to the cause of citizen and renew their commitments to public service and excellence in work.

 

 • Two day Regional Conference on “Urban Development: Technological Solutions and Governance Challenges” concluded in Ahmedabad, Gujarat.

 

 • Vijay Goel launches Central Project Monitoring Unit for e-Vidhan project at Parliament House Annexe e-Vidhan is a mission mode project to digitize and make the functioning of State Legislatures in India paperless.

 

 • In Uttar Pradesh, Government has ordered all government hospitals and orphanages to establish SHISHU SWAGAT KENDRA- PALNA and put up cradles in front of their buildings so that parents can give up unwanted babies safely.

 

 • Minister of State for Communications (Independent Charge) and Minister of State for Railways Shri Manoj Sinha has Inaugurated the newly created Parcel Directorate in the Department of Posts.

 

 • The BJP government in Chhattisgarh will start distributing smart phones to over 50 lakh people for free from May under the Sanchar Kranti Yojana (SKY), months ahead of assembly polls in the state.

 

 • Gujarat govt launches “Pocket Cop Project”,The project ‘Pocket Cop’ was launched by Chief Minister Vijay Rupani in Gandhinagar. This project come up with smart phones containing database of people with a criminal background would be distributed to 4900 police personnel in the state.

 

International News

 

 • The opening of the first movie theater in Saudi Arabia has been highly anticipated across the country, after over 35 years of prohibition for religious reasons.

 

 • Prince Charles will be the next head of the Commonwealth, succeeding, his mother Queen Elizabeth. The Queen has been head of the Commonwealth since coming to the throne in 1952, but the position is not automatically held by the British monarch.

 

 • Stranger Things’ star Millie Bobby Brown, 14, has become the youngest person to be named as one of the world’s 100 most influential people by TIME.

 

 • The Global Findex Report, 2017 released by the World Bank showed that number of account holders in the country has risen from 35 percent of the adults in 2011 and 53 percent in 2014 to 80 percent in 2017.

 

Banking

 

 • India has 19 crore adults without a bank account despite the success of the ambitious Jan Dhan Yojana, making it the world’s second largest unbanked population after that of China, the World Bank said.

 

 • Standard Chartered Bank has announced an alliance with Zoho, a software products company, to offer solutions to enhance corporate banking experience.

 

 • Vikram Raichura, CEO of Viva Connect along with Radhika Raichura, announced their new venture ‘INFIN8’. INFIN8 offers a quick and easy process of connecting potential borrowers with multiple lenders through both online (APP and Web) and offline.

 

 • The International Monetary Fund (IMF) expects India to re-emerge as one of the fastest growing major economies in the 2018 – 2019 period, projecting the country’s growth rate at 7.4 percent in 2018.

 

Awards

 

 • Veteran filmmaker Rakesh Roshan will be felicitated with a Lifetime Achievement honour at the Dadasaheb Phalke Film Foundation Awards for his contribution as a producer, director, screenwriter, editor and actor in Hindi films.

 

Books

 

 • VP Releases a Book titled ‘Bhavdiye’ based on Compilation of Letters written by Shri Kedar Nath Sahani. Shri Kedar Nath Sahani was a writer, freedom fighter, social reformer and an icon who inspired others all over his life.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube