Today TNPSC Current Affairs April 19 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 19

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • அமெரிக்க உளவு துறை அமைப்பான சிஐஏ-வின் அடுத்த இயக்குநராக ‘கினா ஹஸ்பெல்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 12 துறைகளில் வெளிநாட்டுப் பயணியாளர்கள் பணிபுரிய அல்லது தொழில் செய்ய தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

 • சவுதி அரேபியாவில் 38 அண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. இங்கு முதன் முதலாக ‘பிளாக் பந்தர்’ என்ற ஹாலிவுட் படம் திரையிடப்பட்டது.

 

 • அமெரிக்கா கவாய் தீவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரண உதவிக்காக பேஸ்புக் நிறுவனர் ‘மார்க் ஜுக்கர்பெர்க்’ 10 லட்சம் டாலர் வழங்கியுள்ளார்.

 

 • அமெரிக்காவின் மாசசூஸெட்ஸில் உள்ள எச்இஐ நிறுவனம் சுவாசம் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. உலகில் 95 சதவீத மக்கள் சுகாதாரக் குறைவான காற்றை சுவாசிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 • பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் ‘நரேந்திர மோடி’ அந்நாட்டு பிரதமர் ‘தெரஸா மேவை’ சந்தித்தார். பயங்கரவாதத்தை ஒடுக்கவது குறித்து இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.

 

 • ரஷ்யா மீது விரைவில் பொருளாதார தடை விதிக்கப்பட உள்ளது என அமெரிக்க அதிபர் ‘டொனால்டு டிரம்ப்’ அறிவித்துள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • ஆந்திர முதல்வர் ‘சந்திரபாபு நாயுடு’ ஏழை பெண்களுக்கு திருமன உதவித்தொகை வழங்கும் நோக்கில் ‘சந்திரனா பெல்லி கனகா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தில் கலப்பு திருமணங்களும் ஏற்றுகொள்ளப்படுகின்றன.

 

 • இந்திய இரயில்வேயில் பணிகாலத்தின் போது இரயில்வே டி பிரிவு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க கல்வித் தகுதி தேவையில்லை என்ற புதிய விதியை இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது.

 

 • தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கவும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கைகுறித்து ஜுலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • வருமான வரித்துறை ஊழியர்களுக்குஆப்பரேஷன் டிரஸ் கோடு’ என்ற பெயரில் ஆடை கட்டுப்பாடு விரைவில் அமலுக்கு வரவுள்ளது என வருமான வரித் துறை தலைமை கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • 2018 ஐபிஎல் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றுள்ள அணிகள் தரவரிசை பட்டியலில் ‘கொல்கத்தா அணி’ முதலிடத்தில் உள்ளது.

 

 • 12வது தெற்காசிய கால்பந்து கோப்பை(சாஃப்) போட்டியில் இந்தியா, குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

 

 • கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷீர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர்(தமிழ்நாடு) வேலம்மாள் பள்ளி மாணவர் ‘பிரக்ஞானந்தா’ முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக, ‘ஐஸ்டின் லாங்கர்’(அந்த அணியின் முன்னாள் வீரர்) நியமிக்கப்படவுள்ளார்.

 

 • மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக ‘பாண்டுரங் சல்கோன்கர்’ நியமிக்கப்படவுள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நாசா நிறுவனம் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஸ்கேன் செய்வதற்காக ‘டெஸ்’ என்ற செயற்கைக்கோளை, ‘பல்கான் ஹெவி’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • மின்னணு ஆதார் கார்டிற்கான கடவுச் சொல் முறையை இந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது.

 

 • நாடு முழுவதும் 70000 கோடி ரூபாய் பணத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 • மும்பை சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை ரூ.1000 ஆக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

 

 • கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்கம் 2.47 சதவிகிதமாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவானதாகும்.

 

 • தனியார் கேபிள், டிவி ஆப்ரேட்டர்கள் வழியாக, பிராட்பேண்ட், இண்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தை, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.

 

English Current affairs

 

 National News

 • The Union Government has formed Defence Planning Committee (DPC), a new integrated institutional mechanism that will drive country’s military and security strategy and guide defence equipment acquisitions.

 

 • The Unique Identification Authority of India (UIDAI) has introduced updated ‘QR code’ for offline Aadhaar verification to strengthen its privacy measures during usage.

 

 • India has won six elections to United Nations (UN) Economic and Social Council (ECOSOC) bodies, five of them unanimously. In these polls, India won places on executive boards of four UN bodies, three commissions and committee.

 

 • The Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC) has released draft of National Clean Air Programme (NCAP) proposing multiple strategies to reduce air pollution.

 

 • The much-awaited bridge ‘Ib Setu’ built over the Ib River in Sambalpur district was thrown open to the public by Chief Minister Naveen Patnaik. The 5-km-long bridge, which is the State’s second longest bridge, has been built in three years at a cost of Rs. 117.50 crore.

 

 • According to latest data released by National Crime Records Bureau (NCRB), Bihar has the highest rate of crimes against Schedule Caste/Schedule Tribe population.

 

 • The government has ramped up printing of currency notes and is operating all the four presses 24×7 as ATMs running dry in many parts of the

International news

 • The NASSCOM (National Association of Software & Services Companies) and Tech UK launched new UK-India Tech Alliance. The leading technology trade bodies of India and UK inked memorandum of understanding (MoU) in this regard during Prime Minister Narendra Modi’s visit to the UK.

 

 • The Jatra begins in It is believed that the festival started during Malla dynasty. In Nepal, the famous Bisket Jatra is being celebrated in Bhaktapur and other parts of Kathmandu valley. The nine-day annual festival marks beginning of Nepali New Year.

 

 • A top S. admiral has warned Congress against imposing any sanctions on countries like India and Indonesia for purchasing defence equipment from Russia.

 

Sports

 • FIFA has laid out plans to replace the Confederations Cup with an expanded Club World Cup that would only be held every four years from

Banking

 • SBI Chairman Rajnish Kumar said today that the problem of cash crunch being faced by some states will be resolved by tomorrow as currency is being transported to areas which are facing the

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube