Today TNPSC Current Affairs April 18 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 18

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • ஐ.நா துணை அமைப்புக்கு உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், மற்ற நாடுகளை விட இந்தியா அதிக வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது.

 

 • இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு இடையே, இராணுவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

 

 • உலகத்தின் மிகப் பிரமாண்ட சரக்கு விமானம் இலங்கை மத்தல விமான நிலையத்தில் தரை இறங்கியுள்ளது.

 

 • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோளத்தின் மீது சீன அரசு கூடுதலாக 179 சதவீதம் வரி விதித்துள்ளது.

 

 • சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆய்வு குழுவுக்கு ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • நாட்டில் அதிக ஊதியம் வழங்கும் துறைகள் பட்டியலில் மருந்து மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு துறை முதலிடத்தில் உள்ளது.

 

 • மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒரே தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • கர்நாடகா மாநிலத்தில் அதிமுக செயலராக எம்.பி. யுவராஜும், துணை செயலராக எஸ்.டி. குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 • ஒரிஸா மாநிலத்தில் உள்ள போலிசார், கடந்த 70 ஆண்டுகளாக புறா மூலம் தூதுவிடுவது, செய்தி அனுப்புவது என்ற பாரம்பரிய முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். புறாக்களை பாதுகாப்பதற்கு என தனி பிரிவு போலீஸாரிடம் உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • வடதுருவத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த வீரர் ‘அரிகிரியோஸ்’ முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோன் பிஞ்ச் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் டி20 போட்டியில் 7 அணிக்களுக்காக விளையாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

 • தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் ‘பாலி எத்திலீன் டெராபைத்லேட்டை’ அழிக்கும் ‘இண்டோனெல்லா சகைஎன்சிஸ்’ பாக்டீரியங்களை பயன்படுத்தி பிளாஸ்டி கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய தினங்கள்

 

 • ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்ப்பதற்காக புதிய இணையதளத்தை டிராய் உருவாக்கியுள்ளது.

 

 • தமிழகத்தில் தொழில் முதலீடு கடந்த ஆண்டில் 3 மடங்கு சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

 

 • இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10 மில்லியன் டாலர் நிதியை ஸ்பெஷல் போனஸாக அறிவித்துள்ளது.

 

 • இணையதளம் மூலம் புதியதாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் வரி கணக்கை தாக்கல் செய்ய புதிய விண்ணப்பம் படிவத்தை (ஐடிஆர்-1) வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், 500 ரூபாய் நோட்டை கூடுதலாக அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Bombay High Court on Wednesday barred Maharashtra Cricket Association (MCA) from using water from Pavana dam for maintaining Pune ground for Indian Premier League (IPL) 2018 matches till further orders.

 

 • Third edition of the Annual 5G India Congress 2018 will be held on April 20 at Le Meridian Hotel, New Delhi.5G Indian Congress 2018 will focus more on understanding and analysing current Network infrastructure and its developments.

 

 • Global IT Challenge for Youth with Disabilities (GITC), 2018” will be held in New Delhi during 8th to 11th November, 2018. GITC is being held every year in Asia- Pacific region and such events were held in the past in countries like Korea, China, Thailand, Vietnam etc.

 

 • The 1st regional workshop on star rating of garbage- free cities, organized by the Ministry of Housing and Urban Affairs (MoHUA) in collaboration with the New Delhi Municipal Council (NDMC) was inaugurated in New Delhi.

 

 • Sushma Swaraj and Shri Prakash Javadekar launched ‘Study in India’ portal. The Study in India is aimed at making India a preferred destination for the foreign students to pursue their education.

 

 • Tata Lockheed Martin Aerostructures (TLMAL) on Wednesday inaugurated Indias first metal-to-metal bonding facility at Adibatla, Hyderabad.

 

 • M Venkaiah Naidu launched a health scheme of the Assam government named Atal Amrit Abhiyan that offers free medical care of up to Rs.2 lakh for every individual from Below Poverty Line (BPL) and Above Poverty Line (APL) families.

 

International News

 

 • Three-time Oscar winning filmmaker Steven Spielberg has created history by becoming the first director whose films have globally taken in over $10 billion. His latest film Ready Player One has helped the 71- year-old achieve this milestone.

 

 • Indian Prime Minister Modi is in Sweden, where he will meet with the five Nordic prime ministers for the first India-Nordic Summit.

 

 • Tech giant Google is set to launch a new security layer for its mailing service Gmail that will help users to purge a mail or text after a period of time. The ‘confidential mode’ will enable users to set a passcode to open emails, which will be generated through text message

 

 • The Indian Space and Research Organisation (ISRO) has postponed launch of India’s second lunar mission ‘Chandrayaan-2’ from April 2018 to October-November 2018

 

 • According to the annual State of Global Air Report, published the Health Effects Institute (HEI), more than 95% of the world’s population is breathing unhealthy air and the poorest nations are the hardest hit.

 

 • Top 34 global technology and securities firms, led by Microsoft and Facebook, have signed a Cybersecurity Tech Accord to defend people from malicious attacks by cyber-criminals and nation-states.

 

Banking

 

 • The International Monetary Fund (IMF) in its latest World Economic Outlook (WEO) has projected India to grow at 7.4% in 2018 and 7.8% in 2019.

 

Important Days

 

 • April 18 is observed as International Day for Monuments and Sites, also called World Heritage Day. Theme for 2018 is  “Heritage for Generations”

 

Appointment

 

 • Lieutenant General PP Malhotra assumed charge as Director General of National Cadet Corps (NCC), the largest uniformed youth organization in the world.

 

Science and Technology

 

 • Indian scientist have formulated worlds first ayurvedic drug to cure dengue which is likely to be available in market from 2019

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube