Today TNPSC Current Affairs April 15 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

ஏப்ரல் 15

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.

 

 • 700 கிலோ மீட்டர் இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று (14-04-2018) சோதனை செய்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • பிரதமர் மோடி மூன்று நாள் அரசுப் பயணமாக ஏப்ரல் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். பயண முடிவில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்திக்க உள்ளார்.

 

 • மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

 

 • விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் புதிய சர்வதேச தலைவராக ஹிமாசலப் பிரதேச முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • உத்திரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து பீகார் மாநில அரசும் விளம்பரங்களில் இனி அம்பேத்கார் பெயருடன் ராம்ஜி பெயர் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னாநேவால் தங்கப்பதக்கத்தையும், பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா தங்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50மீ. ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இநதியாவின் ராணுவ அதிகாரியான ராஜீவ் ராஜ்புத் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஷ் கிரிஷன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் ஸ்குவாஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் இந்திய வீரர் சரத் கமல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 • காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஞாணசேகரன் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பயன்பாட்டாளர்கள் தகவல்கள் திருடப்படுவதை தடுக்க ‘ஜி மெயிலில்’ புதிய வசதிகள் (ஒருவர் அனுப்பும் மின்னஞ்சலை பெறுபவர் அதனை வேறொருவருக்கு அனுப்பவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியாத வகையில்) ஏற்படுத்த உள்ளதாக ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

 • விமான இருக்கை தேர்வில் 3டி தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் முறையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

 

 • ஆர்குட் நிறுவனரின் ஹலோ என்ற புதிய சமூக வலைதள செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

வர்த்தகச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • முதலீட்டு சேவைகள் நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 91 சதவீதம் அதிகரித்தது.

 

 • கல்வித்துறை தொழில்நுட்பங்களை வழங்கும் எம்பைப் நிறுவனத்தின் 73 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது.

 

 • நிகழ் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் முதல் கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.

 

English Current Affairs

National news

 • E-way bill requirement for intra-state movement of goods has been rolled out in 5 states i.e. Gujarat, Uttar Pradesh, Andhra Pradesh, Telangana and Kerala. The electronic e-way bill for inter-state movement of goods valued over Rs 50,000 was rolled out on April 1.

 

 • Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan start “Anubhuti” programme in which students will be taken to villages. Anubhuti Samvad programme addresses “life in a village is amazing”.

 

 

 • Haryana soon to give relax to the undergraduate students as it is going to introduce a unique way which will bring a smile on their faces that is Choice based credit system (CBCS).

 

 • Union Communications Minister Manoj Sinha has announced that second edition of India Mobile Congress (IMC) will be held in New Delhi from 25th – 27th October.

 

 • Union Finance Minister Arun Jaitley, who was re-elected to the Rajya Sabha in March, took oath for his new term on April 15, 2018. He was elected to the rajya sabha from Utter Pradesh.

 

 • Central Government announced extension of phase 1 of the FAME-India scheme by six months till end of September 2018. Under Phase 1, incentives were offered for mass adoption of electric and strong hybrid vehicle.

International News

 • O’Connell Tower of Ireland has reopened to the public here after 47 years following a bomb attack. It is the tallest tower of Ireland.

 

 • The China has aimed at making the free trade port system and operational mode of Hainan “more mature” by 2035. A free trade port system will be “basically established” according to the guidelines on supporting Hainan’s efforts to deepen reform and opening up jointly released by the Central Committee of the Communist Party of China (CPC) and the State Council.

 

 • Pakistan Prime Minister Shahid Khaqan Abbasi has inaugurated the first unit of a key hydropower mega project built with the financial and technical support of China in Pakistan-occupied Kashmir. The 969- MW Neelum Jehlum Hydropower Project near Muzaffarabad was announced more than 12 years ago.

 

 • United Nations (UN) has launched a UN Road Safety Trust Fund to spur action that could save lives and prevent the loss of opportunity associated with road accidents.

Banking

 • Merchants who accept payments through BHIM or other apps using the Unified Payments Interface (UPI) will be entitled to a maximum cashback of Rs 1,000 per month.

 

 • The government has raised the authorised capital of NABARD (National Bank for Agriculture and Rural Development) by 6 times to Rs 300 billion, aimed to increase its lending to the rural economy, as a part of the initiative to double farmers’ income by 2022.

Sports

 • Sampanna Ramesh Shelar, a 17-year-old swimmer from Pune has set a world record to double cross the Bangla Channel.

Books

 • On 14th April 2018, President Ram Nath Kovind received the first copy of the book ‘Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp’ from Vice President M. Venkaiah Naidu, who formally released it at a function at Rashtrapati Bhavan, New Delhi.

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube