Today TNPSC Current Affairs April 14 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 14

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • உலக சுகாதார அமைப்பான யுனிசெப், உலகம் முழுவதும் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 10 முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

 

  • மியான்மர் நாட்டில் ஏப்ரல் 17ம் தேதி புத்தாண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு மக்கள் தண்ணீர் திருவிழாவை(ஒருவர் மேல் ஒருவர் தண்ணிரை பீய்ச்சி அடிப்பர்) கொண்டாடினர். 

 

  • இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • பீஜப்பூருக்கு(சத்தீஸ்கர்) இன்று சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘ஆயுஷ்மான் பாரத்-தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஓராண்டுக்கு தலா ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு அளிக்கப்படும். 

 

  • பீஜப்பூரில், அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அந்நகரில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு தலா ஒரு ஜோடி காலணிகளை வழங்கினார். பின்னர் ‘ஃசைபர் ஆப்டிக்ஸ் கேபிள்’ உதவியுடன் ஏழு மாவட்டங்களுக்கு முதல் கட்ட இணைய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். 

 

  • புதுச்சேரி, கவர்னர் அலுவலகமான ராஜ்நிவாஸில் மின்னணு முறையில் பொது மக்களின் குறைகளை கேட்பதற்காக http://rajnivas.py.gov.in என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

  • ஷ்யா உதவியுடன் இந்தியாவிலேயே தடவாள பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. 

 

  • 542 மில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே குறைந்த எடை கொண்ட 145 பீரங்கிகளை வாங்குவதற்கு பிரிட்டிஷை சேர்ந்த பிஏஇ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • காமன்வெல்த் விளையாட்டில் ஈட்டி எறிதலில் 86.47 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

 

  • காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றார்.

 

  • காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப் பதக்கம் வென்றார். 

 

  • காமன்வெல்த் விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 125 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார். 

 

  • காமன்வெல்த் விளையாட்டில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றார். 

 

  • காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

 

  • காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனிகா – மௌமா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

  • பூமியில் வடக்கு தெற்காக ஏற்கெனவே ஒரு காந்தப் புலம் காணப்படுகிறது. இந்த காந்தப் புலத்தினை விட 20000 மடங்கு வலிமை குறைந்த மற்றொரு காந்த புலத்தினை ஈசா எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஏப்ரல் 14 – அம்பேத்காரின் 127வது பிறந்த நாள்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • தமிழகத்தில் நுகர்வோரிடம் பொட்டல பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு குறைந்தாலோ ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது. 

 

  • இந்திய நிறுவனங்கள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ரூ.1.20 லட்சம் கோடி மதிப்புக்கு(1,853 கோடி டாலர்) இணைத்தல் மற்றும் கையெகப்படுத்துதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. 

 

  • ஹெச்டிஎஃப்சி வங்கி கடன்பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. 

 

  • இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் 5 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

 

English Current Affairs

 

National News

  • On April 14, 2018, on the occasion of Ambedkar Jayanti, Prime Minister Modi launched first of 1.5 lakh health and wellness centres, planned under the recently launched Ayushman Bharat Scheme, at Jangla village in Bijapur district of Chhattisgarh.

 

  • Maharashtra Chief Minister Devendra Fadnavis launched ‘QUEST’, a centre to evaluate and quantify special development budget allocations and their impact on tribal development.

 

  • State of Andhra Pradesh is constructing a world-class city in its de facto capital Amaravati. Nearly 3840 apartments in 61 towers are under construction in the Amaravati capital region.

 

  • Ahmedabad Municipal Corporation (AMC), in Gujarat launched 6th edition of Heat Action Plan (HAP) aimed at protecting city dwellers from scorching temperatures during summer.

 

  • The Ministry of Petroleum and Natural Gas (MoPNG) has decided to celebrate April 20, 2018 as theUjjwala Diwas, as a part of the as a part of the ‘Gram Swaraj Abhiyan’.

 

  • The 65th National Film Awards were announced in Shastri Bhawan, New Delhi. National Film Awards will be given by the President Ram Nath Kovind in May 2018.

International News

  • The third India-Russia Military Industrial Conference was held on the side-lines of DefExpo 2018 at Thiruvidanthai, Kancheepuram district on the East Coast Road near Chennai. Seven MoUs were signed between Indian and Russian companies for defence equipment.

 

  • The National Highways Authority of India signed an agreement for its first international project. The main aim is to provide seamless vehicular movement for enhancing trade, business, health, education and tourism among India, Myanmar, and Thailand.

 

  • India plans to construct 12 expressways with an investment of over Rs 1 Lakh Crores which would stage a number of opportunities for Korean businesses. Republic of Korea (RoK) involvement in financing interlinking of rivers, highway construction, developing logistics parks and shipbuilding activity in india.

 

  • Union External Affairs Minister (EAM) Sushma Swaraj met the Afghan Defence Minister Lieutenant-General Tariq Shah Bahramee in New Delhi and agreed to make efforts in combating terrorism in the South Asian region.

 

  • Pakistan’s Supreme Court disqualified former Prime Minister Nawaz Sharif from holding office for life.Supreme court disqualified him on an issue over undeclared source of income.

 

  • US President Donald Trump launched air strikes on Syria in a combined operation with France and Britain.

Important Days

  • Ambedkar Jayanti or Bhim Jayanti is an annual festival observed on 14 April to commemorate the birth anniversay of B. R. Ambedkar. India celebrated the 127th birth anniversary of Bhim Rao Ambedkar who was born in 1891.

Sports

  • Fifteen-year-old shooter Anish Bhanwala became India’s youngest gold medalist at the Commonwealth Games, winning the men’s 25m Rapid Fire Pistol Finals with a record score at Gold Coast, Australia.

 

 

­