Today TNPSC Current Affairs April 09 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image

 

We Shine Daily News

ஏப்ரல் 09

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

  • உலகின் மிகப் பெரிய சொகுசுக் கப்பலான ‘சிம்பொனி ஆப் த சீஸ்’ இன்று ஸ்பெனியில் இருந்து தனது பயணத்தை தொடங்கியது.

 

  • சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ‘பிரித்தம் சிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • 2ம் உலக போரின் போது அமெரிக்கா பயன்படுத்திய ‘லேடி லெக்ஸ்’ என்று அழைக்கப்படும் போர்க்கப்பல் ‘யு.எஸ்.எஸ்..லெக்சிங்டன்’ ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

  • ஹங்கேரி நாட்டின் புதிய பிரதமராக ‘விக்டர் ஆர்பன்’ 4வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • சார்ஜாவை சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு(இன்சூரன்ஸ் செய்பவர்களுக்கு மட்டும்) மாதந்தோறும் 17,500 திர்ஹாமுக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மன்னர் ‘ஷேக் சுல்தான் பின் முகமது அல்’ உத்தரவிட்டுள்ளார்.

 

  • மத்திய ஆப்பிரிக்க நாடான இக்லடோரியல் கினியா மற்றும் இந்தியா இடையே பிரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

  • வழக்கறிஞர்கள், ஊழியர்களின் குழந்தைகளுக்காக உச்ச நீதிமன்ற வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகம் மே 1ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

 

  • மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மாநாடு இன்று டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறுகிறது. பிரதமர் ‘நரேந்திர மோடி’ சிறப்புரையாற்றுகிறார்.

 

  • இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ‘சர்மா ஒலிக்கு’ உத்தரகாண்ட் மாநில ஜி.பி. பன்ட் வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

 

  • மூளைச் சாவு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான புதிய நெறிமுறைகளை நாட்டிலேயே முதன் முறையாக கேரள அரசு வெளியிட்டுள்ளது.

 

  • ஐந்து மாநிலங்களில்(மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம்) உள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகளை அகல இரயில் பாதைகளை மாற்றாமல், அவற்றை பாரம்பரிய வழித்தடமாக பராமரிக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

  • கோவாவில் செயலி மூலம் டாக்ஸி சேவையை விரிவுபடுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

  • போர் விமான ஒப்பந்தங்களில் உலகளவில் மிகப் பெரிய ஒப்பந்தத்தை(100 போர் விமானங்கள் வாங்க) இந்தியா மேற்கொள்ள உள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

  • காமன் வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றது.

 

  • காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ‘ஜித்துராய்’ தங்கப்பதக்கத்தையும், ‘ஓம் மிதர்வால்’ வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

 

  • காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் 105 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ‘பிரதீப் சிங்’ வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

  • காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ‘அபூர்விசண்டேலா’ வெண்கலப் பதக்கமும், ‘மெகுலி கோஷ்’ வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

  • சூரியனை ஆய்வு செய்வதற்காக நாசா தயாரித்துள்ள ‘பார்கர் சோலார் புரோப்’ விண்கலம் ஜுலை 31ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

  • ஏப்ரல் 08 – உலக ரோமானிய தினம்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

  • ஐசிஐசிஐ வங்கி இயக்குநர் குழுவில் அரசு சார்பு உறுப்பினராக ‘லோக் ரஞ்சன்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியுடன் அஞ்சலக சேமிப்புக் கணக்கை இணைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு இணையதள வங்கி சேவை(நெட் பேங்கிங்) மே மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

 

  • நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய அரசு நிறுவனத்துக்கு பாரத் ஸ்டேட் வங்கி ரூ.8000 கோடியை கடனாக வழங்கவுள்ளது.

 

  • இரு சக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 2017ம் ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

English Current Affairs

 

National news

  • The Prime Minister has announced that on the occasion of Ambedkar Jayanti a “Gram Swaraj Abhiyan” would be organised starting from 14th April to 5th May, 2018.This Abhiyan is being undertaken for reaching out to poor households, spreading awareness about government welfare schemes and other people centric initiatives.

 

  • All tobacco products and cigarette packs will have a national toll-free number printed on them from September this year to assist users to quit addiction. The number is – 1XXX-XX-2356.The toll-free number will help in creating awareness among tobacco users and give them access to counseling services to effect behavior change. 

 

  • The Uttar Pradesh Government launched the Ganga Hariteema Yojana, also known as Ganga Greenery scheme, on in the 27 districts of Uttar Pradesh that are located on the bank of river Ganga. The scheme aims to enhance the green cover in the catchment areas of the river Ganga and to control the land erosion.

 

  • Union Food Processing Industries Minister, Harsimrat Kaur Badal inaugurated Uttarakhand’s second Mega Food Park in Udham Singh Nagar This Mega Food Park will benefit around 25000 farmers in Udham Singh Nagar district as well as neighbouring districts. It is to be noted that Uttarakhand’s first Mega Food Park is located at Haridwar and has already become operational.

 

  • In May-June 2018, Kerala State Government will start a ‘community radio’ to update farmers about the latest developments in the sector. This will be the first such community radio in India, under Government initiativeto get connected with the farming community.

 

  • IHHC (India Home Health Care) has become the first home health care company to create a dedicated ICU simulation lab to train nursing staff, at its Bangalore facility. This advanced simulation lab will offer hands-on training modules and aide nursing staff to improve the quality of medical and healthcare services offered to homes.

 

  • Prof Panchanan Mohanty, former dean of the School of Humanities at University of Hyderabad (UoH) has discovered two new languages: Walmiki and Malhar. Walmiki is spoken in Koraput of Odisha and in the bordering districts of Andhra Pradesh. Malhar is spoken in an isolated region 165 km away from Bhubaneswar in Odisha.

International Affairs

  • Japan activated its Amphibious Rapid Deployment Brigade (ARDB), its first marine unit since World War Two. The marine unit has been activated to counter invaders who attempt to occupy Japanese islands along the edge of the East China Sea. Japan fears that those islands are vulnerable to attack by China.

 

  • United Arab Emirates (UAE) and Malaysia concluded “Desert Tiger 5” joint military exercise aimed at sharing expertise and enhancing joint military actions. It was aimed at improving combat readiness, raising combat efficiency and enhances interoperability of the ground forces of both the countries.

 

  • Union Minister Nitin Gadkari stated that India and South Korea will sign a pact to provide Indian seafarers employment on over 500 Korean ships. It will not only create job opportunities for Indian seafarers, but will also grant recognition of maritime education and training certificates for seafarers issued by the governments of both the countries.

Banking & Finance

  • The Reserve Bank of India (RBI) has decided to use Gross Domestic Product (GDP) instead of Gross Value Added (GVA) to measure economic activity in India. GDP provides the picture from the consumers’ side or the demand side. Viral Acharya, deputy governor of RBI said that, this change has been done to confirm with international practice and for ease of comparison.

 

Awards

  • Dadasaheb Phalke Foundation has decided to honour Bollywood actor Anushka Sharma with the Dadasaheb Phalke Excellence Award for 2018. She has been promoting content-driven or experimental cinema, and encouraging fresh talents, through her production company Clean Slate Films.

 

  • President Ram Nath Kovind was conferred with the Condecoracion, the highest honour accorded to a non-citizen by the government of Equatorial Guinea while his visit there.

 

  • Actress Tamannaah Bhatia, who has worked in both the Hindi film industry and southern cinema, will be felicitated with Sridevi Award at the Zee Apsara Awards.

 

  • Mahir Pandhi, an aspiring model from New Delhi, has won “Top Model India”, which showcases diverse talent and breaks stereotypes. The show gave a chance to 12 aspiring models to transform into supermodels.

 

­