Today TNPSC Current Affairs April 03 2018

TNPSC Current Affairs: April 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 03

தமிழ்

உலகச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – World News Image

 

 • இத்தாலி நாட்டில் ஒரே நேரத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளது.

 

 • அமெரிக்காவிலிருந்து இறக்கமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.

 

 • சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா மார்ச் 31ம் தேதி தொடங்கியது. இத்திருவிழா வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: April 2018 – National News Image

 

 • இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.180கோடி வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

 • நாட்டுப்புறத் துறையில் சாதனை படைத்த விஜயலெட்சுமிக்கு பத்ம விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

 

 • தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமரிடம் அறிக்கை சமர்பிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

 

 • பிறந்த தேதி இல்லாமல் 8 கோடிக்கும் அதிகமான பிஎஃப் கணக்குகளும், 11 கோடிக்கு அதிகமான கணக்குகளில் தந்தை பெயர் இல்லாமலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

விளையாட்டுச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Sports News Image

 

 • டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

 

 • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வலரிவன், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

 • 21வது காமன்வெல்த் போட்டிகள் நாளை ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் தொடங்க உள்ளன.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

 

வர்த்தகச் செய்திகள்

 

TNPSC Current Affairs: April 2018 – Economic News Image

 

 • ஆக்சிஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக ஷிகா சர்மா மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • நாட்டில் உள்ள முக்கியத் துறைகளின் (நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், ஸ்டீல், சிமெண்ட், மின்சாரம்) வளர்ச்சி 5.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

 

 • மத்திய அரசுக்கு நேரடி வரியாக கடந்த நிதியாண்டில் ரூ.9.95 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டில் மேலும் சில நிறுவனங்கள் வராக்கடன் பட்டியலில் சேரும் என இக்ரா தெரிவித்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 TNPSC Current Affairs: April 2018 – Science and Technology News Image

 

 • இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக தேப்ஜானி கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • இலண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ராயல் ஹாலோவே எழுதிய கட்டுரையில் ஆப்ரிக்கா கண்டத்தில் பிளவு ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

இறப்புச் செய்திகள்

 

 • சமூக சேவகர் மற்றும் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியான வின்னி மண்டேலா காலமானார்.

 

English Current Affairs

 

National news

 

 • Ministry of Tourism in close collaboration with Ministry of Culture and Archaeological Survey of India (ASI) had launched Adopt a Heritage Project. Under it, selected public sector companies, private sector companies and individuals will develop tourist amenities at heritage sites. They will be called as ‘Monument Mitra’ and adopt the sites essentially under their Corporate Social Responsibility (CSR) activity.

 

 • Multi modal logistics park was inaugurated at Balli station on konkan railway route near madgaon in goa. This facility is expected to bring additional income to konkan railway, the trade and industry in goa will be highly benefited.

 

 • According to recently published global study, India is among countries which are at greatest risk of food insecurity due to weather extremes caused by climate change. The study had examined how climate change could affect vulnerability of different countries mainly 122 developing and least-developed countries.

 

 • More Indians are now filing tax returns with nearly one crore new filers joining the system in 2017-18 as the revenue department reported robust increase in direct tax receipts. The rollout of goods and services tax (GST) is expected to help boost revenues on the indirect taxes front.

 

 • Union Petroleum minister dharmendra pradhan inaugurated world class tourist amenities at konark sun temple in odisha. It will showcase natural and cultural heritage in odisha.

 

International news

 

 • China to unveil world’s longest cross-sea bridge connecting Hong kong, Macau and mainland china. This bridge will be 55km long and six lanes wide, comprising of four tunnels four artificial islands.

 

 • Google Doodle today paid a tribute to Indian freedom fighter and feminist social reformer kamaladevi Chattopadhyay  on her 115th birth anniversary. The colourful doodle celebrates Kamaladevi’s multi-faceted accomplishments and her immense contribution in enriching India’s cultural and social fabric.

 

 • Indian security forces are bracing for a “hot” summer in the Himalayas along the Line of Actual Control with China this year. But unlike the Line of Control with Pakistan, where cross-border firing duels is the norm, it will be a battle of nerves in the shape of troop face-offs and transgressions without actual shots being fired on the China front.

 

Science & Technology

 

 • Researchers have discovered new grass-like plant species named “Fimbristylis agasthyamalaensis” in Ponmudi hills within the Agasthyamala Biosphere Reserve in the Western Ghats biodiversity hotspot. It has been classified as sedge, the grass-like plant and has been named after the locality from which it was found.

 

 • Indian Space Research Organisation (ISRO) has lost contact with India’s most powerful communication GSAT-6A satellite in less than 48 hours after it wait was launched. The loss in contact is believed to have been caused by power system failure or short circuit on the satellite.

 

 • China’s out-of-control Tiangong-1 space lab has re-entered Earth’s atmosphere, landing in middle of the South Pacific Ocean near world’s ‘spacecraft cemetery or graveyard’. Most of its parts were burned up during gravity-propelled re-entry process.

 

Sports

 

 • The media rights for India’s bilateral cricket series at home will go under the hammer in Mumbai on Tuesday. Six companies, including conglomerates such as Star, Sony, and Jio along with digital majors Face book and Google are in the race.

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube