TNPSC Current Affairs – February 06, 2018

TNPSC Current Affairs: February 2018 – Featured Image
Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 06

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • 2017ம் ஆண்டின் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் துபாய் விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் (அமெரிக்கா) என்ற நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட்டான “ஃபால்கன் ஹெவி”யை விண்ணில் ஏவியுள்ளது.

 

 • ஐரோப்பாவைச் சேர்ந்த “கேப்ஜெமினி” நிறுவனம் டிஜிட்டல் கன்சல்டிங் பிரிவில் சிறந்து விளங்கும் “லிக்விட்ஹப்” (வட அமெரிக்கா) நிறுவனத்தை வாங்கியுள்ளது.

 

 • நடுவானில் இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை சோதனையைச் சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • இந்தியாவிலேயே ஜி.எஸ்.டி மூலமாக அதிக வரி கட்டிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக கர்நாடகம் வந்துள்ளது.

 

 • இஸ்ரோ, “ஜிஎஸ்எல்வி மார்க்2” ராக்கெட் மூலம் சந்திராயன்2 என்ற விண்கலத்தை விரைவில் நிலவுக்கு அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் “சிவன்” தெரிவித்துள்ளார்.

 

 • கொல்கத்தா நகரின் அடையாள சின்னமான “ஹவ்ரா பாலம்” அமைத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • உலக ஜூனியர் சர்கியூட் பைனல்ஸ் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் “மானவ் தக்கர்” (இந்திய வீரர்) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் “போலிஞ்சர்” அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 • இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்கா அணி வீரர் “குயின்டன் டிகாக்விலகியுள்ளார்.

 

 • ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஒற்றையர் பிரிவில் “பெத்ரா குவித்தோவாசாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய லூஜ் வீரர்ஷிவா கேசவன்” அறிவித்துள்ளார்.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது யூபிஏ எனும் புதிய பேமன்ட் முறையை அறிமுகம் செய்துள்ளது.

 

 • பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்டெல் நிறுவனம் ரூ.2,649 கோடியை முதலீடு செய்துள்ளது.

 

 • மென்பொருள் சேவை நிறுவனமான அக்சன்சர் இந்தியாவில் 50 நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் ஆட்டோமொபைல் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிளை தயாரித்து வருகிறது.

 

 • ஒகலாமா பல்கலைக்கழக (அமெரிக்கா) ஆராய்ச்சியாளரான “ஜின்யு டாய்”, “எடுவர்டு கெர்ராஸ்” ஆகியோர் மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

 

புதிய நியமனம்

 

 • முருகப்பா குழுமத்தின் (சென்னை) புதிய செயல் தலைவராக எம்.எம்.முருகப்பன் பொறுப்பேற்றுள்ளார்.

 

English Current Affairs

National News

 • In Uttar Pradesh, State Government in association with the help of launched massive door to door campaign DASTAK to eradicate deadly Acute Encephalitis Syndrome and Japanese Encephalitis disease in the state

 

 • Prime Minister Narendra Modi will have a packed schedule during his four days visit to Palestine, UAE and Oman from Ninth of this Month.

 

 • The long pending Transgender Welfare Board will Finally see light of the day with the Maharashtra Government making a provision of Rs.5 crore for welfare of the community

 

 • The first of the two defense industrial corridor between Chennai, and Bengaluru.

 

 • The Union Budget saw much emphasis on doubling of farmers income and accurate weather forecast will play a major part in it. India’s most powerful Gay Super computer MIHIR – that will give more accurate weather forecast.

 

 • The center has released more than Rs.51,600 crore to states under rural employment guarantee scheme MGNREGA till January 31 in financial year 2017 – 18 Rajya Sabha was informed

 

International News

 • Maldivian President Abdulla Yameen has declared a 15 day state of Emergency the latest crisis was triggered when the Maldivian Supreme Court ordered the release of some opposition leaders, including former president Mohammed Nasheed after overturning their terrorism convictions.

 

Appointments

 • NITI Aayog CEO Amitabh Kant was given an extension till June 30 next year

 

 • Shri A.K. Prasad has been appointed as new Financial Commissioner, Railway Board

 

 • Atual Anand has been appointed as the Assistant Chief of Naval Staff Foreign co-operation and Intelligence.

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube