TNPSC Current Affairs – February 05, 2018

Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 05

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 

 • அரசு நிர்வாகத்தின் வசதிக்காக முதன் முறையாக ஆங்கிலம்-தமிழ் சொல்வளக் கையேட்டை சிங்கப்பூர் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் 4வது அலுவலக மொழியாக தமிழ் உள்ளது.

 

 • இலங்கையின் 70வது சுதந்திர தின விழா (பிப்ரவரி 04) நேற்று நடைபெற்றது.

 

 • உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை கௌதமாலா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • உலகின் மிக ஆபத்தான இடங்களில், மிக அதிக வெப்பநிலை உடைய கலிபோர்னியா(அமெரிக்கா) நகரில் உள்ள பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது.

 

 • கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறிய நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டில் 7 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

 • சுரங்கத்தில் இருந்து கடற்கரையை இணைக்கும் ரெயில் பாதை அமைப்பதற்கான அதானி குழுமத்தின் திட்டத்திற்கு தேவையான நிதியுதவிக்கு ஆஸ்திரேலிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

 

 • சைப்ரஸ் அதிபராக நிகோஸ் அனஸ்டசியடெஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இளம் சமையல் கலைஞர் பட்டம் மலேசியாவை சேர்ந்த லாய் ஜியா-யிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த சூர்ய சேகர ராய் சவுத்ரி 2வது இடத்தில் உள்ளார்.

 

தேசிய செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • அசாம் மாநிலத்தில் ரூ.1,950 கோடி செலவில் இரட்டை வர்த்தக மைய கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

 

 • நாடு முழுவதும் மனிதர்களின் ஆதார் எண் போல 4000 பசுக்களுக்கும் அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • தூர்தஷன் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி சேனலான டிடி நியூஸ், 100 நாடுகளில் ஒளிபரப்ப மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

 • திருநங்கைகளுக்காக நல வாரியம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு மும்பை ஏர்போர்ட் சாதனைப் படைத்துள்ளது.

 

 • நிக்காநாமா எனப்படும் முஸ்லிம்கள் திருமண ஒப்பந்தத்தில் முத்தலாக் சொல்ல மாட்டேன் என்ற உறுதி மொழி இடம்பெறுமாறு மாற்றம் செய்யப்படும் என அகில இந்திய தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். அமெரிக்காவின் பெய்வன் சங் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் யூகி ஷீ சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • மகளிர் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் 2வது முறையாக சிட்னி கிக்ஸர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • பிக் பாஷ் டி20 லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • மின்சார வாரிய அணிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரியம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

 • தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடி போட்டியில் ஏலகிரி செந்தமிழ் அணி முதலிடம் பிடித்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • இந்தியாவில் அதிவேக டேட்டா சேவை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்திருக்கிறது.

 

 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஆன்லைனில் மளிகைக் பொருள் விற்பனை செய்ய வால்மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • இந்திய பங்கு சந்தையில் ரூ.22, 224 கோடி அந்நிய முதலீடு கிடைத்துள்ளது.

 

 • உணவுகளை முன்பதிவு செய்யும் செயலியான ஸொமோடோவில் சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் முதலீடு செய்திருக்கிறது.

 

English Current Affairs

 

 National News

 • Union Ministry of environment and climate change has sanctioned a new project to control pollution in River Sal at Navelim town in This project has been sanctioned under National River Conservation Plan.

 

 • Maharashtra State Government has approved Ghodazari in Chandrapur district as a new wildlife sanctuary in the State

 

 • International conference on Demetrios Galanes and His Legacy was inaugurated at Indira Gandhi National centre for the arts in New Delhi.

 

 • ‘Green Good Deeds’ campaign has been launched by Environment, Forest and climate change Ministry to sensities students about climate change and global warming.

 

 • Kala Ghoda Arts Festival has been organised in

 

 • Vice President of India, M Venkaiah Naidu inaugurated the first International Kala Mela at Indira Gandhi National centre for the arts, New Delhi.

 

 • Fifth International Biennial conference of Indian Heritage Network was opened up in Odisha signifying socio – cultural heritage surrounding art and craft of

 

 • Arunachal Pradesh gave a nod to much awaited “Arunachal Pradesh Advertisement policy 2018’ which will enable the government to make payment of government advertisement bills to media houses on a timely basis.

 

 • Royal Bhutanese consulate was inaugurated in Guwahati seeking o strengthen North East and Bhutanese bond.

 

 International News

 • India contributed an additional $ 100 million to the India – UN Development partnership Fund earmarked for supporting sustainable development projects in Least Developed countries and small Island Developing states.

 

 • Sri Lanka celebrated the 70th Independence Day in a grand ceremony at Galle Face Green in Colombo. Theme of the ceremony : One Nation

 

 • The United Arab Emirates has made a record by opening the world’s longest zip line measuring 83 km in length.

 

 • Rwanda becomes the first low – income country to provide universal eye care for its 12 million populations.

 

 • Cyprus president Nicos Anastasiades has won reelection for a second team.

Banking and Finance

 • As announced in Union Budget 2018, providing Permanent Account Number (PAN) will be mandatory for any entity entering into a financial transaction of 2.5 lakh or more with effect from April 1 2018.

Appointments

 • Justice Syed Mahmud Hossain has been appointed as Chief Justice of Bangladesh.

Science and Technology

 • Japan successfully launched a mini – rocket that sent a microsatellite into orbit the No.5 vehicle of the SS – 520 series took off from the Uchinoura Space centre in Kagoshima Prefecture, Japan

 

Sports

 • Indian golfer Shubhankar Sharma won the maybank championship, at the Saujana Golf and country club in Malaysia

Books and Authors

 • Exams Warriors’ a book written by Modi has been launched by External affairs Minister Sushma Swaraj

Days

 • World Cancer Day – Feb 4 . Theme: We can I can

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube