TNPSC Current Affairs – February 03, 2018

Spread the love

 

We Shine Daily News

     பிப்ரவரி 03 

தமிழ்

உலக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – World News Image

 • உலகிலேயே மிக நீண்ட சாகச கம்பிப்பாதை – ஐக்கிய அரபு அமீரகம்(ராஸ் அல் கைமா மாகாணம் – ஜெபல், ஜெய்ஸ் மலைகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது)

 

 • ஆஃப்கான் மலைப்பகுதியில் ராணுவ தளம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆஃப்கான் அரசுக்கு ரூ.450 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது

 

 • 2016ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து, இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் இந்தியாவில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 135 நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1200 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது

 

 • மியான்மரில் ரோஹிங்கயா இனத்தாருக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேரில் ஆய்வு செய்ய அந்நாடு அனுமதி மறுத்துள்ளது

 

 • பிரிட்டன் மற்றும் சீனா இடையே உள்ள வணிக உறவை மேம்படுத்தும் விதத்தில் ரூ.930 கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு உடன்படிக்கைகள் கையெழுத்தாகியுள்ளது

 

தேசிய செய்திகள்

 

 TNPSC Current Affairs: February 2018 – National News Image

 

 • கவுகாத்தியில்(அசாம்) இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது

 

 • டெல்லியில் தமிழக அரசின் சார்பில் அமைந்துள்ள 2 விருந்தினர் இல்லங்களின் பெயர்களை பொதிகை தமிழ் இல்லம், வைகைத் தமிழ் இல்லம் என்று தமிழக அரசு மாற்றியுள்ளது

 

 • தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • ஊபர் அப் மூலம் ஆம்புலன்ஸ் சேவை பெறும் புதிய நடைமுறையை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது

 

 • பெற்றோரை கைவிடும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்தும் சட்டத்தை அசாம் அரசு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இந்தியாவிலேயே இத்தகைய சட்டம் கொண்டுள்ள ஒரே மாநிலம், அசாம் ஆகும்

 

 • அலுவலக நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சைட் விசிட் என்று கூறி வேலை நேரத்தை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களை ஐ.பி.எஸ் கருவி மூலம் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற புத்தகம் இன்று வெளியிடப்படவுள்ளது

 

 • ஆதார் இல்லாத மக்களுக்கு ரேஷன் பொருள்களை மறுக்கக் கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

 

மத்தியப் பட்ஜெட் – 2018 

 

 • சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • மூத்த குடிமக்களுக்கான வங்கி சேமிப்புக்கு 50 ஆயிரம் வரை வட்டி இல்லை

 

 • 250 கோடி வரை விற்பனை செய்து முதலீடு ஈட்டும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி

 

 • எளிதான இன்டர்நெட் வசதியை பெரும் வகையில் கிராம புறங்களில் 5 லட்சம்ஹாட்ஸ்பாட்’ வசதி

 

 • விவசாய பொருட்களுக்கு சந்தை விலையை விட 1.5 மடங்கு குறைந்த விலை அளிக்கப்படும்

 

 • வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ‘ஆப்ரேஷன் கிரீன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

 • பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசத்தில் விவசாய கழிவு பொருட்களை அகற்றுவதற்கான இயந்திரங்களை கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்படும்

 

 • உஜ்வாலா’ திட்டத்தை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்

 

 • 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 

 • திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலையை ஊக்குவிக்க புதிதாக 2 பள்ளிகள் தொடக்கம்

 

 • பழங்குடியின மாணவர்களுக்கு ‘ஏகலைவன்பள்ளிகள் தொடங்கப்படும்

 

 • ஜன்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 60 கோடி வங்கி கணக்குகள் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

 • 2018-2019ம் ஆண்டில் மூலதன செலவினங்களுக்கு ரூ.1,48,528 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

 

 • 2019ம் அண்டுக்குள் 4000 கி.மீ புதிய இரயில் தண்டவாளம் அமைக்கப்பட உள்ளது

 

 • 500 நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான ‘அம்ரூத்’ திட்டம் அறிவிப்பு. குடிநீர் விநியோகத்துக்காக 494 திட்டங்களுக்கு ரூ.19,428 கோடி வழங்கப்படும்

 

 • பிடெக், ஐஐடி, ஐஐஎஸ்யில் உயர்க்கல்வி மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்

 

 • வதோதராவில் சிறப்பு இரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்

 

 • ஆதரவற்ற குழந்தைகள், விதவைகள் சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்

 

 • 25 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வரும் இரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது

 

 • பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டை திரும்ப பெறும் இலக்கு ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • செல்போனுக்கான இறக்குமதி வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Sports News Image

 

 • சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது

 

 • ஜுனியர் உலகக் கோப்பையை நான்காவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது

 

 • தேசிய அளவிலான ‘விளையாடு இந்தியா’ போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ‘ரித்திக் ரமேஷ்’ வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

 

 • தமிழக கிரிக்கெட் அணியில் உள்ள வாஷிங்டன் சுந்தருக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ், இளம் சாதனையாளர் விருதை அளித்துள்ளது

 

 • ஸ்குவாஷ் சர்வதேச தரவரிசையில், இந்திய வீரர் சௌரவ் கோஷல் முதல் முறையாக 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

 

 • பாரிஸில் நடைபெற்ற கால்பந்து தொடரில் வீரரை உதைத்த நடுவருக்கு(டோனி சப்ரோனுக்கு) 3 மாதங்களுக்கு எவ்விதப் போட்டியிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது

 

முக்கிய தினங்கள்

 

 • பிப்ரவரி 02 – உலக சதுப்பு நில தினம்

 

வர்த்தக செய்திகள்

 

TNPSC Current Affairs: February 2018 – Economic News Image

 

 • சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில் 2017 நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • கோவை கொடிசியா வளாகத்தில் ‘சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள்’ கண்காட்சி தொடங்கியது

 

 • கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் கடந்த 9 மாதங்களில் ரூ.1,01,955 கோடியை எட்டியுள்ளது

 

 • இணையதளம் மூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின் விளக்குகளை விப்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மும்மடங்கு உயர்ந்துள்ளது

 

 • கோகா கோலா நிறுவனம் விரைவில் தங்களது இந்திய தயாரிப்பான ‘தம்ஸ் அப்பினை’(குளிப்பானம்) சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதாக அறிவித்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 • PM to address the inaugural session of advantages Assam – Global Investors summit 2018 in

 

 • Yogi Adityanath inaugurates Surajkund Mela in Haryana. Which is 32nd edition and 17 daylong event showcases India’s rich cultural diversity crafts and handiworks

 

 • The centre has sanctioned 1500 crore for three years to promote organic farming in Uttarakhand.

 

 • The 2nd edition of ‘Nobel prize series India 2018’ in Goa with a theme Science Impact lives and the ‘Nobel Science Exhibition and the India Science Exhibition Ideas changes the World’.

 

International News

 • The Japan Aerospace Exploration Agency (JAXA) launched the world’s smallest rocket with the ability to put a micro – satellite into orbit

 

 • India has joined the Ashgabat agreement which envisages setting up of an international transport and transit corridor linking Central Asia with the Persian Gulf.

 

Business

 • Inland Waterways Authority of India (IWAI) signed a project agreement with the World Bank. This project will enable commercial navigation of vessels.

 

 • Cochin Shipyard Limited (CSL) and Joint Stock Company United Shipbuilding Corporation (USC) have signed a MOU to collaborate and engage in design and development of Inland and coastal waterways.

 

 • The Central Government has nominated Prasanna Kumar Mohanty and Dilip S. Shanghvi as directors to the Central Board of the RBI

 

Appointments

 • Shri Thanglura Darlong has been appointed as the next ambassador of India to

 

Awards

 • Shabnam Asthana Wins “Times Power Woman 2017” award which is held in Pune, Maharashtra.

 

Sports

 • In India Open Boxing tournament, Mary Kom clinches gold which is held in New Delhi

 

 • Vidarbha under – 11 Cricket team once again proved their excellence by claims U – 19 Cooch Behar Trophy.

 

 

 

­


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube