September 29

Date:30 Sep, 2017

September 29

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 29

                                          தேசிய செய்திகள்

 

 

 

 

  • ஆந்திராவில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்ககூடாது என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

 

  • கிராமப்புற மக்களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு” உறுதியளிப்பு திட்டத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் அக்டோபர் 4-ம் தேதி எத்தியோப்பியா (ஆப்பிரிக்கா) செல்கிறார்.

 

  • நியுயார்க்கில் நடைபெற்ற என்ஜிஓ மாநாட்டில் சிறார்களுக்கு (பிரதாம் அமைப்பு) கல்வி அளிப்பதற்காக ரூ.26.21 கோடி நிதி கிடைத்துள்ளது.

 

  • மகாராஷ்ராவிலுள்ள அம்தேலி (காட்சிரோல் என்ற மாவட்டம்) என்ற குக்கிராமத்திற்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் மற்றும் பஸ் வசதி கிடைத்துள்ளது.

 

  • ‘துப்புரவு மேற்பார்வையாளர்’ பணி தொடர்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க நாடு முழுவதும் 100 மையங்கள்கரீப் நவாஸ்” அமைக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

  • பன்னாட்டு   செய்திகள்

     

 

 

  • வடகொரிய நாட்டவர்கள் ஸ்ரீலங்காவிற்குள் நுழைவதற்கான நுழைவிசைவுக் கட்டுபாடுகளை ஸ்ரீ லங்கா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

 

  • ஜெர்மனி நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

  • ‘பிளேபாய்’ பத்திரிகையின் நிறுவனர் “ஹ_க் ஹெப்னர்” (91 வயதில்) வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம்(28-09-2017) காலமானார்.

 

  • செப்டம்பர் 29 உலகம் முழுவதும் இதய தினமாகக் அனுசரிக்கப்படுகிறது.

 

  • சீனாவில் செயல்படும் வடகொரிய நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  • அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டன்ஃபோர்ட் மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.

 

  • அமெரிக்காவில் வருமான வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளில் அதிரடியான சீர்திருத்தங்களை (இனி தனிநபர் வருமான வரி விகிதங்கள் 10, 25, 35 சதவீதம்) அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • 57-வது தேசிய ஓபன் தடகள போட்டியில் ரெயில்வே அணி 16 தங்கப்பதக்கத்தை வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.

 

  • லக்னோவில் இந்தியா ரெட் – இந்தியா ப்ளு அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டியில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ரெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

  • சர்வதேச பாட்மிட்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் 5 பேர்(ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத், அஜய் ஜெயராம், சமீர் வர்மா) முதல் 20 இடங்களில் உள்ளனர்.

 

  • 5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 98-ஆவது ஆட்டத்தில் யு-மும்பா அணி பெங்களுரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

 

  • சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

  • 57-ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் லட்சுமணன் (10 ஆயிரம் மீ. ஓட்டத்தில் தமிழக வீரர்) தங்கப் பதக்கம் வென்றார்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

  • பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் (எரிவாயு, மண்ணெண்ணெய், ரேஷன் மற்றும் உணவு) வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.58,000 கோடி மீதமாகி இருக்கிறது என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

  •  டாடா கேபிடல் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் நிர்வாக இயக்குநராக ராஜிவ் சபர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாத்திலிருந்து இவர் பொறுப்புக்கு வருவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

  •  ஹெச்பிசிஎல் நிறுவனத்தை கையகப்படுத்த தேவையான நிதியை திரட்ட கெயில், ஐஓசி ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்ய ஓஎன்ஜிசி பரிசீலித்து வருகிறது. 

 

  • ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  • 2017 செப்டம்பர் 18 வரை ரூ.3.7 லட்சம் கோடி “நேரடி வரி வருவாய்” மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

 

 

 

Current Affairs

 

 National News 

 

 

  • India registers significant decline in Infant Mortality Rate from 37 per 1000 live births in 2015 to 34 per 1000 live births in 2016. 

     

     

  • NITI Aayog to organize 8th Global Entrepreneurship summit in Hyderabad on November.

     

     

  • India and European Union will hold their 14th summit on Oct 6 during this both sides are expected to discuss host key issues, including ways to remove hurdles for the long pending free trade agreement.

     

     

  • Bangalore ranked world’s most affordable technology city conducted by a realty consultancy firm.

     

     

     

  • Amazon India has launched a new marketplace Amazon Business to cater to the requirement of the small and medium business in the country.

     

     

     

     

    Obituary

  • Former speaker and sitting MLA Kiyanilie Peseyie passes away.

     

    Sports

     

     

  • For the first time , the Indians are in the top-20 of the BWF men’s Singles

    Kidambi Srikanth (8th)

    HS Prannoy (15th)

    B Sai Praneeth (17th)

    Sameer Verma (19th)

    Ajay Jayaram (20th)

     

    Appointment

     

     

  • The INTERPOL General Assembly has voted to admit the state of Palestine and the Solomon Island as new member countries.

     

    Awards

     

     

  • Gujarat Tourism bags the “Hall of Fame” National Tourism award.

     

     

  • Madhya Pradesh Bags ‘Best Tourism State’ award for third time in a row.

     

     

     

  • IPS officer Aparna Kumar becomes the first Indian woman to scale Mt.Manaslu which is the eighth highest Mountain peak in the world.

Call Now