September 09

Date:09 Sep, 2017

September 09

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 09

                                          தேசிய செய்திகள்

 

 

  • இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமியின் இணையதளத்தில் பல்வேறு மொழிகளை சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களை குறித்த தகவல்களை (hhttp://sahitya-akademi.gov.in) டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளும் புதிய முறையை சாகித்ய அகாடமி அறிமுகப்படுத்தியுள்ளது.

 

  • சரக்கு – சேவை வரி விதிப்பு முறையில், வரிக் கணக்குகளைச் செலுத்துவதற்கு உதவும், ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக ஏ.பி.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் பசுமையைப் பராமரிக்க வேண்டும் என்று தெசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

 

  • இரயில் பாதைகளை சோதிக்கும் (கைகளால் இயக்கப்படும்) டிராலிகளில் இனி ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என இரயில்வே அமைச்சம் தெரிவித்துள்ளது.

 

  • ஜிஎஸ்டி கவுன்சிலின் 21வது கூட்டம் இன்று (09.09.2017) (நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் தலைமையில்) ஹைதராபாத்தில் நடக்கிறது

 

  • வெளி நாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க தகுதி சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

 

  • தமிழ் மொழியை உலக அளவில் பரப்பும் வகையில் தமிழ் பிரசார சபை விரைவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

 

  • குடும்ப நல நீதிமன்றங்களை ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்கா ராமன் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

  • இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் “மணீஷா சென்ட்” அமெரிக்க பொருளாதார ராஜதந்திரியாக நியமிக்கப்பட உள்ளார்.

 

  • அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘ஹார்வி’ புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்ட 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்து ‘ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற நிவாரண நிதியை அறிவித்துள்ளனர். இந்நிதியில் பொது மக்களின் நிதி தொகையும் இடம் பெறுகிறது.

 

  • உலகில் அனல் வீசும் வெப்பம் மற்றும் நடுங்க வைக்கும் குளிர் என்ற புவியியல் அமைப்பைக் கொண்ட நாடு சிலி. உலகில் அதிகமான எரிமலைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சிலி(2000 தொடர் எரிமலைகள்) 2வது இடத்தில் உள்ளது.

 

  • புற்று நோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளிகளின் நோய் எதிப்பு அமைப்பையே மாற்றி அமைக்கும் புதிய சிகிச்சை துறைக்கு அமெரிக்காவில் உள்ள எஃப்.டி.ஏ முதன் முறையாக அனுமதி வழங்கியுள்ளது.

 

  • நியூயார்க்(அமெரிக்கா) நகரில் செயலபட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஹபீக் வங்கியை அமெரிக்கா மூடியது. மேலும் அந்த வங்கிக்கு 225மில்லியன் டாலர்களை(ரூ1,460 கோடி) அபராதம் விதித்தது.

 

  • சிங்கப்பூரில் அனாதை குழந்தைகள் வளர்ப்பில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய பெண்ணுக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை ‘தப்லா’ பத்திரிக்கை வழங்கியது.

 

  • கனடா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த 80 வயது ஆசிரியர் திருமதி.யோகரணம் செல்லையா முதுகலைமாணி பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளராக நெதர்லாந்தின் ஜோர்ட் மாரிஜ்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் சாதனைப் படைத்துள்ளார்.

 

  • 2018ம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகலாயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய 6 வடகிழக்கு மாநிலங்களும் தனித்தனி அணிகளாக சேர்த்துக் கொள்ளப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) தெரிவித்துள்ளது.

 

  • இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய அணிகள் நேற்று(செப்டம்பர் 08) சென்னை வந்தனர்.

 

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

 

  • உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.

 

  • சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

  • மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.20 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய மியூச்சுல் பண்ட் நிறுவனம் (ஆம்பி) தெரிவித்துள்ளது.

 

  • 2.68 லட்சம் நியாய விலை கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

  • ஆட்டோமேஷன் அதிகரிப்பால் ஐடி துறையில் 7 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என ஹெச்எப்எஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

  • ஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் குஜராத்தில் பெட்ரிக் ஆலையை அமைக்க உள்ளது.

 

  • ஹார்லி டேவிட்ஸன் இந்தியா நிறுவனம் இரண்டு மாடல் பைக்குகளுக்கான விலையை ரூ.2.50 லட்சம் வரை குறைக்க உள்ளது.

 

  • ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் விற்பனை 4.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

 

Current Affairs

 

National

 

 

 

  • Assam govt.” signs MOU with “Google” to increase “digital literacy” and provide internet connectivity to the remotest part of north – eastern state.

 

  • A “Joint Parliamentary Committee” under Bhupender Yadav has been formed to examine and present a report on the financial resolution and deposit insurance Bill, 2017 in “New Delhi”.

 

  • “Gujarat govt.” launches subsidized food scheme “Shramik Annapurna Yojana” for construction workers.

 

  • In the “World University ranking 2018”, “IISC – Bangalore (Indian Institute of Science)” ranked  “highest from India”, but the overall ranking falls from 201-250 band to 251-300

 

  • Parali I” island in the Union territory of “Lakshadweep” has vanished due to coastal erosion on 7th September 2017.

 

  • “Central Ground Water Board (CGWB)”, Ministry of water resources entered into a Memorandum of Agreement (MOA) with “IISC Bangalore” for “development of ground water flow models for Karnataka”.

 

  • Indian Army to induct approximately 800 women in military police for 1st time.

 

  • “First Water ATM” inaugurated in Hyderabad by “Telangana” State Home Minister N. Narasimha Reddy on 7th Sep 2017.

 

  • Airtel Business “Bharati Airtel” launches “Airtel GST Advantage” to get information about GST.

 

 

International

 

  • India refuses to sign Bali Declaration” adopted at the World Parliamentary forum over “Rohingya issue”.

 

 

Appointments

  • “Baijendra Kumar” assumes charge as “NMDC (National Mineral Development Corporation Chairman and Managing Director(MD)”

 

  • Sjoerd Marijne” named as the Chief Coach of India Men’s senior hockey team”.  “Harendra Singh” gives charge of “Women’s team”

 

Sports

 

  • India’s “Ankur Mittal” and “Ahvar Rizvi” won Silver medal at ISSF Shotgun World Championship in MOSCOW.

 

 

Important Days

 

  • On  8th  Sep  2017, “ 51 st  International Literacy Day” was celebrated at Vigyan Bhawan, New Delhi.  The theme was “Literacy in a Digital World”.