October 17

Date:17 Oct, 2017

October 17

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 17

தேசிய செய்திகள்

 

 

  • தமிழக அனுபவும் குறித்து முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் “அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.

 

  • இந்தியன் ஓவர்சிஸ் வங்கி அதிகாரிகளின் 23வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு விருது மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

 

  • நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் 6 துறைகளில் (விளையாட்டு, சமூக சேவை, வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம்) சிறந்து விளங்குவோருக்கு (21 பேர்) “மகுடம் விருது” வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

 

  • இரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்கள் இனி 2000 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் சிறைதண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வடக்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

 

  •  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் இந்திய கடற்படையில் நேற்று(அக்டோபர் 16) இணைக்கப்பட்டது.

 

  • காஜ்ப்பூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு இடிஎம்சி முடிவு செய்துள்ளது.

 

  • கோவை அருகே உள்ள “தூமனூர்” மலைக் கிராமத்திற்கு முதல் முறையாக மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

  • “பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்” பட்டியலில் லண்டன் முதலிடத்தில் உள்ளது.

 

  • ஆஸ்ரியாவின் (Austria) பிரதமராக “செபஸ்டியன் குர்ஸ்(31)” தேர்வு செய்யப்பட்டார். இவர் “உலகின் இளம் பிரதமர்” என்ற பெருமையை பெற்றுள்ளார்

 

  • “தி டாவின்சி கோட்” என்ற நாவலின் மூலம் உலக புகழ்பெற்ற “டேன் பிரவுனின்” அடுத்த நாவல் “ஆரிஜின்” ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ளது.

 

  • லண்டனைச் சேர்ந்த அக் ஷய் ரூபரேலியா(19) (இந்திய வம்சாவளி) இணையதளம் மூலமாக ரியல் எஸ்டேட் துவங்கினார். 12 மாதங்களில் ரூ.100 கோடி வணிகம் செய்துள்ளார். இதனால் இவர் பிரிட்டனின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

  • தங்கள் சொந்த சொத்துக்கள் விவரங்களை வெளியிடாத 261 மக்கள் பிரிதிநிதிகளை பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளது.

 

  • பிரத்தானியா மற்றும் அயர்லாந்தை ‘ஒபிலியா’ என்ற சூறாவளி தாக்கியது.

 

  • ஆவணங்கள் இல்லாத நிலையில் பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் நாடு கட்தப்படுவார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மேன்ரான் தெரிவித்துள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • எகிப்த்தில் நடைபெற்ற ஜுனியர் மற்றும் கேடட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை செலினா செல்வக்குமார் 3 தங்கப் பதக்கம் வென்றார்.

 

  • ஃபிஃபா(FIFA) U-17 கால்பந்து போட்டியில் ‘எஸ்தர் ஸ்டப்லி’ (சுவிட்லர்லாந்து) முதல் பெண் நடுவராக பணிபுரிந்து சாதனைப் படைத்துள்ளார்.

 

  • சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 105 வது இடத்தில் உள்ளது.

 

  • 9வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஜப்பானில் அக்டோபர் 28ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் “ராணி ராம்பால்” கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • இலங்கையில், தேசிய ரீதியில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர்

 

  • ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

  • டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா விமான சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ‘லெஸ்லி டங்’ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • ஆப்பிள் நிறுவனம், ‘இ-வாலட்’ எனப்படும் மின்னணு பணப்பை சேவையில் இறங்க திட்டமிட்டுள்ளது.

 

  • ரிலையன்ஸ் “நிப்பான் லைப் அசட் மேனஜ்மெண்ட் நிறுவனம்” அக்டோபர் 25ம் தேதி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட உள்ளது. இந்தியாவில் ஐபிஓ வெளியிடும் முதல் அசட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் ‘ரிலையன்ஸ் நிப்பான்’ ஆகும்

 

  • மத்திய அரசின் அந்நிய முதலீடு மேம்பாட்டு நிறுவனமான ‘இன்வெஸ்ட் இந்தியா’ நிறுவனம் இந்தியாவை முதலீட்டு மையமாக மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொழில் தொடங்க 200 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. 

 

  • தனியார்த் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

  • பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை எண்ணுவதற்கு உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 66 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

  • Union Defence Minister Nirmala Sitaraman commissioned the third of the fourth Indigenously built submarine ‘INS Kiltan’ into navy

 

  • A parliamentary panel headed by BJP MP B.C Khanduri has been constituted to examine the operational preparedness of the armed forces

 

  • New Delhi now world’s worst megacity sexual violence against women is a survey conducted by the Thomson Reuters Foundation

 

  • Haryana records 39% of cancer cases in India

 

  • Shillong to hold first India International cherry Blossom festival November

 

  • Indian Navy has dispatched a P-81 long range Maritime reconnaissance aircraft to manila to undertake a search and Rescue for missing sailors

 

  • Union Government has started sending money to Gram Panchayats directly

 

  • Indian Airports needs $45 billion investment to improve capacity by 2030.

 

Sports

 

  • The Indian football team rose two spots above to 105th  position in the latest FIFA ranking in Oct 2017

 

  • Kavita Devi becomes first Indian women wrestler to sign WWE developmental contract

 

  • India’s Selena Clinches triple gold at Egypt junior and cadet Table Tennis Open

 

  • Maria Sharapova Wins Tianjin Open. This is the first title Since doping ban 

 

Book Launch

 

  • “Dream nation: uniting a country with handwritten Dreams”. This is co-authored by Saji Mathew – and Jubie John

 

 

Obituary

  • India’s First Olympic Swimmer Shamasher Khan passed away

 

  • Filmmaker Lekh Tandon passes away

 

  • Poet Punyaslok Dayupta passes away

 

  • Veteran Indonesian goal keeper Choirul Huda passes away

 

 

Awards

  • Singer TM Krishna wins Indira Gandhi National Integration for the year 2015 and 2016