October 07

Date:07 Oct, 2017

October 07

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 07

தேசிய செய்திகள்

 

 

 

  • மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பிய இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

 

  • அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

  • தமிழக இரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக ஜோதி நிர்மலா சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • காணாமல் போன கடவுச்சீட்டைப் புதுப்பிக்க இணையதளம் மூலம் பெறப்பட்ட காணாமல் போனதற்கான ஆவணச் சான்றிதழ் (எல்டிஆர்) போதுமானது என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

  • மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையை பராமரிக்கும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

  • அணு ஆயுத ஒழிப்புக்காக சர்வதேச அளவில் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஐகேன்’ தொண்டு நிறுவனத்துக்கு இந்த ஆண்டு(2017) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

  • இந்தியா மற்றும் 28 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் இடையேயான 14வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (அக்டோபர் 06) நடைபெற்றது. இதில் பயங்கரவாதத்துக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் உறுதி அளித்துள்ளனர்.

 

  • நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்

 

  • ரியாத்தில்(சவுதி அரேபியா) நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள் கலந்து கொண்டனர்.

 

  • அமெரிக்காவின் சுரங்க ரயில் நடத்துனராக பணிபுரியும் முதல் இந்திய பெண் சுஜாதா கிட்லா. 

 

  • போர்ச்சுகலின் ஓபிடோஸ் நகரில் ‘தி லிட்ரரி மேன் ஹோட்டல்’ உள்ளது. இதில் சுமார் 50000 புத்தக்கங்கள் வைக்கப்பட்டிருந்தது. இது உலகின் மிகச் சிறந்த விடுதி என்று புத்தகப் பிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

  • இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று(அக்டோபர் 07) நடக்கிறது.

 

  • ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி வெற்றிப் பெற்றது.

 

  • 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. 

 

  • இந்தியாவிற்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்(காயம் காரணமாக) விலகியுள்ளார். 

 

  • சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா – ஷீய் பெங் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹாஸ்டிங்ஸ் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

 

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

  • ரூ.50 ஆயிரத்துக்கும் மேல், நகை வாங்க ‘பான் எண்’ சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.

 

  • 2018 ஏப்ரல் 1 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு “ஈ-வாலட்” சேவை வழங்கப்படும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

  • கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

 

  • பல்வேறு நிறுவனங்கள் 13,140 வங்கி கணக்குகள் மூலம் ரூ.4574 கோடி கறுப்பு பணத்தை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

  • லெனோவோ நிறுவனத்தின் புதிய “தின்க்பேட்” சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வியாபார ரீதியிலான புதிய லேப்டாப்கள் முதன்முதலாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் டீசராக வெளியிடப்பட்டது.

 

 

 

Current Affairs

 

National

 

  • President to inaugurate India water week – 2017 on Oct 10, 2017 in New Delhi.

 

  • Dr. Mahesh Sharma to inaugurate “Rashtriya Sanskriti Mahotsav (RSM) – 2017” will be held from 7th to 9th October in India’s first world Heritage city i.e. Ahmadabad.

 

  • Ministry of external affairs presents first ever ASEAN – India Music Festival from October 6th – 8th 2017 in New Delhi.

 

  • Three day international conference aimed at engaging industry and academic leaders to discuss unmet medical needs began at CSIR in Chandigarh

 

 

  • The Indian Space Research Organization (ISRO) will set up a research centre in Guwahati for start ups, academicians, environmentalists and entrepreneurs.

 

 

Business

 

  • The country’s third largest private sector lender Axis Bank said it has acquired payment wallet free charge for Rs.373 crore in all cash deal.

 

  • Vijaya Bank has entered into a MOU with HPCL for enabling all HPCL (Hindustan Petroleum Corporation Ltd.) retail outlets with BHIM/UPI solutions.

 

 

Appointments

 

  • Ms. Pooja Kapur has been concurrently accredited as the next ambassador of India to the Republic of Macedonia

 

 

Awards

 

  • 2017 Nobel peace prize has been awarded to anti-nuclear weapons campaigners to Abolish Nuclear weapons, a coalition of non-government organizations from over 100 countries around the globe.