January 26

Date:31 Jan, 2017

January 26

We Shine Daily News

 

jkpo;

[dthp 26

We shine News 1

2017ம் ஆண்டுக்கான 89 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் பிப்ரவரி- 26ம் தேதி நடைபெற உள்ளது.

We shine News 2

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கான ‘தந்தி டிவி’க்கு சிறந்த தொலைக்காட்சிக்கான “தேசிய உடக விருது”- ஐ தந்தி டி.வியின் இயக்குநர் சி.பால சுப்ரமணியன் ஆதித்தன் விருதை பெற்று கொண்டார்.

We shine News 3

ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

We shine News 4

நாட்டின் 68 வது குடியரசு தின விழாவை தமிழக அரசின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுகிறார்.

We shine News 5

இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பங்கு பெற்ற மொகித் சுரிக்கு சவுர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பங்கு பெற்ற மற்ற 5 ராணுவ வீரர்களுக்கும் கீர்த்தி சக்ரா விருதும் மற்ற துணை ராணுவ வீரர்கள் சிலருக்கு யுத் சேவா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

We shine News 6

வீரதீர செயல்களில் ஈடுபட்டு மனித உயிர்களை காப்பாற்றுவோரை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜூவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கு 36 பேருக்கு ஜூவன் ரக்சா பதக்கங்கள் வழங்கப்படுகிறது.   சர்வோத்தம் ஜூவக் ரக்சா பதக்கம், உத்தம் ஜூவக் ரக்சா பதக்கம், ஜூவன் ரக்சா பதக்கம் என 3 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளது.

We shine News 7

இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே(44)யை ஐ.நாவிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்ய அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.    இவர் தற்போது தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக உள்ளார்.

Call Now