December 28

Date:28 Dec, 2017

December 28

 

We Shine Daily News

டிசம்பர் 28

தமிழ்

உலக செய்திகள்

 

 

  • ஐ.நா பொதுச் சபை ரூ.564 கோடியை ஐ.நா கொள்கை உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்காகவும், ரூ.46,000 கோடியை அமைதிப் பணிகளுக்காகவும் ஒதுக்கியுள்ளது

 

  • இஸ்மதாபாத்தில்(பாகிஸ்தான்) புதிய இராணுவ தலைமையகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

  • வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பொருப்பாற்றிய மூத்த அதிகாரிகள் இருவருக்கு (கிம் ஜாங் சிங் மற்றும் ரி பியாங் சோல்) அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது

 

  • பிரேசில் தங்கள் நாட்டுக்கான வெனிசுலா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது

 

  • சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டுதொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

  • இலங்கையில் (தெற்கு ஆசிய அளவில்) தாய் மரண வீதம் குறைவான அளவு பதிவாகியுள்ளது என்று இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

  • ஐ.நாவின் அடுத்த ஆண்டுக்கான(2018-19) பட்ஜெட் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா பட்ஜெட் பொது சபை தெரிவித்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

  • நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதிவாகிவுள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்திலும் உள்ளது

 

  • தேசிய அளவில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

 

  • நாட்டில் இதுவரை 4.5 லட்சம் மக்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • பாஸ்போர்ட் பெறும் போது கைவிரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என லோக் சபா இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்

 

  • ஆந்திராவில் ரூ.149 கட்டணத்தில் இணையதளம் மற்றும் கேபிளுடன் கூடிய தொலைபேசி சேவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்

 

  • ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது

 

  • ஆதார் அட்டையின் கீழ் சிறைக் கைதிகளையும் கொண்டு வர கேரள சிறைத்துறை முடிவு செய்துள்ளது

 

  • குழந்தைகள் பாலியல் குற்றம் தொடர்பான 4, 694 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது

 

  • பேஸ்புக் நிறுவனம், புதிதாக அக்கவுண்ட் உருவாக்கும் போது ஆதார் எண்களை இணைக்கும் (போலி அக்கவுண்ட்களை தவிர்க்க) முயற்சியில் ஈடுபட்டுள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

  • சென்னை ஹாக்கி சங்கத்தின் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  • தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் (முதல் முறையாக இறுதிச் சுற்றில் 33 புள்ளிகளுடன்) அனிசா செய்யது(அரியானா) தங்கப் பதக்கம் வென்றார்

 

  • செய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு விஜய் சங்கர் தலைமை தாங்குகிறார்

 

  • சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் விராட்கோலி(இந்திய அணி) 3வது இடத்தில் உள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

  • உலகத்தையே கண்காணிக்கக்கூடிய மிகப் பெரிய தொலைநோக்கியை (வைட் பீல்ட் இன்ஃப்ராசெட் சர்வே டெலஸ்கோப்) விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது

 

  • வடகிழக்கு சீனாவில் நேற்று சூரியன் 3 பகுதிகளாக (வளிமண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதங்கள் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக) காட்சியளித்தது

 

  • ஜெர்மனியில் ‘புன்னீத் மூர்த்தி’ என்ற இந்தியர் உள்ள குழு எவ்விதமான மின்தடையும் இல்லாமல் செல்லக்கூடிய எலக்ட்ரான்களை அதிகுளிர் நிலையில் கண்டுபிடித்துள்ளனர்

 

  • உடைந்தால் மிக எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை(பாலிஈதர்-தியோரியஸ் என்ற பொருள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது) ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

முக்கிய தினங்கள்

 

  • டிசம்பர் 27 – முதன் முதலாக தேசிய கீதம் பாடப்பட்ட நாள்(1911 – ஜன கண மன)

 

  • டிசம்பர் 28 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்ட நாள் (1885)

 

  • டிசம்பர் 28 – அருண் ஜெட்லி(மத்திய நிதி அமைச்சர்) பிறந்த நாள்

 

விருதுகள்

 

  • திரைப்பட பின்னணி பாடகி சித்ரா, கேரள அரசின் ‘ஹரிவராசனம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

வர்த்தக செய்திகள்

 

 

  • 2017 டிசம்பர் மாதத்தில் எல்பிஜி இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில்(முதன் முறையாக) உள்ளது

 

  • குரல்வழி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பக்கூடிய உலகிலேயே மிகச் சிறிய கைப்பேசி(Zanco Tiny T1) உருவாக்கப்பட்டுள்ளது

 

  • பிபிஎப், என்எஸ்சி சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

  • கடன் பத்திரங்கள் மூலம் ரூ.50000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

  • The government said it plans to complete the work of installing bio – toilets in all passenger train by March 2019.

 

  • The much awaited India’s first pod taxi project has moved a step closer to reality after a high level panel recommended inviting fresh bids for the same conforming to the strictest safety standard on the lines prescribed by an American body

 

 

  • India has provided medical assistance worth about $1 million Yemen in response to a request from the Yemeni government

 

  • President Ram Nath Kovind inaugurates conference at Acharya Nagarjuna University in Andhra Pradesh.

 

  • The President of India Ram Nath Kovind dedicated to the people of Andhra Pradesh four projects of the State Government at function held at velagapudi
    • Fibregrid Project
    • Andhra Pradesh Surveillance Project
    • Drone Project
    • Free Space Optical Communication System

 

  • On Dec 26, 2017 a team of Indian Air Force (IAF) mountaineers successfully scaled Mt Vinson in Antarctica and therefore completed “Mission Seven Summits” About Mission Seven Summit

 

  • It’s a series of Mountaineering Expedition to fly the Indian tricolor and the IAF Flag on the highest peaks in every continent.

 

  • President Ram Nath Kovind inaugurated the centenary Conference of the Indian Economic Association in Guntur, Andhra Pradesh
    • Theme: India’s development experience

 

  • The five day Teesta Rangit Tourism Festival 2017 started in Darjeeling

 

  • Atal Innovation mission has selected additional 1500 schools for establishment of Atal Tinkering Labs there by taking the total number of schools selected so far to 2441  Vision of AIM: ‘To cultivate one million children in India as the Innovators of tomorrow’

 

  • 25th National children science congress begun in Ahmedabad, Gujarat
    • Theme: Science and Innovation for sustainable development

 

International News

 

  • Cultural authorities at UNESCO has recognized the skill of Ecuadorian artisans who make ‘panama Hats’

 

  • India to overtake UK, France to become 5th largest Economy in

 

  • Vin Diesel has been named the top grossing actor of 2017 by Forbes with $1.6 billion in global ticketing receipt from his film the Fate

 

  • Insurance Regulatory and development authority of India.

 

  • The Directorate General of Civil Aviation has allowed Hindustan Aeronautics Ltd. Manufactured Dornier 208 to be used for civilian flight

 

Business

 

  • Paytm announced that its app had passed the 100 million milestone on Google play

 

Awards

  • Singer K.S. Chitra been selected for 2017 Harivarasanam award by the kerala govt for her contribution to spread spirit of secularism, equanimity and universal brotherhood

 

  • Anushka Sharma has been awarded for people for Ethical Treatment of Animals 2017, Person of the year.

 

  • Mayanka Patel and Poonam Gaur crowned as India pride of Nation 2017

 

Appointment

 

  • Paul Antony appointed as Kerala chief secretary

 

  • Abhay appointed as Director General of Narcotics Control Bureau(NCB)

 

 Obituary

 

  • The creator of Buys Bunny Bob givens passed away

 

­

Call Now