December 08

Date:08 Dec, 2017

December 08

 

We Shine Daily News

டிசம்பர் 08

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சர்வதேச அமைப்பான ‘வாசினார் கூட்டமைப்பில்’ (பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும்) 42வது நாடாக ‘இந்தியா’ இணைய உள்ளது

 

 • இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அறிவிப்பது தொடர்பாக இன்று(டிசம்பர் 08) ஐ.நா. கவுன்சில் கூடுகிறது

 

 • லண்டன் மேயர் ‘சாதிக் கான்இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக இருந்து பேசுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்

 

 • அமெரிக்கா – ஸ்ரீலங்கா இடையேயான ‘இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை’ மேலும் வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல் ஒன்று ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • டீசல் மற்றும் பெட்ரோலுக்கு மாற்றாக மதுவை(பீர்) எரிபொருளாக பயன்படுத்தி வாகனங்களை இயக்கலாம் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ‘கும்பமேளாவை’ (இந்துக்களின் திருவிழா) இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் என்று ஐ.நாவின் ‘யுனெஸ்கோ அமைப்பு’ அங்கீகாரம் அளித்துள்ளது

 

 • மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயதை 23 ஆக, கேரள அரசு உயர்த்தியுள்ளது

 

 • மகாராஷ்டிரா மாநிலத்தில் 41 லட்சம் விவசாயிகளின் பயிர்கடனில் ரூ.19,537 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

 

 • ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிச்சாமி(தமிழக முதல்வர்) உத்தரவிட்டுள்ளார்

 

 • ஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட மாட்டாது என்று பொது விநியோகத்துறை உத்தரவிட்டுள்ளது

 

 • தமிழகத்தில் டூரிஸ்ட் டாக்ஸி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேரத்திக்கு மேல் பணியாற்றக் கூடாது(விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதத்தில்) என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ‘காஞ்சன்மலா பாண்டே’ தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

 

 • சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் (ஆடவர் ஒற்றையர் பிரிவில்) 4வது இடத்தில் உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் லெக்ஷ்யா சென் 89வது இடத்தில் உள்ளார் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணை 19வது இடத்தில் உள்ளனர்

 

 • ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட்  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் விராட்கோலி 2வது இடத்தில் உள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • உலகிலேயே முதன் முறையாக மாற்று திறனாளிகளுக்கு உதவக் கூடிய ‘ரோபோ சூட்’டை சைபர்டைன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • மின் இழப்பை தடுக்கும் ‘மைக்ரோ கிரிட் சோலார்’ கருவியை (சூரிய ஒளி மின்சாரத்தை பேட்டரியில் சேமிக்கும்) கண்ணன் (பேராசிரியர் – மதுரை) கண்டுபிடித்துள்ளார்

 

 • 2021ம் ஆண்டிற்குள் ‘ஹோப்’ என்ற ஆளில்லா விமானத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு நாட்டின் பிரதமர் ‘ஷேக் முகமது பின் ரஷித் அல் – மக்தும்’ தெரிவித்துள்ளார்

 

 • சூரிய மண்டலத்தில் பூமியை போன்ற மற்றொரு கிரகத்தை (K2 – 18b) கனடாவின் ‘ரொறன்ரோ’ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

விருதுகள்

 

 • ‘சிறந்த கால்பந்து வீரருக்கான(2017) “பாலன் டி ஆர் விருதை” கிறிஸ்டியானோ ரோனால்டோ(போர்ச்சுகல்) 5வது முறையாக பெற்றுள்ளார்

 

 • இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் செல்பி எடுத்த ‘நருடா’(கிரெஸ்டட் மேகாகஸ் இனம்) என்ற குரங்கிற்கு ‘சிறந்த நபர் விருதை’ ‘பீட்டா அமைப்பு’ வழங்கியுள்ளது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சீனர்கள் முதலீடு செய்ய விரும்பும் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 37வது இடத்தில் உள்ளது

 

 • சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் குழந்தைகளுக்கானமெசஞ்சர் கிட்ஸ்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ரெப்கோ வட்டி விகிதம் 6 சதவீதத்திலேயே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

 

 • மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கமாடிட்டி சந்தையில் முதலீடு செய்வதற்கு செபி அனுமதி வழங்கியுள்ளது

 

 • பிக்பாஸ்கட் நிறுவனத்தில் 30 கோடி டாலரை முதலீடு செய்ய அலிபாபா றிறுவனம் திட்டமிட்டுள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • ஹரியானா முதல்வர் ‘மனோக் லால் கத்தார்’ (தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வது தொடர்பாக இந்திய வர்த்தகர்களை சந்திக்க) துபாய் சென்றுள்ளார்

 

 

ஒப்பந்தம்

 

 • கத்தார் மற்றும் பிரான்ஸ் இடையே 14 பில்லியன் டாலர் வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • Prime Minister Modi inaugurated the ‘Dr. Ambedkar International centre’ at Janpath, New Delhi

 

 • The First International conference on sports Medicine and sports sciences SAICON 2017 was inaugurated in New Delhi by sports minister Colonel Rajya Vardhan Rathore

 

 • The Global partnership summit(GPS) 2017 is scheduled to be held at Aero city, New Delhi

 

 • India’s Kumbh Mela has been recognised  by UNESCO as ‘intangible cultural heritage of humanity”

 

 • Centre offers Rs. 2.5 lakhs to encourage inker – care marriage  to all Couples where either the bride or bridegroom is Dalit

 

 • PM Modi inaugurated the Dr, Ambedkar International Centre in New Delhi for the 61st death anniversary of Bhimrao Ramji Ambedkar

 

International News

 

 • US President Donald Trump has recognised Jerusalem as the Capital of Israel

 

 • Australia has become the 26th Country in the world to legalise same – sex marriage

 

Appointments

 

 • Shri Azar A.H. Khan has been appointed as the next ambassador of India to Turkmenistan

 

Awards

 

 • Aamir khan’s Dangle unins Best Asian Film at Australia gala.

 

Business   

 

 • The government has set up a high level Committee headed by NITI Aayog chief executive Amitabh Kant to address the problem of NPA (Non Performing Assets) in India’s power sector

 

 

Call Now