October 29

Date:29 Oct, 2017

October 29

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 29

தேசிய செய்திகள்

 

 

 

 • 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆட்டங்களைக் காண மைதானத்திற்கு வந்தவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

 • தமிழ் அறிஞர்களைப் பாராட்டும் வகையில் 7 துறைகளைச் சேர்ந்த அறிஞர்களுக்கு “கலைஞர் கருணாநிதி பொற்கிழி” விருதை எஸ்.ஜெகத்ரட்சகன் (முன்னாள் மத்திய அமைச்சர்) வழங்கினார்.

 

 • சென்னை – வங்கதேசம் இடையேயான கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை நிதின் கட்காரி (மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்) தொடங்கி வைத்தார்.

 

 • துபாயில் வரும் நவம்பர் 1 ம் தேதி (1-11-2017) நடக்கவிருக்கும் சர்வதேச ஜவுளி கண்காட்சியில் டாக்டர் ஏ. சக்திவேல் (இந்திய வர்த்தகக் குழு) பங்கேற்க உள்ளார்.

 

 • இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மதன் பி.லோகூர் (உச்ச நீதிமன்ற நீதிபதி) தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • இரட்டை குடியுரிமை சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் “பர்னபி ஜாய்ஸ்” பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 

 • சிகாகோ நீதிமன்றத்தில் ஓபாமா (அமெரிக்கா முன்னாள் அதிபர்) அடுத்த மாதம் முதல் கவுரவ நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

 

 • ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க ரூ.10 கோடி நிதியை ஒதுக்க எடப்பாடி கே. பழனிசாமி (தமிழகம்) உத்தரவிட்டுள்ளார்.

 

 • ஹான்சன் ரோபோடிக்ஸ்” நிறுவனம் தயாரித்த ‘சோபியா’வுக்கு (மனித ரோபோ) சவுதி அரேபிய அரசு குடியுரிமை அளித்துள்ளது.

 

 • பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும் “பகல் சேமிப்பு நேரம் (டிஎஸ்டி)” இந்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளது.

விளையாட்டு செய்திகள்

 

 

 • புரோ கபடி லீக்கில் பாட்னா “பைரட்ஸ் அணி” 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை (குஜராத் அணியை வீpழ்த்தி) வென்றது.

 

 • ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை (ஸ்பெயினை தோற்கடித்து) வென்றது.

 

 • அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் “ரியான் பிரூஸ்டர்” (இங்கிலாந்து) முதல் இடம் பிடித்து “கோல்டன் சூ” விருதை வென்றார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.

 

 • சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை “மார்ட்டினா ஹிங்கிஸ்ஓய்வு பெறப் போவதாக தெரிவித்துள்ளார்.

வர்த்தக செய்திகள்

 

 

 

 • உலகின் ‘நம்பர் – 1’ பணக்காரர் பட்டியலில் “ஜெப் பிசோஸ்” (மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனர்) முதல் இடம் பிடித்துள்ளார்.

 

 • நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யப் போவதாக நிதி ஆயோக்கின் சிஇஓ (அமிதாப் காந்த்) தெரிவித்துள்ளார்.

 

 • அமேசான் நிறுவனம் (அமெரிக்கா) ‘ட்ரோன்’(தானியங்கி சிறிய விமானங்கள்) மூலம் டெலிவரி செய்ய உள்ளது.

 

 • வாக்காளர் பட்டியலுடன் வாக்காளரின் ஆதார் எண்களை இணைக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

நியமனம்

 • அவுஸ்திரேலியாவின் பதில் பிரதமராகஜூலி பிசப்” (வெளிவிவகார அமைச்சர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • சர்வதேச பல் மருத்துவ தேர்வாளராக டாக்டர். குணசீலன் (இந்தியா) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

 • அக்டோபர் 29 – உலக பக்கவாத தினம்

  மாநில செய்திகள்

 • பீதர் – கலபுரகி இடையிலான புதிய இரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (29-10-2017) தொடங்கி வைத்துள்ளார்.

 

 • சென்னை பல்கலைக்கழக சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று துணை வேந்தர் துரைசாமி கூறியுள்ளார்

 

 • தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Current Affairs

 

National News

 

 • Railway minister Piyush Goyal launched the railways first set of solar plants in Delhi with a total capacity of 5 megawatt peak (MWP)

 

 • Uttar Pradesh government has issued an order notifying Vrindavan and Barsana towns in Mathura districts as “Pavitra teerth Sthals (Sacred Pilgrimage Sites)

 

 • 11th world Congress on Adolescent Health is held in New Delhi.  It is focused on lowering mortality rates for adolescents.

 

 • India will host the next UN global wildlife conservation and international species protection conferences in 2020.

 

 • The Ministry of shipping has sanctioned Rs.25crore to the Jawaharlal Nehru port trust for development of coastal berth and another Rs.50crore to Karwar port in Karnataka

 

 • India Overtake US to become the world’s second largest smart phone market, trailing only China

 

International News

 

 • 4th ASEAN Defence Ministers meeting (ADMM) plus held in clark, Philippines, in a platform to encourage the countries

 

 • Catalonia’s regional parliament declared independence from Spain in a disputed vote.

 

 • The world’s first hybrid electric tram powered by hydrogen fuel cells has started running in China.

 

Banking

 

 • Reliance, Industries Ltd (RIL) became the first Indian Company to cross Rs.6 trillion market capitalization 

 

Sports 

 

 • The FIFA U-17 world cup in India became the most attended in the history of tournament. 

 

Awards

 

 • Sharmilla Tapore, was honoured with the ‘Lifetime Achievement Award by the PHD Chamber of commerce and Industry “New Delhi

 

 • Amazon founder ‘Jeff Bezos’ has overtaken Bill gates to become the world’s richest person.

 

 

Call Now