September 24

Date:25 Sep, 2017

September 24

              We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 24

                                          தேசிய செய்திகள்

 

 

 • அனைவருக்கும் மின்சாரம்” திட்டத்தை (2019ல், நாடு முழுவதும் 24 மணி நேர மின் வினியோகம்) நாளை (25-09-2017) நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்.

 

 • விழுப்புரம் மாவட்டம், அரியலூரில், ரூ.375 கோடி செலவில் 765 கிலோ வோல்ட் திறன் உள்ள துணை மின் நிலையம் (தமிழகத்தில் உள்ள, அதிக திறன் வாய்ந்த துணை மின் நிலையம்) அமைக்கப்பட உள்ளது.

 

 • மத்திய அரசின், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு, மத்திய அரசு 60 % , மாநில அரசு 40 % நிதி (2015-16ல் அனுமதிக்கப்பட்ட 7,770 வீடுகளுக்கு ரூ.38.85 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது) தருகிறது.

 

 • மத்திய அரசு, அனைத்து மாநில சட்டசபை பணிகளையும், கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறது , காகிதம் இல்லாத சட்டசபையை உருவாக்குவதற்காக, ‘இ-விதான்’ என்ற திட்டத்தை துவக்கி உள்ளது.

 

 • மாணவர்களின் விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்கும் இணையதளம் – ‘எமிஸ்’ (மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் )

 

 • மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சிஏஜி) அமைப்பானது அரசால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இதன் தலைவராக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹரிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 • கடல் அரசன் எனும் அதிநவீன ஹெலிகாப்டர் மூலம் வான்வழியில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை அரேபிய கடல் பகுதியல் நேற்று(23-09-2017) பாகிஸ்தான் நடத்தியது.

 

 • ஐ.நா பொதுச்சபையின் 72வது ஆண்டு கூட்டம் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.(அங்கே இந்தியா உருவாக்கியது ஐஐடி, ஐஐஎம், பாகிஸ்தான் உருவாக்கியது எல்இடி, ஜெஇஎம் என்று சுஷ்மா சுவராஸ் கூறியுள்ளார்)

 

 • ஸ்டீபன் லோப்வென் ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.

 

 • வடகொரியாவுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் 5 லட்சம் பேரல் எண்ணெய்க்கு மேல் ஏற்றுமதி செய்யக் கூடாது என சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது.

 

 • சீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால் பல் அறுவை சிகிச்சை செய்ய ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • கார் ஓட்டும் பெண்கள் முகத்தை மூடிய பர்தா அணிந்திருந்தால் 60 யூரோ அபராதம் பணம் செலுத்த வேண்டும் என்று ஜெர்மனி புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் “பான் பசிபிக் ஓபன்” டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் டென்மாக் வீராங்கனை கரோலின் வேலஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • மக்காவு ஓபன் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சவுரவ் கோசால் முன்னேறி உள்ளார்.

 

 • பிபாசிறந்த வீரர் விருதுக்கான உத்தேச பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

 

 • தென்னாப்பிரிக்காவில் (24-09-2017) இன்று ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.

 

 • தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (25-09-2017) முதல் 28-09-2017 ம் தேதி வரை நடக்கிறது.

 

 • கர்நாடக பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் பீஜப்பூர் புல்ஸ் அணியை வீழ்த்திய பெலகாவி பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 • பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வேகமாக வளர்ச்சி காண, வட்டி குறைப்பு, நிதிப்பற்றாக்குறை இலக்கு உயர்வு, அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது என மூன்று வழிகளை சி.ஐ.ஐ வலியுறுத்தி உள்ளது.

 

 • சர்வதேச மொபைல் மாநாடு டில்லியல் வரும் 27-09-2017ல் நடைபெறுகிறது. (முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், குமார் மங்களம் பிர்லா ஆகிய மூவரும் ஒரே மேடையில் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்)

 

 • மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனின் மூன்று ஆண்டு பதவிக் காலம் வரும் அக்டோபர் 16-ம் தேதி உடன் முடிவடைகிறது. இவரது பதவிகாலத்தை மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

 

 • டர்பனில் உலகத் தமிழ் பொருளாதார மாநாடு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. பொருளாதார வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 

 • எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு 3.58 விண்ணப்பங்கள் குவிந்திருக்கினறன. இந்த ஐபிஓ மூலம் 8,400 கோடி ரூபாயை திரட்ட எஸ்பிஐ லைப் திட்டமிட்டிருக்கிறது.

 

 • செயலி மூலம் வாடகைக் கார்களை இயக்கும் நிறுவனமான உபெர் லண்டனில் செயல்படுவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 • விரும்பிய பரிசுப் பொருள்களை வாங்கி அளிக்க உதவும் “Woohoo”_” செயலியை குவிக்சில்வர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. (நாடு தழுவிய அளவில் 400 நகரங்களில் 5000 கடைகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட பிராண்டு பரிசுப் பொருட்களை தேர்வு செய்து வாங்கி பரிசலிக்கலாம்)

 

 

Current Affairs

 

National news

 

 • Union minister for Petroleum and Natural Gas Dharmendra Pradhan inaugurated the Pradhan Mantri LPG Panchayat as a backup to the Pradhan Mantri Ujjwala Yojana in Gandhi Nagar.  

 

 • Dr. Harshvardhan lanches “Pt.Deen Dayal Upadhyay Vigyan Gram Sankul Pariyojana” which will experiment and endeavour to formulate and implement appropriate S& T interventions for sustainable Development.

 

 • Government launches campaign to sentitise women about cancer. Theme: ‘Nurturing the Nurturer’ launched by FICCI ladies organization (FLO).

 

 • PM Modi released a postage stamp based on Ramayana’ during his visit to historic Tulsi Manas temple in Varanasi.

 

 • Tihar jail largest jail in India got its first open air gymnasium.

 

 • India’s National Institution for transforming India and International Road Federation, Geneva has signed a statement of Intent to cooperate in the field of Intelligent Transportation system.

 

 • A program called SATH-Sustainable Action for Transforming Human capital a joint initiative of Government of Assam and NITI Aayog which aims to provide structured support to Assam in identifying key health Priorities.

 

 • The Odhisa government would provide Rs.1000 as transportation cost to pregnant women from in accessible area to facilitate their institutional delivery.

 

 • Multi – agency exercise ‘Pralay Sahayam’ held in Hyderabad. India is hosting global meet on stroke form Sep 23 in New Delhi.

 

 • A looft tall bamboo idol of Goddess Durga is all set to enter the Guinness Book of Records as the tallest bamboo sculpture ever made in the world.

 

 

Banking ,  Finance ,Economy 

 

 • The Reserve Bank of India(RBI) has removed masala bonds or   rupee denominated debt securities sold aboard from the corporate bond investment limit that remains almost full amid strong overseas invest of interest.

   

   

   

 • State Bank of India (SBI) is India’s most trusted and most popular Bank according to a survey conducted by Brand finance.

   

   

 • West Bengal gets $300 million from Asian development Bank (ADB) as loan to carry forward fiscal reforms.

   

  Sports

   

   

 • Mary Kom  first Indian to represent world boxing at IOC forum.(International Boxing Association).

   

   

 • Famous football players Cristiano Ronaldo , Lionel Messi and Neymar Jr are the final three players for 2017 FIFA Best Mens player award.

   

   

  Appointment

 

 •  

  Balraj Joshi appointed as the chairman of NHPC (National Hydroelectric Power Corporation).

   

   

 • Chief Economic Advisor to the Government of India Dr. Arvind Subramanian has been gives a one year extension.

   

   

   

   

  Awards

 

 • C.N.R  Rao chosen as the first Asian for Von Hippel award for his immense contribution in material research.

   

   

  International news

 •  

  China and Australia joint military training exercise called “panda – kangaroo” 2017 concluded in Kunming.

   

   

 • China Real Estate Developer Hui Ka Yan Becomes the richest man in Asia.

   

   

   

   

   

   

   

   

 

Call Now