September 15

Date:15 Sep, 2017

September 15

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 15

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட நாட்டிலுள்ள தூய்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் (3500 கல்வி நிறுவனங்களில்) முதல் 12 இடத்தில் உள்ளது.

 

 • மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தூய்மைப்படுத்துதல் ஒரு சேவை’ என்ற பிரசார இயக்கத்தை குடியரசு தலைவர் தேசிய அளவில் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கிறார்

 

 • பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளியும், ஆசிரியருமே முழு பொறுப்பு. இந்த நெறிமுறைகளை மீறினாலோ அல்லது தவறினாலோ சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று (சிபிஎஸ்இ) மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளின் விற்பனையை தணிக்க செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி(ஆடிட் பிரோ ஆப் சர்குலேஷன்ஸ்) நிறுவனத்தின் புதிய தலைவராக தேவாப்ரத முகர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.

 

 • நாட்டில் தமிழ்நாடு ஆந்திரா ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களிலும் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்று இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 12வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 • தமிழகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்

 

 • கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக எஸ்.ஜெயந்தி நிமிக்கப்பட்டுள்ளார்.

 

 • செப்டம்பர் 15 (இன்று) அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்கள் என 128 பேருக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • QNI எனப்படும் Quality of Nationality Index அடிப்படையில் உலகில் எந்த நாட்டின் கடவுச்சீட்டு மிகவும் மதிப்பு மிக்கது என்ற பட்டியல் வெளியிட்டப்பட்டது. இதில் ஜெர்மன்(159 நாடுகளில்)முதலிடத்தில் உள்ளது.(தொடர்ந்து ஆறு முறையாக முதலிடம்)

 

 • உலகப் பொருளாதார மன்றம் என்னும் அமைப்பு உலகின் 130 நாடுகளில் உள்ள மனித மூலதனத்தை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது.

 

 • சிங்கபூரில் கடவுச்சீட்டை (passport) பயன்படுத்தி சில நிமிடங்களில் Boarding pass பெறுவதற்காக ATM போல ஒரு நவீன இயந்திரம் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் ஆங்கிலம் சீனாய் மலாய் போன்ற சில மொழிகளோடு தமிழ் மொழியையும் சேர்த்துள்ளனர்.

 

 • உலக அளவில், ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் விடுமுறை விடப்படும் நாடுகள் பட்டியலை ஆன் லைன் பயண வலைதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

 

 • உலகத்திலே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறுதிருப்பதியில்(ஆந்திரா) உள்ளது.

 

 • பூமியிலிருந்து 418 கி.மீ உயரத்தில் மிதக்கும் சர்வதேச விமான நிலையம் உள்ளது. உயிரியல், உயிரி தொழில்நுட்பம், பூகோள அறிவியல் சம்பந்தமாக ஆய்வு மேற்கொள்ள ரஷ்ய விண்கலம் விண்வெளி சென்றுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

 

 • உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப் படம் கொண்ட 10 பவுண்டு கரன்சி பிரிட்டனில் நேற்று(செப்டம்பர் 14) புழகத்துக்கு வந்தது

 

 • இந்தியா – ஜப்பான் இடையே தடையின்றி விமானங்களை இயக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையைழுத்தாகின.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சென்னையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் சசிகுமார் முகுந்த், அர்ஜுன் காடே ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • ஜெனீரோவில்(பிரேசில்) 17 நாட்கள் நடைபெற்ற 31வது ரியோ டி ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஒலிம்பிக் போட்டி 2020ல் டோக்கியோவில்(ஜப்பான்) நடைபெறவுள்ளது.

 

 • கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பாட்மிண்டேன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலியிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • 2017 – 2018ம் ஆண்டிற்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது.

 

 • சர்வதேச கால்கந்து சம்மேளனம் உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 107 இடத்தில் உள்ளது.

 

 • 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பாரீஸில்(பிரான்ஸ்)நடக்கிறது.

 

 • அஞ்சல் துறையின் 31வது அகில இந்திய கபடி சென்னை நேரு அரங்கில் நடைபெற்று வருகிறது இதில் தமிழக அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

 •  டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆப் தொடரில் இந்தியா அணி, கனடா அணியுடன் இன்று (செப்டம்பர் 15) மோதுகின்றனர்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் – நிர்வாக இயக்குநராக எம்.என்.சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • எஸ்பிஐ ஆயுள் காப்பீட்டு நிறுனம் (எஸ்பிஐ லைஃப்) செப்டம்பர் 20ம் தேதி முதல் பொதுப் பங்கு வெளியீட்டைத் தொடங்கவுள்ளது.

 

 • ஏசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள புளு ஸ்டார் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 21 வகையான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை (வாட்டர் ப்யூரிஃபையர்) தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 • அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களிலும் வங்கி சேவைகள் கிடைக்கும் என இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி தலைமை செயல் அதிகாரி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

 

 • நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் நாட்டின் ஜிடிபி 6 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 • தி இந்து நிறுவனம் “ஆட்டோ எக்ஸ்போ 2017” கண்காட்சியை செப்டம்பர் 16ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்க உள்ளது.

 

 • தமிழ், தெலுங்கு, கன்னடா, உருது உள்ளிட்ட 7 மொழிகளைக் கொண்டு ஆஃப்லைன்களில் டிரான்ஸ்லேட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

 

Current Affairs

 

National News

 

 • PM Narendra Modi and his Japanese counterpart Shinzo Abe laid the foundation stone for the proposed Ahmedabad – Mumbai High speed Rail Network, Japan is giving a loan of Rs.88,000cr.

 

 • Japan and India sign 15 agreements.

 

 • India has started operation Insaniyat to provided assistance to Bangladesh in response to the humanitarian crisis being faced on account

 

 • Two day conference on Good Governance and Replication of Best practices began in Goa.

 

 • First National Conference on “uniformed women in prison Administration” inaugurated for women officers of the rank of Jailors Dy.Superintendents of prison

 

 • HRD minister Prakash Javadekar has announced ‘Swachhta’ Ranking 2017 for higher education Institute

 

 • Kochi to host Coastal shipping and Inland water Transportation Business summit 2017.

 

 • Former Indian cricketer Sachin Tendulkar launched – Mission 24.  For Mumbai M East ward which is now to have one of the highest slum populations to the city

 

 • Karnataka becomes 1st Indian state to approved e-vehicle policy

 

 • E-commerce major Flipkart has developed India’s first anti-theft packaging to secure foods from in-transit theft and tampering.

 

Banking and finance

 

 • HSBC in tie-up with Sa-Dhan to develop digital ecosystem for India’s unbanked segment.

 

 • Vijaya Bank has bagged the first prize under the Rajbhasha Kirti Puraskar for the year 2016-17

 

 • Google likely to launch payment app ‘Tez’ in India.

 

Obituary

 

 • Frank Vincent, veteran American actor has passed away.

 

Important Days

 

 • Sep – 14 Hindi Diwas Day (National Hindi Day) Government to launch Lila App Based on Artificial Intelligence to promote Hindi. 

Call Now